23 April 2013

'சிரி'கவிதை!மனைவி இப்படியும் சோதிக்கலாமா ?



என்மேல் மனைவிக்கு நல்ல அபிப்பிராயம் 
இருப்பது தெரிந்தது ...
அழகான வேலைக் காரியை வேலைக்கு 
வைத்துக் கொண்டதில் இருந்து !


2 comments:

  1. ஓஹோ... ஆனால் கவனம் தேவை...!

    ReplyDelete
    Replies
    1. கவனம் யாருக்கு தேவை ?எனக்கா .மனைவிக்கா ,வேலைக்காரிக்கா ?#சும்மா !
      நன்றி !

      Delete