29 April 2013

தின 'சிரி ' ஜோக்!இட்லி மாவுன்னா கல்லையும் சேர்த்து ஆட்டுவாங்க போலே !

'பொங்கல்லே கல்லு இருக்குன்னு சொன்னா ,சர்வர் திமிராப் பதில் சொல்றானா ,எப்படி ?''
''பொங்''கல்'னா  வரத்தான் செய்யுமாம் !''

2 comments:

  1. அதானே...! ஹா... ஹா...

    நேற்று மருதமலை செல்ல வேண்டி இருந்ததால் உடனே வர முடியவில்லை... இன்று 5 மணிக்கு போன மின்சாரம் 9.30-க்கு தான் வந்தது... ஒரு தகவலுக்காக...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. இன்னைக்கி ஹோட்டல்கள் எல்லாம் ஸ்ட்ரைக்காம் !என்னை கண்டனம் செய்து இப்படி செய்திருக்க மாட்டார்கள் நம்புகிறேன் !

      நாம என்னைக்கோ ஒருநாள் மலை ஏறுகிறோம் ...கரெண்ட் தினசரி மலை ஏறி விடுகிறதே !இதை சமாளிக்க லேப்டாப் வாங்கலாம் என்றால் வீட்டிலேயே கடும் கண்டனம் !வெட்டி வேலைக்கு லேப்டாப் வேறு ஒரு கேடா என்று !காசு பணம் வந்தால்தான் நல்ல வேலையாகப் படுமோ ?இந்த FEELING நம்மைப் போன்ற எல்லா பதிவர்களுக்கும் பொருந்துமெனப் படுகிறது !

      உங்கள் கருத்துக்கும் ,தகவலுக்கும் வாழ்த்துக்கும் நன்றி !நன்றி!நன்றி !

      Delete