12 July 2014

ஜொள்ளனுக்கு தகுந்த வேலை ?

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...


தின 'சிரி ' ஜோக்!

ஜொள்ளு விட்டா வேலைக் கிடைக்குமா ?

''என் பையனுக்கு எச்சில் நிறைய ஊறுது டாக்டர் !''

''கண்டக்டர் வேலைக்கு அனுப்புங்க ,சரியாப்போகும் !''

'சிரி'கவிதை!

இடிமின்னல் நேரத்தில் யோசித்தது !

ஆப்பம் மேல் இடியே விழுந்தாலும் 

இடியாப்பம் ஆகாது !


23 comments:

  1. 1, 2 - நடுச்சாமத்தில இப்படி சிரிக்க வச்சிட்டீங்களே.. ஜீ!..
    ஆனாலும் ஆப்பத்தில இடி விழுந்ததால தான் இடியாப்பம் - ந்னு ஆனதாம்!.. ராமசாமி சொன்னான்!..

    ReplyDelete
    Replies
    1. நம்ம ராமசாமியே சொல்லிட்டானா ,அப்ப உண்மையாத்தான் இருக்கும் !
      நன்றி

      Delete
  2. வணக்கம்
    தலைவா..

    இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இடியாப்பத்தை சாப்பிட்டீங்களா?
      நன்றி

      Delete
  3. கண்டக்டர் வேலை
    இடியாப்பம்
    நன்று நன்று

    ReplyDelete
    Replies
    1. இன்றைய பதிவு ,சிந்திக்கும் படியா இல்லை ,அப்படித்தானே ?
      நன்றி

      Delete
  4. ஹாஹாஹா ஜோக்காளியின் கடிகள் செம! அதனால யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னு மத்தவங்களும் கடி வாங்கட்டுமே அப்படினு g+ ம் போட்டுட்டோங்க.....

    ReplyDelete
    Replies
    1. G+ ல் போட்டதற்கு நன்றி G !

      Delete
  5. 1) ஹா..ஹா... டிக்கெட்டை கையில் கர்ச்சீப் வைத்துதான் வாங்கணும்!

    2) இடி இடி என்று சிரிக்க வைக்கா விட்டாலும் புன்னகைக்க வைக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. 1.கர்ச்சிப்பை டிக்கெட்டுடன் தூக்கி எறிந்து எரிந்து விட வேண்டி இருக்குமே !
      2.இடியாப்பத்தை வாயில் வைத்துக் கொண்டு சிரித்துப் பாருங்களேன் இடிச் சிரிப்பு வருகிறதாவென்று ?
      நன்றி

      Delete
  6. சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை :) தங்களுக்கு என்
    இனிய வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. தங்களின் 'குயில்களின் இல்லம்' சிறக்கவும் வாழ்த்துக்கள் !
      நன்றி

      Delete
  7. டைமிங்க் ஜோக்! அருமை!

    ReplyDelete
    Replies
    1. எது டைமிங் இடி மின்னல் நேரமா ?
      நன்றி

      Delete
  8. ஹலோ, இப்பவெல்லாம் நடத்துனர் கையில் ஒரு மெஷின் வைத்துக்கொண்டு தான் டிக்கெட் கொடுக்கிறார்.

    இந்த இடியாப்பச் சிக்கல் எல்லாம் அவிழ்பதற்கு ரூம் போட்டு யோசிப்பீங்களோ???

    ReplyDelete
    Replies
    1. உங்க ஊரில் வேண்டுமானால் ETM மெஷின் செயல் படலாம் ,இங்கு பெரும் பாலும் டெட்!

      ரூமில் சிக்னல் கிடைத்தால் சிக்கல் ஏதுமில்லையே !
      நன்றி

      Delete
  9. Replies
    1. இது தெய்வீக சிரிப்போ DD ஸார்?
      நன்றி

      Delete
  10. மிகச் சரி
    ஊறுவது பத்தாம கூடப் போக வாய்ப்பிருக்கு

    ReplyDelete
    Replies
    1. ஷேர் ஆட்டோ ,மினி பஸ் வந்த பிறகு சரியாஇருக்காம் !
      நன்றி

      Delete
  11. இடியாப்பம்.... - :))))

    த.ம. 7

    ReplyDelete
    Replies
    1. இடி விழுந்து கருகிப் போச்சு ,வேற இடியாப்பம் ஆர்டர் பண்றேன் ஜி !
      நன்றி

      Delete