''சீக்கிரம் மாப்பிள்ளையை தாலி கட்டச் சொல்றீங்களே ,ஏன்?
''அட்சதை தூவக் கொடுத்த அரிசியை இப்பவே பாதிப்பேர் மென்று தின்னுட்டாங்களே !''
''அட்சதை தூவக் கொடுத்த அரிசியை இப்பவே பாதிப்பேர் மென்று தின்னுட்டாங்களே !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில் ....
''பத்து வருசமா என் உப்பைச் சாப்பிட்டுகிட்டு இருக்கே,இப்ப திடீர்ன்னு என் பனியன் சைஸை கேட்கிறீயே ,ஏன் ? ''
''உப்பிட்டவரை உள் 'அளவும் 'நினைன்னு சொல்லி இருக்காங்களே ,முதலாளி !''
|
|
Tweet |
விருந்து கிடையாதோ...?
ReplyDeleteஆசீர்வாதம் பண்ண அரிசியும் இல்லே ,ஆளுமில்லே..விருந்தும் இல்லைன்னா கொந்தளிச்சிற மாட்டாங்களா ?
Deleteநன்றி
ரைட்டு மட்டும்தானா ?
ReplyDeleteநன்றி
வணக்கம்,
ReplyDeleteநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
ஏன் அவ்வளவு வறட்சியா ஏற்பட்டுவிட்டது?
ReplyDeleteபசி நேரத்தில் காலாகாலத்தில் தாலி கட்டி விட்டால் அவனவன் தின்னுட்டு போய்கிட்டே இருப்பானே !
Deleteநன்றி
//காலாகாலத்தில் தாலி கட்டி விட்டால் - அவனவன் தின்னுட்டு போய்க்கிட்டே இருப்பானே!...// என்ன ஒரு நல்ல எண்ணம்!..
Deleteசரி.. மொய் எழுதாம போய் விட்டால்?...
அப்படி போறவங்களை கழுத்துலே துண்டைப் போட்டு இழுத்துற வேண்டியதுதான் !நன்றி
Deleteரிஜிஸ்டர் மேரேஜோ அல்லது கோவில்லயோ இல்லையே! மண்டபத்துலதானே? பின்னே ஏன் அவசரம்! அரிசியை சாப்பிடற அளவுக்கு?!
ReplyDeleteஎங்கே கல்யாணத்தை வைத்தாலும் முகூர்த்த நேரம் ஒண்ணரை முதல் இரண்டரையிலா வைப்பது ?
Deleteநன்றி
நல்லவேளை.. உப்பைத் தின்னவன் - பனியன் அளவை கேட்டான்!..
ReplyDeleteகேட்டதோடு விட்டானே !
Deleteநன்றி
உப்பைத் தின்னவன் பனியனைக் கேட்காமல் - அளவை மட்டும் கேட்டானே!.. பாராட்டலாம்!..
ReplyDeleteஅது அடுத்த கட்டமா இருக்குமோ ?
Deleteநன்றி
உள் அளவு அருமை. அதை ஒரு ஆண் கிட்ட கேட்டதால தப்பிச்சான்..! ;-)
ReplyDeleteஎனக்கு தெரியும் ,இளரத்தம் ... நீங்க இப்படித்தான் யோசிப்பீங்க என்று !(அடக்கரிடக்கல் காரணமா நான் பனியன்னு நாசூக்கா சொன்னேன் !)
Deleteநன்றி
:)))))))))))))
Deleteஎடக்கு மடக்கா நான் சொல்றதுக்கா இந்த சிரிப்பு ?
Deleteநன்றி
அது அடக்கரிடக்கள் இல்ல பாஸ் இடக்கரடக்கல் # தொழில் புத்தி :)
ReplyDeleteஅப்புறம் அந்த ஆள் வாசல்ல கட்டிருந்த வாழைமரத்தில் இருந்து வாழைப்பூவை பரிச்சுட்டதா தகவல். செக் பண்ணிகோங்க!
இதுக்குத்தான் டீச்சர் வேணும்ன்னு சொல்றது ,சரியா திருத்தி விட்டீர்களே ..ஹிஹி !
Deleteஅந்த வாழை மரத்தையே காணாமே ,வாழைப்பூவை எங்கே தேடுறது ?
நன்றி
பந்தி செலவு மிச்சம்!
ReplyDeleteஅப்படின்னு நீங்கதான் நினைச்சுக்கணும்,உள்ளே தள்ளுற அளவு இம்மியும் குறையலையே !
Deleteநன்றி
அப்புறம் அட்சதைக்கு அரிசியில்லாம கல்லகில்ல தூக்கி போட்டுடப்போறாங்க.
ReplyDeleteகாலம் கெட்டுகிடக்கு ,பொண்ணு வாசல்லே... பைக்குலே வந்து நிக்கிற காதலன் கூட ஓடிப் போய் மாப்பிள்ளைப் பையன் தலையிலே கல்லை போட்டுட்டு ஓடிப் போகாம இருந்tha சரிதான் !
Deleteநன்றி
நல்ல ஜோக்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteபசி வந்திட அட்சதை அரிசியுமா வயிற்றுக்குள் போகும் ?
Deleteநன்றி
அட்சதைக்கே ஒரு மூடை அரிசி செலவாகிப் போச்சுன்னு வருத்தத்திலே இருக்கும் போது உங்களுக்கு சிரிப்பாவா இருக்கு ?
ReplyDeleteநன்றி
ஆகா
ReplyDeleteகடைசி பந்தி முடிவதற்குள் வந்ததற்கு ரொம்ப சந்தோசம் ,ஜெயக்குமார் ஜி !
Deleteநன்றி
த.ம4
ReplyDeleteமறக்காம மொய் செஞ்சதுக்கும் நன்றி !
Deletehahaha
ReplyDeleteநிக்காஹ்விலே இந்த பிரச்சினையே இல்லை ,இல்லையா ஹமீது ?
Deleteநன்றி