------------------------------------------------------------------------
மாமல்லனை எல்லோருக்கும் தெரியும் :)
உண்மையில் அந்தக் காலம் தேவலையே !
மாமல்லனை எல்லோருக்கும் தெரியும் :)
''என் பையன் பிறந்த நேரம் ,மாமூல் வந்து கொட்டிச்சு !''
''அதுக்காக பையனுக்கு மாமூலன்னு என்றா பெயர் வைப்பது ?''
உண்மையில் அந்தக் காலம் தேவலையே !
''என்னப்பா சொல்றீங்க ,உங்க காலத்தில் இந்த அநியாயம் இல்லையா ?''
''ஆமா ,அன்னைக்கு நடந்தது குழந்தைத் திருமணம்தான் ...இன்னைக்கு திருமணம் ஆகாத குழந்தைக்கே குழந்தைப் பிறக்குதே !''
வசதிகள் போக்குமா உடலின் அசதியை ?
மாவு ஆட்ட சோம்பல் ...கிரைண்டர் வந்தது
கல்லைக் கழுவ சோம்பல் ...டில்டிங் வந்தது
வழித்தெடுக்க சோம்பல் ...பாக்கெட் மாவு வந்தது
தோசை வார்க்க சோம்பல் ...பிரிட்ஜிலேயே மாவு...
Thulasidharan V ThillaiakathuMon Aug 11, 11:19:00 a.m.
1. அதென்னவோ உண்மைதாங்க...ஜி! இப்ப நிலமை அப்படித்தான் போயிட்டுருக்கு......
2. பின்ன என்னவாம்.....பார்த்துட்டா மூளை சும்மாவா இருக்கும்? ஜி? என்ன சொறீங்க?
3. ரொம்ம்ம்ம்ம்ம்பவே உண்மை.....உக்காந்த இடத்திலயே சாப்பிட ரோபோ வைச்சுக்கிட்டாலும் வியப்பில்லை.....
2. பின்ன என்னவாம்.....பார்த்துட்டா மூளை சும்மாவா இருக்கும்? ஜி? என்ன சொறீங்க?
3. ரொம்ம்ம்ம்ம்ம்பவே உண்மை.....உக்காந்த இடத்திலயே சாப்பிட ரோபோ வைச்சுக்கிட்டாலும் வியப்பில்லை.....
|
|
Tweet |
மாமூல் மவுசு கூடி போச்சு.....
ReplyDeleteஇனி மாமா மாமூலன்னு கூப்பிட்டா போச்சு!
த ம 1
நட்புடன்,
புதுவை வேலு
மாமா மாமூலன் ...சூப்பராயிருக்கே :)
Delete() நல்லவேளை, லஞ்சன் என்று பெயர் வைக்காமலிருந்தார்களே!
ReplyDelete() இது ஜோக் இல்லை, கொடுமை.
() சந் 'தேகம்'!
() ஆம். உண்மை.
அடுத்த பையனுக்கு வைச்சா சரிதானே :)
Deleteஎங்கே போய் முட்டிக்கிறது :)
சந்தேகப் பேய் விடாது :)
சோம்பல் ,ஒரு தொடர்கதை :)
ஹா... ஹா... சரியான பெயர் ஜி...
ReplyDeleteசெல்லமா மூலான்னு கூப்பிடுவாங்களோ :)
Deleteஇதான் கொடுக்கிற தெய்வம் கூரைய பிச்சுக்கிட்டு கொடுக்கிறதுதான் மாமூலாயிடுச்சே...!
ReplyDeleteகாது கொடுத்துக் கேட்டால் பாப்பா கையில் ஒரு பாப்பா...! என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...? கொடுமையிலும் கொடுமை!
ஒரு பக்கம் பாக்குறா
ஒரு கண்ணை சாய்கிறா
அவ உதட்டை கடிச்சிக்கிட்டு மெதுவா
சிரிக்குறா சிரிக்குறா சிரிக்குறா !!
ஆடையை திருத்துறா அள்ளி அள்ளி சொருகுறா
அரை கொரை வார்த்தை சொல்லி பாதியை முழுங்குறா
பின்னலை முன்னே விட்டு பின்னி பின்னி காட்டுறா
பின்னாலே தூக்கி விட்டு கையாலே இழுக்குறா
பூப் போல காலெடுத்து பூமிய அளக்குறா
பொட்டுணு துள்ளி துள்ளி சிட்டாக பறக்குறா
நெலையிலே கைய வெச்சு ,நிக்குறா நிமிருறா
நிறுத்தி மூச்சு விட்டு நெஞ்சை தாலட்டறா
((ஒரு பக்கம்))
காலாலே நிலத்துலே- கோலம் போட்டு காட்டுறா
கம்பி போட்டஜன்னலிலே கன்னத்தை தேய்க்கறா
கண்களை மூடி மூடி ஜாடை கொஞ்சம் காட்டுறா
கரந்த பாலை நான் கொடுத்தா கைய தொட்டு வாங்குறா -
என் கைய தொட்டு வாங்குறா
கை விரல் பட்டதிலே பால் சொம்பு குலுங்குது
கையை இழுத்து கிட்டு பாலோடு ஒதுங்குது
உன்னை போலே எண்ணி எண்ணி என்கிட்ட மயங்குது
உன் முகம் பார்த்தும் தான் உண்மை எல்லாம் விளங்குது
ராஜாவுக்கு சந்தேகம் வராதா பின்னே,,,! ,இதுக்குத்தான் தேகத்தில் சந்திருக்கக்கூடாதிங்கிறது?!
டாக்டரிடம் போக சோம்பல்... அதான் நர்சே வீட்டுக்கு வந்தாச்சு... போறமாதரி தெரியல...!
இன்னும் ஒரு கை ஓரைதான் பிழையிருந்தால் பொருத்தருள்க....!
இருந்தாலும் தெய்வத்துக்கு இவ்வளவு ஓர வஞ்சனை கூடாது ,காக்கிக்கு அளவில்லாமல் கொடுக்குதே :)
Deleteபலமுறை காதுகொடுத்து கேட்ட பாடல்தான் ,ஆனால்வாசிக்கும் போதுதான் தெரிகிறது ..ரொம்பவும் கெட்ட பாடலா இருக்கே :)
ராஜா ,தேசத்தையே நினைத்துக் கொண்டிருந்தால் இப்படித்தான் ஆகும் :)
அதானே ,ஹோம் நர்ஸ் சேவையும் வந்தாச்சே :)
அனைத்தும் அருமை. எச்சரிக்கையான ராஜா நகைச்சுவை மிக அருமை.
ReplyDeleteகோட்டையில் இருந்து கொண்டே 'கோட்டை' விட்டு விடுவாரா :)
Deleteஒழுக்கக் கேடு அதிகரித்து விட்டது நண்பரே
ReplyDeleteவேதனை
தம+1
மூளையை மயக்கும் மதுதான் இதற்கு மூலகாரணம் :)
Deleteநாடு வளர்ச்சிய நோக்கி போகிறது என்பது இதுகதானோ
ReplyDeleteரிவர்ஸில் அல்லவா போகிறது :)
Deleteஇரசித்தேன்!
ReplyDeleteஅசதி தரும் வசதிகளை ரசித்தீர்களா :)
Deleteவணக்கம்,
ReplyDeleteபாத்திரங்களை கழுவ இயந்திரம் வந்தது,,
இன்னும் இருக்கு விட்டுட்டீங்க,,,,,,,,
நன்றி.
பெண்களுக்கானவை மட்டுமல்ல ,ஆண்களுக்கும் நிறைய உண்டு :)
Delete
ReplyDelete"நிழலின் நிஜத்தை நிஜமாகவே ராஜா பார்த்தாரா? இல்லையா?"
பகவான் ஜி அவர்களே!
-தங்களது திர்லிங்குக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள்.
நகைச்சுவையில் திர்லிங் கலந்து வடிப்பது ஒரு கலை
அந்த கலையைக் காண மா மல்லபுரம் எல்லாம் போக வேண்டாம்
மாமூலன் பதிவு தந்த ஜோக்காளி வலைத் தளம் வந்தாலே போதும்.
நட்புடன்,
புதுவை வேலு
இரண்டு நாட்களுக்கு முன் சகோ .மது ஜியும் திரில்லிங் ஜோக் என்று கருத்தை சொல்லியிருந்தார் ,அது நிழல் என்றால் நீங்கள் சொன்னது நிஜமாகிவிட்டது :)
Delete01. நல்லவேளை அவன் பிறந்தநேரம் தேள் கொட்டவில்லை.
ReplyDelete02. இன்னும் கொடுமை இருக்கா ?
03. நிழல் ரோபாவா இருக்கப்போகுது.
04. இதையெல்லாம் கண்டு பிடித்த விஞ்ஞானிகளுக்கு சோம்பல் வரமாட்டுதே.... ஜி.
1.கொட்டியிருந்தால் தேளன் என்று பெயர் வைத்திருப்பாரா :)
Delete2.இருக்காவா ,உச்சத்தில் இருக்கே:)
3.ரோபாவையா ராணி பாவா பாவா என்று அழைத்துக் கொண்டிருக்கிறார் :)
4.வருமானம் வரும்போது சோம்பல் எப்படி வரும் :)
மாமூலன்! ஹாஹா! சோம்பல் கவிதை சிந்திக்க வைத்தது! நன்றி!
ReplyDeleteசோம்பல் முறிக்க வைக்கலையே :)
Deleteமா மூலன்! மா மூலம் வந்துவிடப்போகிறது!
ReplyDeleteஅருமை
வந்தால் ,மகாபலி ஆகிவிடக்கூடும்
Deleteஅட! எங்க பதிலையும் போட்டதுக்கு ரொம்ப நன்றி பகவான் ஜி!
ReplyDeleteஅனைத்தும் அருமைஜி..
அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை ஆச்சே ,விட முடியுமா :)
Deleteமாமூலன்! :))) என்னமா பேர் வெச்சு இருக்காரு!
ReplyDeleteத.ம. +1
விசுவாசம் மிகுந்த ஏட்டையாவாக இருப்பார் போலிருக்கே :)
Deleteராஜா பெரிய ஆளுதான் நிழலைவைத்தே ஆணென்று தெரிந்துகொள்கிறாரே. மாமூலன் பெயர் ஷோக்கா இருக்குது. வசதி பெருக சோம்பலும் அதிகரிக்குது.
ReplyDeleteஇதுகூட தெரியலைன்னா அவர் என்ன ராஜா :)
Deleteமூலத்துக்கு மூலமானவன் போலிருக்கா :)
வசதிக்கு தகுந்த மாதிரி நம் உடல் உழைப்பையும் சிந்தித்தால் பிரச்சினை இல்லை :)