-----------------------------------------------------------------------------------------
ஆண்கள் வரிசையில் பெண் வரலாமா :)
''அந்த பெண்மணி மட்டும் ஆண்கள் வரிசையில் வந்து நிற்கிறாங்களே ,ஏன் ?''
நல்ல வேளை ,ஜட்டி சைஸை கேட்கலே !
''பத்து வருசமா என் உப்பைச் சாப்பிட்டுகிட்டு இருக்கே,இப்ப
முகூர்த்த நேரம் தாமதம் என்பதற்காக அவசரப் படலாமா :)
''சீக்கிரம் மாப்பிள்ளையை தாலி கட்டச் சொல்றீங்களே ,ஏன்?
''அட்சதை தூவக் கொடுத்த அரிசியை இப்பவே பாதிப்பேர் மென்று
''அட்சதை தூவக் கொடுத்த அரிசியை இப்பவே பாதிப்பேர் மென்று
தின்னுட்டாங்களே !''
- சைதை அஜீஸ்20 April 2014 at 08:21ஏன் அவ்வளவு வறட்சியா ஏற்பட்டுவிட்டது?
- கவிப்ரியன் கலிங்கநகர்20 April 2014 at 08:36ரிஜிஸ்டர் மேரேஜோ அல்லது கோவில்லயோ இல்லையே! மண்டபத்துலதானே? பின்னே ஏன் அவசரம்! அரிசியை சாப்பிடற அளவுக்கு?
- துரை செல்வராஜூ20 April 2014 at 08:41நல்லவேளை.. உப்பைத் தின்னவன் - பனியன் அளவை கேட்டான்!..
- Mythily kasthuri rengan20 April 2014 at 10:34அது அடக்கரிடக்கள் இல்ல பாஸ் இடக்கரடக்கல் # தொழில் புத்தி :)
அப்புறம் அந்த ஆள் வாசல்ல கட்டிருந்த வாழைமரத்தில் இருந்து வாழைப்பூவை பரிச்சுட்டதா தகவல். செக் பண்ணிகோங்க!
ஜோக்காளியின் மொக்கைகளை படிக்கும்போது .அவருடைய மூக்கிலேயே சேர்த்து மொத்து மொத்துன்னு மொத்த வேண்டுமென பலரும் நினைப்பதால் ,அவர்களை திருப்தி செய்யும் விதமாக இதோ ஜோக்காளி மூக்குடைப்பட்ட கதை !எச்சரிக்கை !இது 'சிரி 'கதை அல்ல !முன்பு எழுதிய 'சீரியஸ் 'கதை !
|
|
Tweet |
1.on லைன்லே ஈசியா டிக்கெட் வாங்கலாம் என்கிறதை தப்பா புரிஞ்சிகிட்டு
ReplyDelete2. ''உப்பிட்டவரை உள் 'அளவும் 'என்ன இன்று ரெம்ப நீட்ட ஆக்கம்....பாதி வாசித்தேன் ரசித்தேன்.
1.வார்த்தை விளையாட்டை ரசிக்க முடிந்ததா :)
Delete2.நேரம் கிடைக்கும் போதுபடிச்சுப் பாருங்க :)
ரசித்தேன்
ReplyDeleteதம 2
மணி அய்யா மனம் கவர்ந்தாரா :)
Deleteஆன்லைன் அருமை ..
ReplyDeleteதம +
ஆன்லைன் சக்கைப் போடு போடுதே :)
Deleteவார்த்தை விளையாட்டை ரசித்தேன் ஜி...
ReplyDeleteஅடிக்கடி இப்படித்தான் கடிக்க வேண்டியதா போவுது :)
Deleteஜோக்ஸ் ரசித்தேன். மொபைலிலிருந்து கதை படிக்க முடியவில்லை. அப்புறம்தான் படிக்கணும்.
ReplyDelete:)))))
This comment has been removed by the author.
Delete01. வெவரமான புள்ளதான்.
Delete02. உப்பை மட்டும் சாப்பிட்டான்னா பெரிய சங்கதிதான்.
03. இதுக்குத்தான் ரேஷன் அரிசி கொடுக்கணும்னு சொல்றது
04. காலையிலே தற்கொலை பண்ணிக்கிறது பிஸினெஸ்மேனுக்கு அழகல்ல...
அப்படினாக்கா, சாயங்காலம் தற்கொலை பண்ணிக்கிறது அழகோ ?
நீங்கள் ஏற்கனவே படித்த கதைதான் :)
Deleteஞாபகம் இருக்கிறது கருத்துரையும் போட்டு இருந்தேன்
Delete1.நல்லா வரட்டும் :)
Delete2.இட்லின்னா சாம்பார் ,சட்னியும் சேர்த்துதானே :)
3.அதைத்தான் பாலீஸ் பண்ணி சில்கி போன்னின்னு விற்கிறாங்க :)
4.கவலையில் தற்கொலைப் பண்ணிக்கிறது ..என்றல்லவா உள்ளது :)
படித்து விட்டு கமெண்ட் போட்டதற்கு நன்றி :)
DeleteThis comment has been removed by the author.
Deleteஜி,,,,,,,,,,,,,
ReplyDeleteஎப்படி இப்படியெல்லாம்,
அத்துனையும் அருமை.
அப்புறம்,,,,,,,,,
நான் கூட அடக்கரிடக்கல் புதுசு என்று நினைத்தேன்.
This comment has been removed by the author.
Deleteஅடக்கரிடக்கலை எப்போ படிச்சாலும் புதுசாத் தான் இருக்கும் :)
Deleteoff the Record...!
ReplyDeleteஅதானே பார்த்தேன் உப்பி விட்டேன் என்பதைப் பார்க்கவோன்னு நெனச்சேன்...!
அரிசி கெட்ட வாடையாம்... !
படித்தால் மட்டும் போதுமா? காதை படித்தேன்....!
நன்றி.
த.ம. 8.
இது பனிக்காலம் இல்லல்ல... பணியின் காலம்... !
Deleteஇது பனிக்காலம் இல்லல்ல... பணியின் காலம்... !
Deleteon line என்பதற்கு எதிர்ப் பதமா இது :)
Deleteஉப்பு போட்டவர் உப்புவாரா :)
பசி நேரத்தில் வாடை எங்கே தெரியப் போவுது :)
படித்தால் மட்டும் போதாது என்றுதானே உங்கள் கருத்தைக் கேட்டுள்ளே
ஹ ஹ ஹா
ReplyDeleteஅனைத்தும் நகையின் சுவையாய்..!
( நேரமின்மை பகவானே)
நேரமின்மையில் உங்களை விட நான் ரொம்ப மோசம் ,மறுமொழிக்கு இவ்வளவு தாமதமாகிறது :)
Deleteஆன்(on) லைன்ல் நின்னாலும் அம்மணி ஸ்டெடியா நிற்பாங்க!
ReplyDeleteஆனால் நம்மாளு ஆடிக்கிட்டே நிற்பாருங்க!
த ம +1
நட்புடன்,
புதுவை வேலு
ஆடிக்கிட்டே நிற்கிற நம்மாளு பக்கத்திலே நிற்க முடியாம அம்மணி ஓடிப் போகத்தான் போறாங்க :)
Deleteகதை படித்தேன். மணி "ஐயா"வின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை! கல்யாணமும் பிஸினசும் ஒன்றா என்ன?
ReplyDeleteமேலே உள்ள உங்க கருத்துக்கு மறுமொழி கூற முயற்சிபண்றேன் ,ஆனால் ஏனோ பாக்ஸ் ஒபனே ஆக மாட்டேங்குது .
Deleteகொள்கை அளவில் ஒன்றுன்னு அவர் நினைக்கிறாரே :)
ஜி ஆன் லைன்...ஹஹஹஹஹ அப்போ பொண்களுக்கு தனி லைன் இல்லையா ஜி?!
ReplyDeleteஉள் அளவு ஹஹஹஹ.....அதற்கான பின்னூட்டங்களும் அட!! ரகம்....
க்ல்யாணத்துல வாழிய மரமே காணாமப் பொனது..ஹஹஹஹ் ..அந்த அளவு பசினா,,,,முகூர்த்தத்துக்கு வைச்சுருந்த பழங்கலும் காணாமப் போயிருக்குமெ....
கதை அருமை....பல்பு கொடுக்கும் ஜோக்காளிக்கே பல்பு...தலைல நங்குனு ஒரு குட்டு வேறு....மோதிரக் கையால குட்டுனு சொல்லுங்க....
பொண்களுக்கு தனி லைன் இருந்தும் இந்த வரிசையில் வந்ததால் தானே இந்த பிரச்சினை :)
Deleteஉள்ளூர நுழைந்து பார்த்தால் தான் ரசிக முடியுதா :)
பன்னிரண்டு மணிக்குள்ளே தாலியைக் கட்டிட்டா இந்த பிரச்சினை வருமா :)
மோதிரக் கை குட்டு என்றாலும் வலிக்கத்தானே செய்யும் :)
வணக்கம்
ReplyDeleteஜி
மாறு வேடம் போட்டு வந்தாவோ.. அதனால் அங்கு நிக்கின்றார்... மற்றவைகளை இரசித்தேன்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அப்படி வந்திருந்தால் கூட பாராட்டலாமே :)
ReplyDeleteஇதுக்குத்தான் டைம் ஆயிருச்சு சீக்கிரம் தாலிகட்டுன்னு எல்லோரும் அவசரப்படுத்தறாங்களா? உங்களுக்கு தெரியுது! செய்து வைக்கிற அய்யருக்கு தெரியலையே! ஹாஹாஹா! நன்றாக ரசித்தேன்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதாலி கட்டுற ஒரு நொடிக்கு முன்னால் ஆசீர்வாதம் செய்ய பூவை மட்டும் கொடுத்தால் இந்த பிரச்சினை வராதே :)
Deleteஆன் லைன் - ஹா....ஹா....
ReplyDeleteகதை நன்று. பாராட்டுகள்.