சரி தானே...!!
முன்பு 24மணி நேரமும் கரண்ட் வந்தது ,இன்வெர்ட்டர்,ஜெனரேட்டர்என்பதெல்லாம் தெரியாமல் இருந்தது ,இன்றுள்ள நிலையில் கிராமப்புறத்தானுக்கும் இதெல்லாம் தெரிந்த சங்கதி ஆகிப் போச்சு ,அவங்களை ஏமாற்ற முடியுமா ?நன்றி
எப்பூடி...!
அதிர்ச்சியில் டிக்கெட் கொடுப்பவர் கரண்ட்லே கையைக் கொடுக்கப் போயிட்டார் !நன்றி
அப்படியா!!!
உங்களை மாதிரி அப்படியான்னு கேட்டுட்டு, அந்த பெருசு போற மாதிரி தெரியலே அய்யா !நன்றி
இவரை ஏமாற்றவே முடியாது போலிருக்கே !நன்றி
நன்றி
கேட்டது சரிதாங்கிறீங்க ?நன்றி
நான் தான்.. அன்னைக்கு பேப்பர் வாங்கவே இல்லையே...
அதுக்கென்ன மோசம் போச்சு ?பேப்பரில் அறிவிப்பு கொடுத்தா ,கரண்ட்போகிறது ?நன்றி
அவரு அப்படியா....சொல்றாரு............. டீசல் புக்கிங் முடிஞ்சு பேயிருச்சுன்னு..சொல்லிட வேண்டியதுதான்.
டீசல் இல்லாட்டி என்ன மண்ணெண்ணெய் வாங்கி ஊற்றிப் பாருங்கன்னு சொல்வாரே !நன்றி
ரொம்பவே விவரமா இருப்பார் போலவே....! :)))))))
கிராமப்புறம் எல்லாம் நகர்ப்புறம் ஆகும்போது விவரமா ஆனால்தானே நல்லது ?நன்றி
நல்லா கேட்டாருப்பா? ஹாஹாஹா!
அவருக்கு இந்த ஞானம் கொடுத்தது கரண்ட் கட் தான் !நன்றி
'கரண்ட் என்ற சொல்லிற்கு நடப்புநேரம் அல்லது மின்சாரம் என்ற பொருளைப் படிப்பிக்கிறீங்களே!
அந்த பெருசுதான் நமக்கு படிப்பிக்குறாரே !நன்றி
நல்ல வேளை கரெண்ட் புக்கிங் செய்துள்ளேன், எங்க வீட்டுக்கு கரெண்ட் சரியா வந்துடணும் என்று சொல்ல முடியாதபடி செஞ்சுட்டீங்களேஜீ!
EB ஆபிசிலேயே கரண்ட் புக்கிங் கிடையாதே ,எப்போ கரண்ட் வரும்னு கேட்டால் ...யாருக்கு தெரியும் ?எதுக்கும் போன் நம்பரைக் கொடுத்துட்டு போங்க ,வந்ததும் சொல்றோம்னு தானே சொல்வாங்க ?நன்றி
ஹா ஹ சூப்பர் ஜோக்! இந்த வாரத்தின் ஜோக்காகக் கொள்ளலாம் இதை! த.ம.
வேறென்ன செய்றது ,கரண்ட் கட்டை இப்படித்தானே நாம கொண்டாட வேண்டி இருக்கு ?நன்றி
எனக்கு மட்டும் எங்கேருந்து தான் கெளம்பி வாராங்களோ னு தியேட்டர்காரர் கொளம்பி தவிச்சாரோ?!
நல்ல வேலை ,ஜெனரேட்டர் புக்கிங்னு சொல்லி ரெண்டு மடங்கு வசூலிக்காமல் போனாரே !நன்றி
நல்ல கேள்வி கேட்டு இருக்காரே...
இந்த கேள்விக்கு பதிலேதுன்னு பாடத்தான் தோன்றுகிறது !நன்றி
அவரை யாராலும் ஏமாத்த முடியாது
டிக்கெட் கொடுப்பவர் கரண்டிலே காலை வச்சமாதிரி அரண்டுதான் போனார் ,அந்த கேள்வி காதில் விழுந்தவுடன் !நன்றி
சரி தானே...!!
ReplyDeleteமுன்பு 24மணி நேரமும் கரண்ட் வந்தது ,இன்வெர்ட்டர்,ஜெனரேட்டர்என்பதெல்லாம் தெரியாமல் இருந்தது ,இன்றுள்ள நிலையில் கிராமப்புறத்தானுக்கும் இதெல்லாம் தெரிந்த சங்கதி ஆகிப் போச்சு ,அவங்களை ஏமாற்ற முடியுமா ?
Deleteநன்றி
எப்பூடி...!
ReplyDeleteஅதிர்ச்சியில் டிக்கெட் கொடுப்பவர் கரண்ட்லே கையைக் கொடுக்கப் போயிட்டார் !
Deleteநன்றி
அப்படியா!!!
ReplyDeleteஉங்களை மாதிரி அப்படியான்னு கேட்டுட்டு, அந்த பெருசு போற மாதிரி தெரியலே அய்யா !
Deleteநன்றி
இவரை ஏமாற்றவே முடியாது போலிருக்கே !
ReplyDeleteநன்றி
நன்றி
ReplyDeleteகேட்டது சரிதாங்கிறீங்க ?
ReplyDeleteநன்றி
நான் தான்.. அன்னைக்கு பேப்பர் வாங்கவே இல்லையே...
ReplyDeleteஅதுக்கென்ன மோசம் போச்சு ?பேப்பரில் அறிவிப்பு கொடுத்தா ,கரண்ட்போகிறது ?
Deleteநன்றி
அவரு அப்படியா....சொல்றாரு............. டீசல் புக்கிங் முடிஞ்சு பேயிருச்சுன்னு..சொல்லிட வேண்டியதுதான்.
ReplyDeleteடீசல் இல்லாட்டி என்ன மண்ணெண்ணெய் வாங்கி ஊற்றிப் பாருங்கன்னு சொல்வாரே !
Deleteநன்றி
ரொம்பவே விவரமா இருப்பார் போலவே....! :)))))))
ReplyDeleteகிராமப்புறம் எல்லாம் நகர்ப்புறம் ஆகும்போது விவரமா ஆனால்தானே நல்லது ?
Deleteநன்றி
நல்லா கேட்டாருப்பா? ஹாஹாஹா!
ReplyDeleteஅவருக்கு இந்த ஞானம் கொடுத்தது கரண்ட் கட் தான் !
Deleteநன்றி
'கரண்ட் என்ற சொல்லிற்கு நடப்புநேரம் அல்லது மின்சாரம் என்ற பொருளைப் படிப்பிக்கிறீங்களே!
ReplyDeleteஅந்த பெருசுதான் நமக்கு படிப்பிக்குறாரே !
Deleteநன்றி
நல்ல வேளை கரெண்ட் புக்கிங் செய்துள்ளேன், எங்க வீட்டுக்கு கரெண்ட் சரியா வந்துடணும் என்று சொல்ல முடியாதபடி செஞ்சுட்டீங்களேஜீ!
ReplyDeleteEB ஆபிசிலேயே கரண்ட் புக்கிங் கிடையாதே ,எப்போ கரண்ட் வரும்னு கேட்டால் ...யாருக்கு தெரியும் ?எதுக்கும் போன் நம்பரைக் கொடுத்துட்டு போங்க ,வந்ததும் சொல்றோம்னு தானே சொல்வாங்க ?
Deleteநன்றி
ஹா ஹ சூப்பர் ஜோக்! இந்த வாரத்தின் ஜோக்காகக் கொள்ளலாம் இதை!
ReplyDeleteத.ம.
வேறென்ன செய்றது ,கரண்ட் கட்டை இப்படித்தானே நாம கொண்டாட வேண்டி இருக்கு ?
Deleteநன்றி
எனக்கு மட்டும் எங்கேருந்து தான் கெளம்பி வாராங்களோ னு தியேட்டர்காரர் கொளம்பி தவிச்சாரோ?!
ReplyDeleteநல்ல வேலை ,ஜெனரேட்டர் புக்கிங்னு சொல்லி ரெண்டு மடங்கு வசூலிக்காமல் போனாரே !
Deleteநன்றி
நல்ல கேள்வி கேட்டு இருக்காரே...
ReplyDeleteஇந்த கேள்விக்கு பதிலேதுன்னு பாடத்தான் தோன்றுகிறது !
Deleteநன்றி
அவரை யாராலும் ஏமாத்த முடியாது
ReplyDeleteடிக்கெட் கொடுப்பவர் கரண்டிலே காலை வச்சமாதிரி அரண்டுதான் போனார் ,அந்த கேள்வி காதில் விழுந்தவுடன் !
Deleteநன்றி