22 November 2012

'சிரி'கவிதை !நினைவெல்லாம் நைட்டி?



ஆபீசில் ....
மதியம் பசிக்கையில் தெரிகிறது ....
லஞ்ச் கேரியரை கொண்டு வர மறந்து விட்டோம் என்று !
பாவம் !என்னவளும்  மறந்து விட்டாள் ...
'' நைட்டியுடன்  நின்று என்னை வழி அனுப்பாதே ''
என்று நான் சொன்னதை!

No comments:

Post a Comment