சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
தின 'சிரி ' ஜோக்!
புருஷன் பெண்டாட்டியை விட்டுக்கொடுக்கலாமா ?
''ரயில் கிளம்பியதில் இருந்து உங்க மனைவி
தொணதொணன்னு பேசிக்கிட்டேதான்
இருக்காங்க ,கன்னடத்திலே பேசுறனாலே புரிய
மாட்டேங்குது ,,தலை வலிக்குதே சார் !''
''வலிக்காதா பின்னே ?கன்னடம் புரியுற எனக்கே
தலைவலிக்குதே !''
தொணதொணன்னு பேசிக்கிட்டேதான்
இருக்காங்க ,கன்னடத்திலே பேசுறனாலே புரிய
மாட்டேங்குது ,,தலை வலிக்குதே சார் !''
''வலிக்காதா பின்னே ?கன்னடம் புரியுற எனக்கே
தலைவலிக்குதே !''
'சிரி'கவிதை!
சிற்பியின் குற்றமா ,கடவுளின் குற்றமா ?
|
|
Tweet |
இப்படியும் தலைவலியா?
ReplyDeleteசிற்பியாலும் முடியாதா?
தொடருங்கள்
நமக்கு புரியாத மொழியில் யாரவது பேசிக்கொண்டே வந்தால் தலைவலி வரத்தானே செய்யும் ?
Deleteகடவுளாலேயே முடியாதது சிற்பியால் எப்படி முடியும் ?
நன்றி
தீராதோ தலைவலி...?
ReplyDeleteரயில் பயணிக்கு தலைவலி தீர்ந்து விடும் ,ஆனால் ...?
Deleteநன்றி
விளம்பரங்களை கவனிக்கவும்...
ReplyDeleteஅது நீங்க கவனிக்கத்தானே வருது? ))))))))))
Deleteநன்றி
அருமை
ReplyDeleteதம 2
அருமை தலைவலியும் ,சிலையும்தானே?
Deleteநன்றி
ஹாஹாஹா ஜோக்கும், கவிதையும் அருமை!
ReplyDeleteத.ம.
இரண்டுமேவா ?
Deleteநன்றி
ஜோக்கு ஜோராகீது, கவிதா கலக்கலாக்கீதுபா...
ReplyDeleteஜோவுக்கு ஜோ ,க வுக்கு க வும் நல்லாத்தான் கீது!
Deleteநன்றி
தன்னை வடிக்கும் அளவிற்கு திறமை உடைய ஒரு சிற்பியை படைக்கத் தவறியது தெய்வத்தின் குற்றம் தான்!! :)
ReplyDeleteஆவி ஜி,நம்ம ரெண்டு பேரும் கண்ணாடி போட்டுக்கிட்டு இருப்பதால் தப்பித்தோம் ,இல்லையென்றால் தெய்வக் குற்றம் நம்ம கண்ணைக் குத்திடுமே !
Deleteநன்றி
சிரி கவிதை சிந்திக்க தூண்டுகிறது! ஜோக் அருமை!
ReplyDeleteஎப்பவாவது இப்படி தப்பு நடந்து விடுகிறது !
Deleteநன்றி
மனைவியின்னாலே தொண தொணன்னு பேசுறவங்க தானே. அது கூடவா தெரியாது..
ReplyDeleteதெரிஞ்சிருந்தா ஏன் கல்யாணம் கட்டி இருக்கப் போறார் ?
Deleteநன்றி
நன்றி !
ReplyDelete