6 April 2013

தின 'சிரி ' ஜோக்!கந்து வட்டியால், நொந்து போய் ,லந்து பண்றாரோ ?

''அடகுக் கடைக்கே  வந்து ,'நீங்க எங்கே அடகு வைக்கிறீங்க 'ன்னு கேக்கிறது நியாயமா ?''
''நீங்க மனசாட்சியை அடகு வைத்து விட்டு, அநியாய வட்டி போடுறது  மட்டும் நியாயமா ?''



2 comments:

  1. Replies
    1. எனக்கு கேக்க மட்டும்தான் தெரியும்ன்னு சொல்ற ஆளுங்களுக்கா பஞ்சம் ?
      நன்றி !

      Delete