3 April 2013

தின 'சிரி ' ஜோக்!சினீமா /கோவில்ன்னு சொன்னா 'நோ பிராப்ளம் '!

''ஒரு உண்மையைச் சொன்னதாலே குடும்பத்திலே குழப்பமா ,ஏன் ?''
''FM ரேடியோவிலே ,'நிம்மதி வேணும்னா எங்கே போவீங்க 'ன்னு கேட்டாங்க ,ஆர்வக் கோளாறிலே 'சின்ன வீட்டுக்கு 'ன்னு சொல்லித் தொலைச்சிட்டேன் !
!


4 comments:

  1. அய்யய்யோ அய்யய்யோ பிடிச்சிருக்குன்னு பாடிய நண்பர் DD அவர்களுக்கு நன்றி !

    ReplyDelete
  2. ///'சிரி'கவிதை! சேவலின் அவசரச் செய்தி நமக்கல்ல ///

    எனது dashboard-ல் வருகிறது... உங்கள் தளத்தில் இல்லை... கவனிக்கவும்... நன்றி...

    ReplyDelete
  3. அது நாளைய மேட்டர் ,தகவலுக்கு நன்றி !

    ReplyDelete