10 April 2013

தின 'சிரி ' ஜோக்!ஆண்களுக்கு 'டைம் பாஸ் ' சரி ,பெண்களுக்கு ?

''டைம் பாஸ் வார இதழில் ஆண்களுக்கான  'கில்மா ' மேட்டர்தான் வருது !நாம படிக்கிற மாதிரி இல்லேடி !''
''ஒண்ணும் கவலைப் படாதே !பெண்களுக்காகவே 'மெனோ பாஸ் 'னு வார இதழ் வரப் போவுதே  !''


3 comments:

  1. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. பெண்களுக்கு விழிப்பு உணர்வு வரவேண்டும் என்பதற்காக 'மெனோபாஸ் 'சம்பந்தமான குறும் படங்கள் வர்றகாலம் இது !நண்பர் DD வெட்கப்படாமல் தாராளமாக 'ஹா ..ஹா 'என்றே சிரிக்கலாம் !
      நன்றி !

      Delete