"ATM ரூமுக்குள்ளே போனாதான் தெரியுது !,பலபேர் மனைவிக்கு தெரியாமல் வச்சுக்கிட்டு இருக்காங்கன்னு ........!"
"எதை ?"
"பேங்க்பாலன்ஸ்சை தான் !அதை மறைக்க ஸ்லிப்பை கிழிச்சு போடறாங்களே! "
"எதை ?"
"பேங்க்பாலன்ஸ்சை தான் !அதை மறைக்க ஸ்லிப்பை கிழிச்சு போடறாங்களே! "
|
|
Tweet |
No comments:
Post a Comment