1 November 2012

தின ''சிரி'' ஜோக்!!! தொப்பைக்கு goodbye ன்னு ஓடும் திருடன்!



''அதோ,அந்த ஏட்டையாவைப் பார்த்தா , பழமொழி  மாதிரி புது மொழி சொல்லத்தோணுது!''
''எப்படி?''
''ஏட்டு தொப்பை கடமைக்கு  உதவாதுன்னுதான்!''


No comments:

Post a Comment