நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய இன்னொண்ணு என்னனா , "ரஜினி"னு தலைப்பில் போட்டால், அது சமூகப் பதிவா இருந்தாலும், நகைச்சுவையா இருந்தாலும் சரி, தமிழ் மணத்தில் சினிமாப் பக்கம் தாவிடும்! :) உங்க பதிவும் தாவிடுச்சு, பார்ர்த்து இருப்பீங்க
அதான் ஒரு சிலர் ரஜனி, ரசனி, ரxஜிxனினு எழுதுறது.. :)
நீங்க சொல்றது சரி ,நானும் கொஞ்சம் லேட்டா இதை செய்வதற்குள் இரண்டு வோட்விழுந்து விட்டது ,இனி மேல் ஜாக்கிரதையாய் இருக்கணும் ! பள்ளிக் கூடம் படிக்கிற காலத்தில் அழைத்துக் கொண்டு போய் காட்டினார்கள் ,இன்னும் நினைவில் இருக்கிறதே ! நன்றி
அப்போ சென்னைகாரங்க எல்லாம் சாக்கடையானா?
ReplyDeleteஏன்னா, பாதி நாள் இங்கே தண்ணிக்கு பதிலா சாக்கடைதான் வருது!
ஹாஹாஹாஹ மிகவும் ரசித்தோம்! Timely wit!
Deleteஅஜீஸ் ஜி ,சென்னைக்காரங்களை கூவம் வென்ற வீரர்களா நினைத்து இருந்தேன் ,சாக்கடையாணுமா?
Deleteநன்றி
துளசிதரன் ஜி ,பாலக்காடுக்கு வர்ற மலம்புழா டேம் தண்ணியைக் குடிக்கிற மலம்புழா மைந்தன் ஆச்சே நீங்க !டேஸ்டான தண்ணியைக் குடிக்கிற உங்களுக்கு சிரிக்கத்தான் தோன்றும் !
Deleteநன்றி
அஜீஸ் சார் !!செம செம!!
Delete:-)))
ReplyDeleteநீங்கதான் காவிரியான் ஆச்சே !
Deleteநன்றி
ஹிஹி....
ReplyDeleteசிரிக்கிறதைப் பார்த்தா உங்களுக்கு சிறுமலையில் இருந்து தண்ணிவர்ற மாதிரி இருக்கே !
Deleteநன்றி
அப்படியா.. ...
ReplyDeleteநீங்க வெளிநாட்டுச் சரக்கு ..தப்பு தப்பு ...தண்ணியைக் குடிக்கிறவங்களாச்சே!
Deleteநன்றி
ஓ !!!
ReplyDeleteநீங்க பூண்டி வீரன் தானே ?
Deleteநன்றி
ஓ! அப்படியா? என்ன?
ReplyDeleteத..ம.
அப்படித்தான்! ,நாங்கதான் உண்மையான கோச்சடையான்னு டைட்டில் ரைட் எங்களுக்கு சொந்தம்னு யாரும் கேஸ் போடாம இருக்கணும்!
Deleteநன்றி
வைகை ஆற்றுத் தண்ணீர் கோச்சடை என்ற இடத்தில் சுத்திகரிக்கப்பட்டு மதுரை நகருக்கு விநியோகம் செய்யப் படுகிறது ,அதனாலே நானும் கோச்சடையான்தானே ?
ReplyDeleteநன்றி
நல்ல காமெடி!
ReplyDeleteபழனிக்கு பாலாறு ,பொருந்தலாறு இரண்டில் இருந்தும் தண்ணி வருதுன்னு சொல்றாங்களே ,உண்மையா சுரேஷ் ஜி ?
Deleteநன்றி
கோச்சடையிலருந்தா? அப்படீன்னா சரிதான் :)
ReplyDeleteநீண்ட காலமாக மதுரைக்கு குடிநீர் ஆதாரமாய் இருப்பது கோச்சடைதான் ஜி !
Deleteநன்றி
கொஞ்சம் பொதுஅறிவும் கத்துக்கிறோம் பாஸ்! நன்றி ! நன்றி!
ReplyDeleteநன்றிக்கு நன்றி ,நீங்க எந்த ஊர் தண்ணியைக் குடிக்கிறீங்கன்னு தெரியவில்லையே !
Deleteநன்றி
ஒவ்வொரு இடத்திற்கும் கோ....சடை இருந்தா எப்படி?? இருக்கும்
ReplyDeleteநல்லாதான் இருக்கும் ?
Deleteநன்றி
அட ஆமாம்
ReplyDelete(நானும் கோச்சடையாந்தான் )
நாம கோச்சடையான்னு ரஜினி சொன்னாதானே தெரியுது !
Deleteநன்றி
மதுரையில் கோச்சடை எனும் இடத்தில் தண்ணீர் சுத்திகரிக்கும் விஷயம் தெரிந்து கொண்டேன். நன்றி.
ReplyDeleteபதிவிலே மெசேஜ் இருக்கணும்னு சொன்னாக ,சொல்லியாச்சு !
Deleteநன்றி
நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய இன்னொண்ணு என்னனா , "ரஜினி"னு தலைப்பில் போட்டால், அது சமூகப் பதிவா இருந்தாலும், நகைச்சுவையா இருந்தாலும் சரி, தமிழ் மணத்தில் சினிமாப் பக்கம் தாவிடும்! :) உங்க பதிவும் தாவிடுச்சு, பார்ர்த்து இருப்பீங்க
ReplyDeleteஅதான் ஒரு சிலர் ரஜனி, ரசனி, ரxஜிxனினு எழுதுறது.. :)
மதுரையில் கோச்சடை எங்கே இருக்கு? பார்த்தீங்களா? உங்க ஜோக்கை சீரியாசான மேட்டரா ஆக்கிட்டேன் . :)
நீங்க சொல்றது சரி ,நானும் கொஞ்சம் லேட்டா இதை செய்வதற்குள் இரண்டு வோட்விழுந்து விட்டது ,இனி மேல் ஜாக்கிரதையாய் இருக்கணும் !
Deleteபள்ளிக் கூடம் படிக்கிற காலத்தில் அழைத்துக் கொண்டு போய் காட்டினார்கள் ,இன்னும் நினைவில் இருக்கிறதே !
நன்றி