*படித்ததில் இடித்தது :)
''இப்போ இருக்கிற சட்டப்படி பார்த்தா ,இராமர் சீதை கல்யாணம் செல்லாதா .ஏன் ?''
''கல்யாணத்தின் போது ராமருக்கு வயது 13 ,சீதைக்கு வயது 6 தானாமே!''
இடித்த செய்தியின் தொடுப்பு ...இராமன் சீதை வயது விபரம் :)
ஜாக்கிரதை ,நாக்கு நம்மை கவிழ்த்து விடும் :)
'' அந்த உவமைச் சக்கரவர்த்தி என்ன சொல்றார் ?''
''வெளியே வந்த பேஸ்ட்டும் ,பேச்சும் மீண்டும் உள்ளே போகாதுங்கிறாரே !''
ஓடிப் போய் கல்யாணம்தான் கட்டிக்கலாமா :)
''நம்ம ரெண்டு பேரும் 143ன்னு சொல்லிக் கிட்டாலும்,அதுக்கு ரெண்டு பேர் வீட்டுலேயும் 144போட்டுட்டாங்க ...அடுத்து என்ன செய்றது ?''
''123 ஜூட்னு சொல்லிட்டு ஓடிறவேண்டியது தான் ,வேற வழி ?''
நாம் எல்லோருமே 'அசைவ 'தீவிரவாதிகள்தான் :)
நாம் உண்ணும் கேப்சூல் மாத்திரையின் மேலுறை...
புரதப் பொருட்களால் ஆனதாம் ...
அது மிருகங்களின் கொம்பு ,குருத்து எலும்புகளை
கரைத்து எடுத்து தயாரிக்கப் படுகிறதாம் ...
அதன் பெயரும் 'ஜெலாட்டின் 'தானாம் !
மனைவி அமைவதெல்லாம் ..........:)
''எனக்கும் ,என் மனைவிக்கும் ஏழாம்பொருத்தம்னு எப்படி கண்டுப்பிடிச்சீங்க ?''
''மனைவி அமைவதெல்லாம் இறைவன் கெடுத்த வரம்னு பாடிக்கிட்டு இருந்தீங்களே !''
வீட்டில் எப்பவும் கொண்டாட்டம்தான் :)
நாம் ,வீட்டில் இருந்தால்
கொசுவுக்கு கொண்டாட்டம் !
இல்லாவிட்டால்
கொள்ளைக்காரனுக்கு கொண்டாட்டம்!
டிஸ்கி :என் பதிவு ,புதியதும் பழையதும் கலந்த கலவைதான் *குறி இட்டது மட்டுமே புதிய பதிவு :)
இங்கே க்ளிக் செய்தும் தமிழ்மணத்தில் வாக்களிக்கலாம் :)

|
|
Tweet |
அசைவம் கண்டு பிடிப்புதான் ஜி
ReplyDeleteஅசைவம் சாப்பிடாதவர்கள் கேப்சூல் சாப்பிடாமல் இருக்க முடியுமா ஜி :)
Deleteநாம் பாவிக்கும் லிப்ஸ்ரிக்கிலும், பளபளப்புக்காக மீன் செதில்கள் சேர்க்கப்படுகின்றன:).
ReplyDeleteஅதான் மீன் வாய் மாதிரியே ஆகிவிடுகிறதா :)
Deleteராமர் வழியில்தான் மகாத்மா காந்தியும் சென்றிருக்கிறார்...! காந்தி காட்டிய வழியில்... நாம் செல்லலாமா...?! ஆறு மனமே ஆறு... அந்த ஆண்டவன் கட்டளை ஆறு...!
ReplyDeleteத.ம. +1
இதுக்குத் தான் காந்திஜி ராம ராஜ்ய கனவு கண்டாரா :)
Delete''கல்யாணத்தின் போது ராமருக்கு வயது 13 ,சீதைக்கு வயது 6 தானாமே!''//
ReplyDeleteஅண்ணல் நோக்க அவளும் நோக்கியது இந்த வயதிலா?!?!
இதெல்லாம் டூ மச் :)
Deleteஅனைத்தும் அருமை, ரசித்தேன்
ReplyDeleteஇராமன் சீதை வயது விபரம் உள்ள தளத்தை நீங்கள் முன்னமே படித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன் :)
Deleteரசித்தேன்நண்பரே
ReplyDeleteதம+1
உவமைச் சக்கரவர்த்தி சொன்னதையும்தானே :)
Deleteகொண்டாட்டம் சரிதானே :)
ReplyDeleteசீதைக்கு 6 இராமனுக்கு 13 உமக்கு 12
ReplyDeleteஒரு டஜன் ஆக்கியதற்கு நன்றி :)
Deleteபேஸ்ட்டும் பேச்சும் நல்லா இருக்கு த.ம. வாக்குடன்
ReplyDeleteபேஸ்ட்டும் பேச்சும் என்பதும் கூட பொருத்தமாத் தானே இருக்கு :)
Deleteரசித்தோம் ஜி! அனைத்தும்..
ReplyDelete123 ஜூட்னு சொன்னதையுமா :)
Deleteபுராண கதைலாம் ரசிக்குறதோடு நிறுத்திக்கனும். ஆராய்ஞ்சா மண்டை காயனும்
ReplyDeleteகொஞ்சமும் லாஜிக் இல்லாத கதைகளைப் படித்தால் எரிச்சலும் வரும் :)
Deleteஅசைவ தீவிரவாதிகள் இருந்தால் சைவ தீவிரவாதிகள் என்ற ஒரு குருப்பும் இருந்தாகனுமே....!!!!!!!!!!!
ReplyDeleteமருந்து விசயத்தில் அப்படி யாரும் இருக்கவே முடியாது :)
Deleteரசித்தேன் ஜி.
ReplyDeleteஏழாம்பொருத்தம் சூப்பர்தானே :)
Delete