---------------------------------------------------------------------------------
நல்ல வேளை,தமிழில் மொழிபெயர்க்கலே :)
'' நம்ம சென்னை ஏர்போர்ட்டில்,மேற்கூரை ,கண்ணாடி எல்லாம் அடிக்கடி இடிந்து விழுதுன்னு சொல்றாங்க,நீங்களும் எதுக்கு இடிந்து போய் உட்கார்ந்து இருக்கீங்க ?''
''எல்லாம் இந்த போர்டைப் படித்துதான் !''
இது பாசமில்லே ,பயம் !
''பெண்டாட்டி கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுக்கிறீங்களே ,அவ்வளவு பாசமா ?''
''அட நீங்க வேற ,ஆசையா கேட்டதை வாங்கித் தரலைன்னா ஏழு ஜென்மத்திலேயும் இவதான் பெண்டாட்டின்னு ஜோதிடர் சொல்றாரே !''
''பெண்டாட்டி கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுக்கிறீங்களே ,அவ்வளவு பாசமா ?''
''அட நீங்க வேற ,ஆசையா கேட்டதை வாங்கித் தரலைன்னா ஏழு ஜென்மத்திலேயும் இவதான் பெண்டாட்டின்னு ஜோதிடர் சொல்றாரே !''
சினிமா மோகம்தான் இந்த பாடு படுத்துது !
சாத்தானின் சமையல் அறையை ...
கேள்விப்பட்டு இருப்போம் ,பார்த்தும் இருப்போம்
ஆனாலும் எதுவென்று நினைவுக்கு வராது ...
ஏன்னா,அதையும் நாம் குணா குகை ஆக்கிவிட்டோமே !
---------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு ...கொடைக்கானல் குணா குகையின் உண்மையான பெயர் 'Devil's kitchen ,தமிழில் சாத்தானின் சமையல் அறை ,சரிதானே ?
கேள்விப்பட்டு இருப்போம் ,பார்த்தும் இருப்போம்
ஆனாலும் எதுவென்று நினைவுக்கு வராது ...
ஏன்னா,அதையும் நாம் குணா குகை ஆக்கிவிட்டோமே !
---------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு ...கொடைக்கானல் குணா குகையின் உண்மையான பெயர் 'Devil's kitchen ,தமிழில் சாத்தானின் சமையல் அறை ,சரிதானே ?
|
|
Tweet |
நம்ம சென்னை ஏர்போர்ட்டில், மேற்கூரை ,கண்ணாடி எல்லாம் அடிக்கடி இடிந்து விழுது... அந்த நேரத்தில ஒரு ஆளும் மாட்டல...எமன் கண்ணாடிமூலமா வர்றதுனால... முன்னாடியே தெரிஞ்சு தப்பிச்சுக்கிறாங்களா...? இருந்தாலும் CARPET இம்பூட்டு கவனமா காப்பாத்தனுமுண்ணு நெனக்கிற எண்ணம் எவ்வளவு உயர்வானது...! மனிதனைவிட அதானே முக்கியம். ஆமா... தெரியமத்தான் கேக்கிறேன் இவுங்க ‘கார்ரோட பெட்டா’ இருப்பாங்களோ...?
ReplyDeleteஇருந்தாலும்...ஒங்க பெண்டாட்டி ஆசையா... ஜோதிடர கேட்கப்புடாதில்ல...!
நா எப்பவும் ஒரே பேச்சுத்தான்,,, மாத்திப் பேசமாட்டேன்...ராதா...ராதா...காதல் வராதா...?
சாத்தானின் சமையல் அறையை கண்டு பிடித்ததற்காக 'Devil's kitchen -ன்ல்ல சாத்தான் வேதம் ஓதி சமையல்... சாப்பிட்டுத்தான் ஒங்கள விடுதறா உத்தேசம்... அதுவரை நீங்க எங்க பிடியில்தான்...!
த.ம.+1
அந்த கார்பெட்டில் யார் சோறு குழைத்து சாப்பிட்டார்கள் என்று தெரியவில்லை :)
Deleteஜோதிடத்தையா,ஜோதிடரயா :)
வரும்ம்ம்ம் ,ஆனா வராது:)
ஆள விடுங்க ,சாத்தானின் சமையலை நீங்களே சாப்பிட்டுக்குங்க :)
ரசித்தேன், ரசித்தேன், ரசித்தேன், ரசித்தேன்!
ReplyDeleteஇத்தனை தேனா :)
Deleteஅனைத்தும் அருமை. மனைவி மேல் பாசம் மிக அருமை.
ReplyDeleteமனைவிக்கு ஜோதிடர் மேல் பாசம் அதிகமாய் ஆகியிருக்குமோ :)
Deleteஈட்டிங் கார்பெட்டை பார்த்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
ReplyDeleteத ம 3
கால் படும் இடத்தில் கை பட வேண்டாமே என்ற நல்லெண்ணத்தில் எழுதியது தப்பா )
Deleteஎல்லோருக்கும் புரியும் படி ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறார்கள் ராதா தாரா ஆவது தலை கீழா.? பெண்டாட்டிக்கு எது வேண்டுமானாலும் ஜோசியரிடம் சொன்னால் போதும்
ReplyDeleteஅதுக்காக இவ்வளவு எளிமையாகவா எழுதுவது :)
Deleteஇடமிருந்து வலம்,வலம் இருந்து இடம் என்று வேண்டுமானால் சொல்லலாமா :)
ரெண்டு பேரும் ஒரு கையாய் இருப்பார்களோ :)
ஈட்டிங் கார்பெட்டை படித்து சிரித்து மாளவில்லை! சாத்தானின் சமையலறையும் ரசித்தேன்! அருமையான துணுக்குகள்! நன்றி!
ReplyDeleteமாயக் கம்பளம் கூட கேள்வி பட்டிருக்கிறோம் ,இதென்ன திங்கும் கம்பளம் :)
Deleteபார்க்கவே பயம் தரும் சாத்தானின் சமையலறை :)
வேறெதுவும் சாப்பிடக் கிடைக்கவில்லை என்று கார்பெட்டைச் சாப்பிட்டு விடக் கூடாது அல்லவா?
ReplyDeleteகலக்கல் சோக்குகள்
அடப் பாவமே .இப்படி கஞ்சிக்கு இல்லாதவர்களா ஏர்போர்ட்டுக்கு வருகிறார்கள் :)
Delete01. ஆனால் ? இதுவரை ஸ்டாஃப்மீது விழவில்லையே ஜி
ReplyDelete02. அப்படீனாக்கா... அடுத்த ஜென்மத்துக்கு இவள் வேண்டாமா ?
03. இது ரொம்ப கஷ்டமான பெயராச்சே...
04. உண்மைதான் ஜி
அவர்களுக்குத் தெரியும் எந்த பாதையில் சென்றால் விழாதென்று :)
Deleteஇந்த ஜென்மத்திலேயே ,டூ மச் :)
'தாரா 'ளமா நீங்களே ஒரு பெயரைச் சொல்லுங்க :)
உண்மை என்றாலும் கசக்குதே :)