30 April 2013

தின 'சிரி ' ஜோக்!பொண்ணு பிடிக்கலைன்னு இப்படிச் சொல்லலாமா ?

''இனிமேல் பொண்ணுப் பார்க்க வர்றவங்களுக்கு மட்டமான ஸ்வீட் .காரம் கொடுத்தா போதுமா  ,ஏன் ?''
''ஏற்கனவே பார்த்துட்டு போனவங்க 'ஸ்வீட் .காரம் மட்டும்தான் பிடிச்சது 'ன்னு சொல்றாங்களே !


2 comments:

  1. ஒருவேளை அதுக்குத்தான் வருகிறார்களோ...? ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது சரிதான் ,,,இப்படிப்பட்ட 'தின்னிப் பண்டாரங்கள்' எத்தனைப் பேர் கிளம்பி இருக்காங்கன்னு தெரியலே !
      நன்றி !

      Delete