டான்சில்ஸ் பாதிக்கப் பட்டு இருக்கும் போது பேசினால் தொண்டையில் வலி ஏற்படும்,ஆபரேசன் முடிந்து சரியான பின் டான்ஸ் மாஸ்டருடன் தொண்டைக் கிழிய நடிகை ஒரு பெரிய சண்டை போடத்தான் போகிறார் ! நன்றி
இந்த அடிப்படை நாகரீகம் கூட தெரியாம சினி பீல்டில் எப்படி குப்பை கொட்டுறார் ?இப்படிப் பட்டவர் டான்ஸ் சொல்லிக் கொடுத்தால் யாருக்குத்தான் டான்ஸ் வரும் ? நன்றி
இவர் இப்படி கிண்டல் அடிப்பார் என்று நடிகைக்கு தெரிந்து இருந்தால் .டான்சில் தொற்றுக் கிருமிகளை இவருக்கும் கொடுத்துவிட்டு போயிருப்பார் ,அப்ப தெரியும் தொண்டை வலின்னா என்னவென்று ! நன்றி
அப்படியா ?எப்படி பாஸ் ,நாட்டுக்கு தேவையான நல்ல தகவல்களை எல்லாம் இப்படி விரல் நுனியிலே வச்சுருக்கீங்க ? சமந்தாவைக் கண்டாலே வாலிபப் பசங்க மனசு ஆட ஆரம்பித்து விடுகிறது ,இதில் அவர் வேறு ஆ( )டி காட்டவேண்டுமா ? நன்றி
அஹ்ஹா....அஹ்ஹா...
ReplyDeleteடான்சில்ஸ் பாதிக்கப் பட்டு இருக்கும் போது பேசினால் தொண்டையில் வலி ஏற்படும்,ஆபரேசன் முடிந்து சரியான பின் டான்ஸ் மாஸ்டருடன் தொண்டைக் கிழிய நடிகை ஒரு பெரிய சண்டை போடத்தான் போகிறார் !
Deleteநன்றி
அதானே... கேட்கக் கூடாதே...!
ReplyDeleteஅதுவும் நடிகை எதிரே இல்லாதபோது இப்படி பேசலாமா ?
Deleteநன்றி
உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை ஏளனம் செய்யக்கூடாது..
ReplyDeleteஇந்த அடிப்படை நாகரீகம் கூட தெரியாம சினி பீல்டில் எப்படி குப்பை கொட்டுறார் ?இப்படிப் பட்டவர் டான்ஸ் சொல்லிக் கொடுத்தால் யாருக்குத்தான் டான்ஸ் வரும் ?
Deleteநன்றி
உண்மைதான் இப்படியும் சிலர் இருக்கத் தான் செய்கிறார்கள் !
Deleteஅப்படிப்பட்டவர்களிடம் ஒட்டுதல் வருவது சந்தேகம் தான் !
Deleteநன்றி
:)
ReplyDeleteதுரை செல்வராஜூ: உண்மை தான்.
இவர் இப்படி கிண்டல் அடிப்பார் என்று நடிகைக்கு தெரிந்து இருந்தால் .டான்சில் தொற்றுக் கிருமிகளை இவருக்கும் கொடுத்துவிட்டு போயிருப்பார் ,அப்ப தெரியும் தொண்டை வலின்னா என்னவென்று !
Deleteநன்றி
சமீபத்தில் சமந்தாவுக்கு தானே டான்ஸில் வந்தது.. அப்போ அவர்தானா?? ( சும்மா கொளுத்தி போடுவோம்)
ReplyDeleteஅப்படியா ?எப்படி பாஸ் ,நாட்டுக்கு தேவையான நல்ல தகவல்களை எல்லாம் இப்படி விரல் நுனியிலே வச்சுருக்கீங்க ?
Deleteசமந்தாவைக் கண்டாலே வாலிபப் பசங்க மனசு ஆட ஆரம்பித்து விடுகிறது ,இதில் அவர் வேறு ஆ( )டி காட்டவேண்டுமா ?
நன்றி
த.ம +1
ReplyDeleteநன்றி
Deleteஆடிய ஆட்டத்தால் வீ்ககானது என்று டான்ஸ் மாஸ்டருக்கு தெரியாமல் போனது எப்படி?
ReplyDeleteஅவரே ஆட்டிவைக்கிற மாஸ்டர் ,அவருக்கு தெரியாமல் போகுமா ?
Deleteநன்றி
சூப்பர் ஜோக்!
ReplyDeleteடான்ஸ் மாஸ்டர் பொருத்தமா ரசிக்கிற கமென்ட் அடிச்சு இருக்காரா ஜி ?
Deleteநன்றி
கண்டிப்பாக டான்ஸ் மாஸ்டருக்கு இருக்கு ஆப்பு! பாவம் நடிகை!
ReplyDeleteத.ம. +1
வைக்கிற ஆப்புலே 'ஆடி'த்தான் போகப் போறார் !
Deleteநன்றி
டான்ஸில்
ReplyDeleteடான்ஸில் தான்
டான்ஸிலுமா
ஆப்ரேசன்னு
படிக்கையிலே
என் தலை வெடிக்கிறதே!
உளநல பேணுதல் பணி செய்ற உங்களுக்கே தலை வெடிக்குதுன்னா,இதுக்கு விளக்கம் சொல்லணும்னா எனக்கு தலை வெடிச்சுரும் போலிருக்கே !
Deleteநன்றி
நயந்தாராவுக்குதான் டான்ஸ் பிரச்சினை, டான்சில் பிரச்சினை யாருக்கு அவ்வவ்...
ReplyDeleteஅவங்களுக்கு டான்ஸ் பிரச்சினைன்னு நீங்க சொன்னதுக்கு அப்புறம்தான் தெரியுது ,அவங்க நடந்தாலே நாட்டியம்தானே அவ்வ்வ்வ் !(இதை ,என் இல்லக்கிழத்தி படிக்காம இருக்க எந்த ஆண்டவனை வேண்டிக்கிறதுன்னு தெரியலே ! )
Deleteநன்றி
அருமை அருமை
ReplyDeleteடான்ஸும் அருமை ,டான்ஸிலும் அருமைதானே ?
Deleteநன்றி
tha.ma 8
ReplyDeleteநன்றி
Deleteசூப்பர் அறுவை ஜோக். ஹா, ஹா,ஹா......
ReplyDeleteஅறுவைன்னா ஆங்கிலத்தில் ஆப்ரேசன்தானே ?
Deleteநன்றி