22 November 2012

தின 'சிரி ' ஜோக்!!! மனைவியின் குரலுக்கு மரியாதை!



என்னங்க ,என் குரல்லே நடுக்கம் இருக்குன்னு  பாட்டுப் போட்டியிலே 
இருந்து நீக்கிட்டாங்க!''

''நம்பவே முடியலேயே .நடுங்க  வைக்கிற உன் குரல்லேயும் நடுக்கம் 
இருக்கா?



1 comment: