19 April 2013

தின 'சிரி ' ஜோக்!நன்றி மறவாத வெஜிடேரியன் !

''நம்ம வீட்டு விசேசத்திற்கு வந்துபோன நண்பர்  SMS ல் என்ன எழுதி இருக்கார் ?''
''சிக்கனற்ற, சிக்கனமற்ற ,மட்டனற்ற விருந்து படைத்தமைக்கு மட்டற்ற மகிழ்ச்சியாம் !''




2 comments:

  1. Replies
    1. நல்ல விருந்தை உண்ட திருப்தியை தருகிறது ,நண்பர் DD அவர்களின் கருத்து !
      நன்றி !

      Delete