படித்ததில் இடித்தது :)
''மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவின் பாலகத்தின் உரிமம் ரத்துங்கிற செய்தியைப் படித்து விட்டு ஏன் சிரிக்கிறீங்க ?''
''அந்த பாலகத்தை நடத்திக் கொண்டிருந்தவரின் பெயர் 'உதவும் உள்ளங்கள் 'ராஜேந்திரனாமே !''
இடித்த செய்தி .... ஆவின் பாலகத்தில் மதுபான விற்பனை :)
தனிமூன் போக நினைக்கிறாரோ :)
''நிலவுக்குக் கூட்டிப் போகும் திட்டம் எதுவும் இருக்கான்னு ஆர்வமா கேட்கிறீங்களே ,போகப் போறீங்களா ?''