24 April 2013

'சிரி'கவிதை!வீட்டுக்கு வீடு சுகர் பேஷன்ட் !

ஒருசேரப் பத்து பொறாமை விழிகள் என்மேல் ...
ஒரே ஒரு வார்த்தை செய்த மாயம் ...
''நிறைய சீனி போட்டு ஒரு டீ !''


3 comments:

  1. ...ம்... அந்தளவு சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் அதிகமாகி விட்டார்கள்...

    ReplyDelete
    Replies
    1. போறப் போக்கைப் பார்த்தால் 'சுகர்ப்ரீ 'டீ ,காபி கிடைக்கும்னு போர்டு வச்சுருவாங்க போலிருக்கே !
      நன்றி !

      Delete
  2. அழைப்புக்கு நன்றி !

    ReplyDelete