8 April 2013

தின 'சிரி ' ஜோக்!குடிகாரங்க தப்பாப் புரிஞ்சுக்கக் கூடாது !

''உங்க வீட்டுக்காரர் உடம்பு தேறனும்னா நிறைய பழங்கள் சாப்பிடணும் !''
''பழங்''கள் ' சாப்பிட்டு பாழாப்போன மனுசனுக்குப் புரியுற மாதிரி நல்லா  சொல்லுங்க ,டாக்டர் !''



2 comments:

  1. தெளிய வைப்பது சிரமம் தான்...

    ReplyDelete
    Replies
    1. சிரமப் பட்டு ஏன் தெளியவைக்கணும் ?தண்ணியத் தெளிச்சு விட்டுடலாம்னு சொல்லவர்ரிங்களா ?
      நன்றி!

      Delete