ஓட வைத்தவரை ,தொப்பை ஓட வைக்குதே :)
''அதோ ,அவரைப் பற்றித் தெரிந்தவர்கள் அவரைக் கண்டாலே ஓடுவார்கள் ,இப்போ அவரே ஒடுறாரே ,ஏன் ?''
கஞ்சப்பிசினாறிக்கு ஏற்ற மனைவி:)
''மேடம் ,,நீங்க பற்பசையை வாங்கினால் கூட ஏன் பழைய சரக்கை மட்டுமே கேட்கிறீங்க ?''
''எதையுமே அதோட காலாவதி தேதி வரைக்கும் பயன்படுத்தணும்னு என் வீட்டுக்காரர் சொல்றாரே ...அதான் சீக்கிரம் காலி பண்ண இந்த ஐடியா !''
''எதையுமே அதோட காலாவதி தேதி வரைக்கும் பயன்படுத்தணும்னு என் வீட்டுக்காரர் சொல்றாரே ...அதான் சீக்கிரம் காலி பண்ண இந்த ஐடியா !''
ஹா..ஹா...
Bagawanjee KA30 April 2014 at 09:05
100கிராம் பேஸ்ட்டில் எக்ஸ்பைரி டேட் இரண்டு வருசம்னு போட்டிருக்கு..அந்த பேஸ்ட்டை ரெண்டு வருஷம் பயன் படுத்தணும்னா ...டெய்லி மூடியை திறந்து வைத்து மூடலாம் !
பொண்ணு பிடிக்கலைன்னு இப்படிச் சொல்லலாமா ?
''இனிமேல் பொண்ணுப் பார்க்க வர்றவங்களுக்கு
மட்டமான ஸ்வீட் .காரம் கொடுத்தா போதுமா ,ஏன் ?''
மட்டமான ஸ்வீட் .காரம் கொடுத்தா போதுமா ,ஏன் ?''
மழை அளவு குறைவு தரும் பாடம் ?
Seeni
அம்பாளடியாள் வலைத்தளம்
K Gopaalan



திண்டுக்கல் தனபாலன்
விமலன்
ஸ்கூல் பையன்
கொஞ்ச நாளா மதவாதி மோதிக்கு வக்காலத்து வாங்கியே நேரம் போய்ருச்சு. அதுதான் இந்தப் பக்கம் வரமுடியல
Bagawanjee KA30 April 2014 at 18:39
ஆமா ,அடுத்த நாள் பேப்பர் வர்ற வரைக்கும் படிக்கணும்னு தானே தேதி போட்டிருக்கு !
ஓ..அந்த மோடி மஸ்தான் வேலையை வேற செய்றீங்களா ?