4 May 2017

வாதத்தில் தோற்பாரா வக்கீல் புருஷன்:)

மனசாட்சி குத்தும் போலிருக்கு :)
             ''என்னங்க ,நீங்கதான் போலீஸாச்சே ,நம்ம புள்ளைங்ககிட்டே ,  டயலாக் பேசாம  போலீஸ் திருடன்  விளையாட்டை  விளையாடுங்கன்னு ஏன் சொல்றீங்க ?''
            ''மாசம் பொறந்ததும் மாமூல் கொண்டு வந்து தரத் தெரியாதா நாயேன்னு கேட்கிறானே !''                        

நாற்பதில் வர வேண்டியது :)
          ''என் வயசு  நாற்பதுன்னுன்னு சொன்னா நம்பமுடியலையா ,அவ்வளவு இளமையா இருக்கேனா ?''

           ''நாற்பதில் வரவேண்டிய நாய்குணம் ,ஐந்து வருசத்துக்கு முன்னாடியே  வந்திருச்சே,அதான் நம்ப முடியலைன்னு சொல்ல வந்தேன்  !''
சினிமா பாடலை ரசிப்பதிலும் கொலைவெறியா :)
          ''என்னடா ஆச்சு உனக்கு ?சினிமாப் பாட்டை கேட்டுட்டு...பாவம் அந்த குழந்தைங்கிறே?''
          ''கண்ணன் 'ஒரு கை 'குழந்தையாமே ?''

 வாதத்தில் தோற்பாரா வக்கீல் புருஷன்:)
          ''என்னங்க ,கேஸ்  கட்டை எடுக்க  மறந்து கோர்ட்டுக்குப் போறீங்களே , நீங்கெல்லாம் பெரிய கிரிமினல் லாயரா ?''  
           ''குக்கர்லே கேஸ்கட்டை  போட மறக்கிற , நீ  அதைச் சொல்றீயாக்கும் ?''

வாழ வைக்கும் அமெரிக்காவுக்கு ஜே !
USA  பொருளாதாரத்தில் ஆட்டம் கண்டாலும் ...
அங்கே பணிபுரியும் நம்மவர்கள் ...
கையிலே டாலர்  ,செண்ட்டும் மட்டுமின்றி 
கழுத்திலே தங்க டாலரும் ,வாசனை செண்ட்டுமாய் 
ஜொலிக்கிறார்கள் !மணக்கிறார்கள்!

36 comments:

  1. ஜெயிக்கப் போறது யாரு ...அதிராவா ,கில்லர்ஜி யா :)

    ReplyDelete
    Replies
    1. மீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ த 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊ

      Delete
    2. கில்லர்ஜிக்கு யாரோ நித்திரைக் குளிசை குடுத்திட்டினம்... ஹா ஹா ஹா.. சந்தோசம் பொயிங்குதே...:)

      Delete
    3. யாரோவா ? டெலிபதி மூலமா நீங்கதான் கொடுத்ததா சொல்றாங்களே :)

      Delete
    4. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :) ஜாமத்தில:) எழும்பினதால உங்களுக்கு எல்லாம் சந்தேகமாகவே வருது.. ஆளை இன்னும் காணல்ல முதல்ல தேடிக் கண்டு பிடிங்கோ கில்லர்ஜியை:)

      Delete
    5. சே..சே.. இப்போதான் கவனிச்சேன்ன்.. கொமெண்ட்டில மீ செகண்ட் தானே கர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 பகவான் ஜி:). கில்லர்ஜி இன்று நைட் என்ன டின்னர் சாப்பிட்டார் என்பதைக் கண்டு பிடிச்சு செய்லி அதையே டின்னரா சாப்பிடச் சொல்லுவமோ?:) ஹா ஹா ஹா:).

      Delete
    6. நடந்து கொண்டிருக்கும் மதுரை சித்திரைத் திருவிழாக் கூட்டத்தில் தொலைந்து போயிருப்பாரோ ?எங்கிருந்தாலும் மேடைக்கு அழைக்கப் படுகிறார் கில்லர்ஜி :)

      Delete
    7. #சே..சே.. இப்போதான் கவனிச்சேன்ன்.. கொமெண்ட்டில மீ செகண்ட் தானே #
      எதுக்கு வருத்தப் படுறேள், கம்பெனி கொமேன்ட்டை வாபஸ் வாங்கிட்டேன் :)

      Delete
    8. சோரி,வாபஸ் செய்யப் போனா ,கூகுளார் இப்படி கேட்கிறாரே ....Deleting this will also delete all replies - continue?

      Delete
    9. கூட்டத்தில் துலையுமளவு கொயந்தையாவா இருக்கிறார்:).. சே..சே... போட்டி போட்டு ஜெயிச்சால்தானே நேக்கு ஒரு மருவாதை:) இனி வந்து விட்டுக்கொடுத்தேன் எனச் சொல்லிடப்போறாரே:).. நான் 1500 மீட்டர் ஓட்டப்போட்டியில 2 வதா வந்ததையே யாரும் நம்புறாங்க இல்ல:) 2 பேர்தான் ஓடியிருப்பீங்க என்கிறாங்க:) இப்போ இங்கினயும் அதே கதையாகிடப்போகுதே ஜாமீஈஈஈஈ:).

      Delete
    10. அச்சச்சோஓஒ அதெல்லாம் வாணாம்ம் நான் ச்ச்ச்சும்மா சொன்னேன்ன்.. ஓனரின் கொமெண்ட் கணக்கில் எடுக்கப்படமாட்டாது:).. ஹையோ ஜாமத்தில இங்கின ஆடு கத்தும் சத்தம் கேட்குதே நேக்குப் பயம்மாக்க்க்க் கிடக்கூ:).

      Delete
    11. ச்சே மதியம் விருந்துக்கு போன இடத்தில் "எலிக்கறி" ஒரு வெட்டு வெட்டினேன் தூக்கம் ஆளை சாய்த்துடுச்சே...

      Delete
    12. அவ்வ்வ்வ்வ்வ்வ்.......எலிக்கறி பூஜாருக்கு இஷ்டமாச்சே :)

      Delete
    13. பகவான் ஜீ... இந்த bag ல வெளிநாட்டு எலி பாபகியூ இருக்கு:), கெதியா சாப்பிட்டுட்டு நல்லா தூங்கச் சொல்லுங்கோ கில்லர் ஜி இடம்:)... நான் பின்பு வாறேன்ன்ன்ன்ன்ன்:)

      Delete
  2. ஹா ஹா ஹா அமெரிக்கா வாழ வைக்குதோ?:) சமீபத்தில ஆரும் சொந்தக்காரர் ஊருக்கு வந்து போயிருக்கினம்போல அமெரிக்கால இருந்து:).... அதுதான் இப்பூடிப் புகைக்குதோ?:).

    ReplyDelete
    Replies
    1. இருக்காக நிறைய பேர் ,ஆனாலும் நம்ம சுந்தர் பிச்சை (google ceo) ரொம்பத்தான் புகைய வச்சிட்டார்...அவரோட சென்ற ஆண்டு வருமானம் ரூ.1,304 கோடியாமே :)

      Delete
    2. ஆஆஆ நான் ஃபெயிண்ட்டாகிறேன்ன்ன் எனக்காராவது சுட்டாறின தண்ணி அடிச்சு எழுப்பி விடுங்கோ:) பச்சைத்தண்ணி ஒத்துக்கொள்ளாதாக்கும்:)

      Delete
  3. இதுக்குத்தான் பயல முன்னாடி வச்சுக்கிட்டுப் பேசாதேன்னா கேக்கிறியா...?!

    கை கால்கள் நடுங்குதே... அதான் சந்தேகம்...!

    இது குழந்தை பாடும் தாலாட்டு...!

    நா எதுக்குப் போடனும்... சமைக்கிறவர்தானே போடனும்...!

    புள்ளி வைக்கிறான்... பொடியன் சொக்குறான்... வக்கிறேன்டா... ட்ரம்பு ஆப்பு...!

    த.ம. 3

    ReplyDelete
    Replies
    1. விவரமான பிள்ளைக்கு இதுகூடத் தெரியாதா :)

      உன்னைப் பார்த்தால் எப்பவும் நடுங்கிறதுதானே:)

      வார்த்தைதான் புரியலே ,ஆனா அருமை :)

      கேஸ் கட்டையும் நான் எதுக்கு தூக்கணும் ,அசிஸ்டன்ட் இருக்காரே :)

      பத்தாயிரம் அமெரிக்கர்களுக்கு இந்திய நிறுவனம் வேலைக் கொடுக்கப் போவுதாமே :)

      Delete
  4. கண்ணன் கைக்குழந்தை என்பது எனக்கும் வெகு காலமாகவே சந்தேகம்தான்.

    "கண்ணன் கொடுப்பான் கைக்குழந்தை"
    இதுதான் சரி...

    ReplyDelete
    Replies
    1. எனக்கு சரியாகப் படவில்லை ,பாமா ,ருக்மணிக்கும் வேண்டுமானால் அவரால் குழந்தையைத் தரமுடியும் :)

      Delete
  5. Replies
    1. நாற்பதில் நாய்குணம் என்பதையுமா :)

      Delete
  6. ஹாஹஹஹ ...கைக்குழந்தை யையும், கேஸ் ககேட்டையும் ரசித்தோம்..அனைத்துடன் ஜி

    ReplyDelete
    Replies
    1. கைக் குழந்தை இல்லே ,கை குழந்தை :)

      Delete
  7. அருமை நண்பரே

    ReplyDelete
    Replies
    1. போலீஸ் பிள்ளை பேசுற வசனமும் அருமைதானே :)

      Delete
  8. அதானே கிரீ..ரிமினல் லாயர்னு காட்டிட்டாருல....

    ReplyDelete
    Replies
    1. அவர் கிரீமினல் புத்தியை பெண்டாட்டிகிட்டேயா காட்டுறது :)

      Delete
  9. எல்லாமே தூள்தான் போங்க

    ReplyDelete
    Replies
    1. நாற்பதில் வரவேண்டிய வள் குணமுமா:)

      Delete
  10. அனைத்தும் அருமை
    குறிப்பாக போலீஸ்காரர் ஜோக்

    நான் இப்போது அமெரிக்காவில்தான்
    இருக்கிறேன்

    அப்படி யாரும் ஜொலிப்பதாக்த் தெரியவில்லை

    ஒருவேளை இந்தியாவுக்கு வந்தபின்
    ஜொலிக்கிறார்களோ என்னவோ

    ReplyDelete
    Replies
    1. என் சொந்தங்கள் எல்லாம் அங்கேயிருந்து வரும்போதெல்லாம் சென்ட் ,தங்கம் கொண்டு வருகிறார்களே :)

      Delete
  11. குற்றமுள நெஞ்சு ...!
    குணத்தை பற்றி சொல்கிறீர்களா
    இருகை குழந்தை என்று மாற்றிப் படித்துக் கொள்ளுங்கள்
    கேஸ் கட்டை gasket என்று சொன்னால் இப்படித்தான்
    வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடல்லவா

    ReplyDelete
    Replies
    1. மன்னியுங்கள் GMB சார் ,உங்களுக்கு மறுமொழி கூற இரண்டுநாளா முயற்சி செய்கிறேன் reply box திறக்க மாட்டேன் என்றது ,இப்போது கூட மூன்று நிமிடம் முன் திறக்கவில்லை ,ஆறரை மணிக்கு மேல்தான் திறந்தது !

      இந்த அளவுக்காவது ரோஷமிருக்கே :)
      நாய்குணம் வரும் என்பது உண்மைதானா :)
      வாணி அம்மாவை மாற்றி பாடச் சொல்லணுமே :)
      இனி , சரியாய் உச்சரிக்க சொல்லிடலாம் :)
      இருப்போரை அமெரிக்காவுக்கு விரட்டுகிறதோ :)

      Delete
  12. G.M BalasubramaniamFri May 05, 03:45:00 pm
    மன்னியுங்கள் GMB சார் ,உங்களுக்கு மறுமொழி கூற இரண்டுநாளா முயற்சி செய்கிறேன் reply box திறக்க மாட்டேன் என்கிறது ,ஏனோ தெரியலே !

    இந்த அளவுக்காவது ரோஷமிருக்கே :)
    நாய்குணம் வரும் என்பது உண்மைதானா :)
    வாணி அம்மாவை மாற்றி பாடச் சொல்லணுமே :)
    இனி , சரியாய் உச்சரிக்க சொல்லிடலாம் :)
    இருப்போரை அமெரிக்காவுக்கு விரட்டுகிறதோ :)

    ReplyDelete