''பொண்ணைப் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டுப் போனவங்க ,இப்ப ஏன் வேண்டாங்கிறாங்க?''
''எங்க பரம்பரையைப் பற்றி ,எங்க பேமிலி மனநல டாக்டர்கிட்டே விசாரித்து தெரிஞ்சுக்குங்கன்னு சொன்னது தப்பாப் போச்சு !''
''எங்க பரம்பரையைப் பற்றி ,எங்க பேமிலி மனநல டாக்டர்கிட்டே விசாரித்து தெரிஞ்சுக்குங்கன்னு சொன்னது தப்பாப் போச்சு !''
|
|
Tweet |
:-)))
ReplyDeleteஒரு மனநல டாக்டரை குடும்ப டாக்டர்ன்னு சொல்லிக்க முடியலே ,எந்த விதமான சமூகத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் ?
Deleteஎப்படி நம்ம பீலிங் ?
நன்றி
ஆகா
ReplyDeleteத.ம.1
முதல்லே பொண்ணைப் பார்த்து ஆகானுதான் சொன்னாங்க ,அப்புறம்தான் .....!
Deleteநன்றி
ரைட்டு.
ReplyDeleteஇப்படி காலை வாரி விடுவதை சட்டப் படி தடுக்க முடியாதா லாயர்?
Deleteநன்றி
தேவையா இது...? ஹா... ஹா...
ReplyDeleteதாத்தா அரை லூசு ,அப்பன் முழு லூசு ,ஆனா பொண்ணு குணத்திலே தங்கம்ன்னு பரட்டைத் தனமா டாக்டர் ஏதும் சொல்லி இருப்பாரோ ?
Deleteநன்றி
சொந்த காசில் சூனியமா!..
ReplyDeleteஇதென்ன கொடுமையா இருக்கு ,ஒரு பேச்சுக்கு பேமிலி டாக்டர்ன்னு சொல்லிக்கக் கூடாதா ?
Deleteநன்றி
இந்தக் காலத்தில
ReplyDeleteமனநலம் பற்றி என்றாலே
விசர், பைத்தியம் என்பாங்க...
விசர், பைத்தியம் என்றாலே
மூளை கழன்று போச்சு என்பாங்க...
சிந்திக்க வைக்கும்
நகைச்சுவை என்பேன்
விசர் என்பது தூயத் தமிழ் வார்த்தையாகத்தான் இருக்கணும்,இதுகூட தெரியாத ஆங்கில பைத்தியங்களா நாம இருக்கோமே?
Deleteநன்றி
உண்மையை சொல்ல வேண்டியது தான் அதுக்குனு இப்படியா?...........
ReplyDeleteஅதுதான் நல்லதுக்கு காலமில்லைன்னு சொல்றாங்களே !
Deleteநன்றி
இது தேவையா? இதத்தான் சொந்த செலவுல சூன்யம் வச்சிக்கறதுன்னு சொல்வாங்க :))
ReplyDeleteஇப்படிப் பார்த்தா மனநல மருத்துவரை,எங்க குடும்ப டாக்டர்ன்னு சொல்லிக்கவே கூடாது போலிருக்கே!
Deleteநன்றி
அதுக்கத்தான் பரம்பரையைப் பத்தி பேசக்கூடாது என்பது.........
ReplyDeleteநதி மூலம் ,ரிஷி மூலம் பார்க்ககூடாதுன்னு சொல்ற மாதிரியா ?
Deleteநன்றி
இதுக்குத் தான் யோசிச்சு பேச வேணும் என்று சொல்லுவாங்கா :)))))
ReplyDeleteமடியிலே கனம் இல்லேன்னு யதார்த்தமா பேசுறதும் தப்பா ?
Deleteநன்றி
கல்யாணத்துக்கு அந்த டாக்டர் வந்தால் கூட சந்தேகப் படுவாங்க போலிருக்கே !
ReplyDeleteநன்றி
அடடா ,கடல் பயணமும் ஜோக்காளியின் ஹாஸ்ய பயணத்தை ரசிக்குதுன்னு இப்பதானே தெரியுது !
ReplyDeleteதகவலுக்கு மிக்க நன்றி ஜி !
Wrong answer..
ReplyDeleteVetha.Elangathilakam.
இவ்வளவு விவரமானவங்கதான் கடைசியில் புதை குழியில் மாட்டிக் கொள்கிறார்கள் !
Deleteநன்றி
பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப நல்லவங்களாக இருப்பாங்க போல!!!
ReplyDeleteஅதை புரிஞ்சிக்கிற அளவிற்கு பையன் வீட்டுக்காரங்களுக்கு பக்குவம் இல்லையே !
Deleteநன்றி
:))))
ReplyDeleteஎங்க அப்பன் குதிருக்குள்ளே இல்லேங்கிற பழமொழி ஞாபகம் வருதா வெங்கட் ஜி ?
Deleteநன்றி
ஆஹா! இது ரொம்ப அடாவடியா இருக்குதே ஜி!
ReplyDeleteத.ம.
பொண்ணுக்கு மனநலம் நல்லா இருக்குன்னு சர்டிபிகேட் அவர்கிட்டே இருந்து வாங்கிக் கொடுங்கன்னு சொல்லாம போனாங்களே !
Deleteநன்றி