காக்கா பிடிக்கத்தெரிந்த மனிதனின் மொழி காக்காவுக்கு புரியுமா ?
---------------------------------------------------------------------------------
''காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு நாம பேசுறது, காக்கைக்கு புரியாதுன்னு படுதா ,ஏன் ?''
''அது இதுவரை எந்த அடகு கடைக்கும் பொன் குஞ்சை அடகு வைக்க வரக் காணாமே !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
தின 'சிரி ' ஜோக்!
கிட்னியை எடுத்துக்கிட்டு வேணா பணம் தருவாங்க !
''யாருய்யா நீ ,108க்கு போன் பண்ணி 1000ரூபாய் கடன் கேக்கிறே ?''
''நீங்கதானே அவசர உதவிக்கு போன் பண்ணச் சொல்லி இருந்தீங்க !''
|
|
Tweet |
சூப்பரு...
ReplyDeleteஜோடிப் பொருத்தம் அருமை..
அருமைன்னா வேற்றுமை உடைய ஜோடிகள் தானே ?
Deleteநன்றி
அடகுக் கடைகளில் பெண் குஞ்சா?
ReplyDelete108க்கு அழைத்து கடன் கேட்கலாமா?
மேற்கு நாட்டாரைச் சாடும்
ஜோடிப்பொருத்தம்
எல்லாமே சிந்திக்க வைக்கிறது
பெண் குஞ்சு இல்லே ,பொன் குஞ்சு!
Deleteநன்றி
பொருத்தமில்லை தான்...
ReplyDeleteசிறுபான்மையினர் அப்படி இருப்பது எப்படி என்று தான் புரியலே !
Deleteநன்றி
மூணுமே அசத்தல்...பொருத்தம் மிக சிறப்பு..
ReplyDeleteஅசந்து போன உங்களுக்கு நன்றி !
Deleteஒரு வேளை காக்கைக்கு அவசரத் தேவை ஏற்பட்டிருக்காதோ....
ReplyDeleteஅவை விதையோ,யூரியாவோ வாங்கப் போகிறதா ,அறுவடைக்கு கூலி கொடுக்கப் போகிறதா ,அவசரத் தேவையே கிடையாதே ..அவை விதைப்பதுமில்லை ,அறுப்பதும் இல்லையே !
Deleteநன்றி
3ம் அருமை,எனது தம. 3 ம் எப்புடீ !
ReplyDeleteஇது நல்ல ஜோடிப் பொருத்தமா இருக்கே !
Deleteநன்றி
காக்காலயும் சேட்டுக் கடை வைச்சிருக்கற காக்கா இருக்குமோ!
ReplyDeleteஹா...ஹா... பதிலைத் தலைப்பாக்கிட்டீங்க!
அதானே!
சேட்டைக் காக்கா பிடித்தவன் வேண்டுமானால் அடகு கடை வைச்சிருப்பான்!
Deleteஅத்தானே என்று ஆணுக்கு ஆண் சொன்னால் நல்லாவா இருக்கு ?
நன்றி
காக்காவுக்கு மட்டுமல்ல......பகவான்ஜி
ReplyDeleteஎல்லா ஆண்களுக்கும்தான்..........ஹி..ஹி.....
அடகு கடைக்கு போனா அடிதான் விழும்
குடிகார புருசன்மார்களின் மனைவிகளிடம் துப்பாக்கியைக் கொடுத்துப் பாருங்கள் ..காக்கையை சுடுற மாதிரி சுடத் தள்ளி விடுவார்கள் !
Deleteநன்றி
ஆணுக்கு ஆண், பெண்ணுக்குப் பெண் பொருத்தமேயில்லை. எதிரெதிர் துருவங்கள்தான் ஒன்றை ஒன்று ஈர்க்கும். அது இயற்கையானதும் கூட.
ReplyDeleteத.ம.வா. 6
இயற்கை உறவை மறுத்து செயற்கை உறவை உருவாக்கினால் மனித இனம் எப்படி பல்கி பெருக முடியும் ?
Deleteநன்றி
அவசரத்துக்கு 108 க்கு போண் பண்ணி கடன் கேட்கலாமா ?
ReplyDeleteகேட்டுத்தான் பாருங்களேன் ,என்ன பதில் வருகிறதென்று ஒரு பதிவிலே போடலாமே ?
Deleteநன்றி
அவசர உதவிக்கு 108 அட்டகாசம்! மற்ற இரண்டும் நன்று!
ReplyDeleteஅட்டகாசம் ஒன்றுக்கும் ,நன்று இரண்டுக்கும் நன்றி !
Deleteஆகா...ஆகா...ஜோடி பொருத்தம் நன்றாகவே அமைந்திருக்கிறது
ReplyDeleteஉண்மைதான் ,எட்டு பொருத்தம் ஓஹோ ...ஒன்பதாவது பொருத்தம் பார்க்கவே வேண்டியது இல்லை !
Deleteநன்றி
ஆகா
ReplyDeleteதம 9
நன்றி
Deleteவணக்கம்
ReplyDeleteநகைச்சுவையை இரசித்தேன்.. பகிர்வுக்கு நன்றி
த.ம 10வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
3 மே சூப்பர் ஜி!
ReplyDeleteஜி வெளில தெரிஞ்சுடாம...அப்புறம் பொன் குஞ்சுனு முட்டையிடும் காக்கானு நினைச்சு மக்கள் அத வளக்க ஆரம்பிச்சு அடகும் வைச்சுடப் போறாங்க.....
108 இப்படி ஒரு சேவை செய்யுதா தெரியவே இல்லையே!
3 வது ஜி ஏற்கனவே இது சுப்ரீம் கோர்ட் வரை போச்சுங்க.......ஹாஹாஹாஅ.....
உங்கள் கமெண்ட்டை எப்படி இத்தனை நாள் கவனிக்காமல் விட்டேன் என்று தெரியலே !
Deleteநன்றி