26 April 2013

தின 'சிரி ' ஜோக்!தமிழனை உலகமே வியந்துப் பார்க்கும் !

'பூனைக்கு இருட்டிலேயும் பார்வை தெரியுமாமே ?''
''ஒண்ணும்  கவலைப் படாதீங்க ,'கரெண்ட் கட் 'புண்ணியத்தாலே கொஞ்ச நாள்லே நமக்கும் அந்த சக்தி வந்திடும் !''


2 comments:

  1. ஹா... ஹா... வரட்டும் சார்...

    ReplyDelete
    Replies
    1. படுக்கை ,குளியல் அறைகளில் ரகசிய கேமரா வழியா பார்க்கிற கேவலமானவங்களுக்கு இந்த சக்தியும் வந்திடுச்சுன்னா நிம்மதியா யாரும் தூங்க முடியாது !வேண்டாம் அந்த விபரீத சக்தி !
      நன்றி!

      Delete