நல்லார் ஒருவர் உளரேல் ........(:
''என்னடா சொல்றே ,நல்லவங்க நிறைய பேர் சென்னையில் இருக்கிறதா தெரியுதா ?''
''ஆமா ,மழை அங்கே சக்கைப் போடு போடுதே !''
லூசுலே விற்கக் கூடாதுன்னு சொன்னவன் லூசா ?
''புகையிலை பயன்பாட்டைக் குறைக்க ,அரசாங்கம் சிகரெட்டை 'லூசிலே 'விற்கக்கூடாதுன்னு தடை பண்ணி இருக்கிறது நல்ல விஷயம்தானே?''
''அடநீங்க வேற ,சிகரெட் கம்பெனி ரெண்டே ரெண்டு சிகரெட் மட்டுமே உள்ள பாக்கெட்டை (?) அறிமுகப் படுத்தி இருக்கே !''
''என்னடா சொல்றே ,நல்லவங்க நிறைய பேர் சென்னையில் இருக்கிறதா தெரியுதா ?''
''ஆமா ,மழை அங்கே சக்கைப் போடு போடுதே !''
லூசுலே விற்கக் கூடாதுன்னு சொன்னவன் லூசா ?
''புகையிலை பயன்பாட்டைக் குறைக்க ,அரசாங்கம் சிகரெட்டை 'லூசிலே 'விற்கக்கூடாதுன்னு தடை பண்ணி இருக்கிறது நல்ல விஷயம்தானே?''
''அடநீங்க வேற ,சிகரெட் கம்பெனி ரெண்டே ரெண்டு சிகரெட் மட்டுமே உள்ள பாக்கெட்டை (?) அறிமுகப் படுத்தி இருக்கே !''
தங்கம் இப்படி கிடைத்தால் கசக்கவா செய்யும் ?
|
|
Tweet |
‘நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
ReplyDeleteஎல்லார்க்கும் பெய்யும் மழை’. என்று யாரைச் சொல்கிறீர்கள்...? நேத்து ராத்திரி யம்மா... தூக்கம் போச்சுடி யம்மா...!
கேன்சரை சில்லரையா வாங்காம மொத்தமா வாங்கிக்கங்க... லூசாப்பா நீ...!
ஹார்லிச் பாலாப் போச்சா...? எல்லாம் பாழ்...!
பசுவும் கன்றுமாகப் பிடித்து வந்து... விட்டு விட்டு மலேசியா அவன் பறந்து போனானே...! எங்கிருந்தாலும் வாழ்க...1
லோ பட்ஜெட்டா... இல்ல லோக்கல் பட்ஜெட்டா...?
இன்வெர்ட்டர இன்வென்டேட் செய்தவர் கரண்ட்ட கண்டுபிடிச்சு கொடுத்தா பரவாயில்லை...!
த.ம.1
சென்னையில் உள்ள நல்லவங்க ,உடனே வெளியேறவும் என்று அறிக்கை வெளியிட்டால் சரியாய் போகுமா :)
Deleteசிகரெட் உற்பத்தியாளர்களுக்கு நுகர்வோர் மீதுதான் எவ்வளவு கரிசனம் ?ரெண்டே சிகரெட்டாம் ,அதுவும் ஒரு பாக்கெட்டாம் :)
ஃப்ரிஜ்ஜில் வைத்துக்கொண்டு தினசரி குடிப்பாங்களோ :)
கன்று உள்ளே இருக்குன்னு, இங்கே இருக்கும் போதே தெரிந்து இருந்தால் கொன்று போட்டிருப்பானே :)
அப்படியும் சொல்லலாமே :)
இன்வேர்டருக்கு கரண்டைக் கொடுக்க ஒரு ஜெனரேட்டர் வாங்கணும் போலிருக்கே :)
ரசித்தேன் ஜி...
ReplyDeleteஹார்லிக்ஸ் சுவையை மறக்க முடியாதுதானே :)
Deleteஅனைத்தும் அருமை...
ReplyDeleteநீங்கள் ரசிப்பது தெரிகிறது ,உங்கள் தளத்திலும் என் பதிவுகளை மீள் பதிவு செய்வதன் மூலம் !அதற்கு என் மனங்கனிந்த நன்றி :)
Delete01. ஆமா அரசியல்வாதிகள் பூராம் அங்குதானே...
ReplyDelete02. வாழ்க்க்க்கு அவசியமானதே...
03. நல்ல மெய்ஞானம்
04. இனி வரும் காலங்களில் இது சகஜமாகி விடும் ஜி
05. அடடே..
06. ஆஹா...
அவங்க அவங்க தொகுதிப் பக்கம் போனால் நல்லது :)
Deleteசோறு தண்ணியில்லாமல் இருப்பார்கள் ,இது இல்லாமல் இருப்பார்களா :)
அதான் இப்படி அலைய வைக்குதோ :)
இதுவுமாஆஆஆ:)
கவர்னர் பீடி என்று கூட தலைப்பு வைப்பார்கள் :)
கரென்ட்டைக் காணோம் ,ஆஹாவா :)
அருமை
ReplyDeleteபர்கரை ருசீத்தீர்களா :)
Deleteபொண்ணு பாரக்கப் போயிகையிலே....இனி இதையெ்ல்லாம் விசாரித்துதான் ஆகனும் போலிருக்கே.............
ReplyDeleteபொண்ணு முழுகாம இருக்கான்னு கேட்டா ,நல்லாவா இருக்கும் :)
Deleteஇந்த பெருமழையையும் சிரிப்பாக்கி விட்டீர்களே ஜி!
ReplyDeleteத ம 7
நல்லார் ஒருவர் உளரேல் என்று எடுத்துக் கொடுத்து சிரிக்க வைத்தது ஔவைப் பாட்டிதான் :)
Deleteரசித்தோம் ஜி!
ReplyDeleteரெண்டே ரெண்டு சிகரெட் மட்டுமே உள்ள பாக்கெட்டை ரசிக்க முடியுமா :)
Deleteதங்கத்தை தூளாக்கி ஹார்லிக்ஸில் கலந்து கடத்துறதா ,பேப்பரில் நியூஸ் வந்திருக்காம், அதான் ..ஏதாவது தேறுமான்னு பார்க்கிறா !''
ReplyDelete- தாலி கட்டும் போதே ஆறுமாத சிசுவிற்கும் சேர்த்தே
இப்படி எல்லாம்
சிரித்தேன் சகோதரா....
நன்றி
.https://kovaikkavi.wordpress.com/
நலமா ,உங்கள் தளத்தில் உங்களைப் பார்த்தே நாளாச்சே :)
Delete