என் அனுபவத்தில் ரெண்டு மூணு பதிவுகள் போட்டால் அது ,எனக்கு நானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொளவது மாதிரியாகி விடுகிறது ,கிட்டே வாங்க ..ஒரு ரகசியம் சொல்றேன் ,தமிழ்மண டிராபிக் ரேங்கில் ஐந்தாவது இடத்திற்கு வரக் காரணமே தினசரி ஒரு பதிவுகள் போடுவதால்தான் ....அவசர உலகம் இது ...சிறிய பதிவை நிறைய பேர் விரும்புகிறார்களே ? நன்றி
நட்புக்கு இலக்கணம் சொல்ல வந்த வள்ளுவர் கூட இடுப்பு உடையைத்தான் உதாரணமா சொல்லுகிறார் ,அது உறவுக்கு பொருந்தாதா ?இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலையக் கூடாதுங்கிற நல்ல எண்ணம்தான் ! நன்றி
மருமகளுக்கு காக்கா வலிப்பு வரும்னு தெரிந்துதான் எடுத்தார்களா ,அல்லது வந்தாலும் பிரோ சாவியை தர மாட்டோம்னு சொல்லி பொண்ணு எடுத்தார்களா என்று தெரியவில்லை ! நன்றி
ஹா..ஹா..
ReplyDeleteஉலகம் அழியும் வரை மாமியார் மருமகள் சண்டை முடியவே முடியாது ,என்னாலும் இவர்களைப் பற்றி எழுதாமே இருக்க முடியாது போலிருக்கே !
Deleteநன்றி
ரொம்பத்தான் உஷாரு
ReplyDeleteஉஷாராய் இருக்க வேண்டியதுதான் ,மருமகள் மேல் மனிதாபிமானம் காட்டலாமே ?
Deleteநன்றி
ஹாஹாஹாஆ....அதெப்படி கொடுப்பாங்க ஜி!
ReplyDeleteத.ம.
சாவியை கைப்பற்ற மருமகள் நாடகம் போடறான்னு வேற மாமியார் சொல்லிக் கொண்டு திரிவதாக தகவல் !
Deleteநன்றி
திரும்பி வராது என்று தெரிந்து கொண்டார்கள் போல...
ReplyDeleteஉங்களுக்கே தெரியும் போது,ஒரு காலத்தில் மருமகளாய் இருந்த அந்த மாமியாருக்கு தெரியாதா ?
Deleteநன்றி
நல்ல ஜோக்.
ReplyDeleteஇதை நீங்க மருமகள் கோணத்தில் சொல்றீங்களா ,மாமியார் கோணத்தில் சொல்றீங்களா ?
Deleteநன்றி
அந்த மாமியாரும் முன்னாள் மருமகள் தானே!.. அவங்களுக்குத் தெரியாதா ?
ReplyDeleteஅதனாலேதானே இம்புட்டு உஷாரு ?
Deleteநன்றி
அடேங்கப்பா....அவ்வளவு உஷாரான மாமியாருங்கோ.........
ReplyDeleteமருமகள் விஷயத்தில் உஷாராத்தானே இருப்பாங்க ?
Deleteநன்றி
தலைவரே, ஒரே ஒரு ஜோக் போட்டு அடுத்தநாள் வரை காக்கவைப்பது நியாயமா? குறைந்தது மூன்று ஜோக் போட்டால் என்னவாம்?
ReplyDeleteஎன் அனுபவத்தில் ரெண்டு மூணு பதிவுகள் போட்டால் அது ,எனக்கு நானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொளவது மாதிரியாகி விடுகிறது ,கிட்டே வாங்க ..ஒரு ரகசியம் சொல்றேன் ,தமிழ்மண டிராபிக் ரேங்கில் ஐந்தாவது இடத்திற்கு வரக் காரணமே தினசரி ஒரு பதிவுகள் போடுவதால்தான் ....அவசர உலகம் இது ...சிறிய பதிவை நிறைய பேர் விரும்புகிறார்களே ?
Deleteநன்றி
நான் மாமியாராக இருந்திருந்தால், அருவாமணையை கொடுத்திருப்பேன்!
ReplyDeleteஏன் மாமனாரை இருந்து அருவாமனையைக் கொடுத்தால் ,வலிப்பிலே இருக்கிற மருமகள் வேண்டாம்னா சொல்லப் போவுது ?
Deleteநன்றி
ரசித்தேன்.
ReplyDeleteஇவங்க பஞ்சாயத்தை நீங்களாவது தீர்த்து வைக்கக்கூடாதா லாயர்?
Deleteநன்றி
எப்படிக் கொடுப்பாங்கன்னு கேட்டேன்...
ReplyDeleteநல்லவேளை கத்தியைக் கொடுக்கலை...
அதானே ,கத்தியைக் கொடுத்தா கதையே முடிஞ்சு போயிருமே ,அவ்வளவுக் கொடுமைக் கார மாமியார் இல்லே போலிருக்கு !
Deleteநன்றி
காக்கா வலிப்புன்னாலே, இடுப்பு சாவியைத்தான் கொடுக்கணுமா என்னா:????????
ReplyDeleteநட்புக்கு இலக்கணம் சொல்ல வந்த வள்ளுவர் கூட இடுப்பு உடையைத்தான் உதாரணமா சொல்லுகிறார் ,அது உறவுக்கு பொருந்தாதா ?இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலையக் கூடாதுங்கிற நல்ல எண்ணம்தான் !
Deleteநன்றி
”என்னமா நடிக்கறா பாரு... இவளுக்கு காக்கா வலிப்பு இல்லை. சாவி வாங்கறதுக்காகவே நடிக்கறா” அப்படின்னு மாமியார் நினைத்திருப்பார். அதான் சாவி கொடுக்கலை!
ReplyDeleteஇந்த வசனத்தைக் கேட்டால் அடிக்கடி மெகா சீரியல்லே வர்ற மாதிரி இருக்கே ஜி !
Deleteநன்றி
சாவிமேல அவ்வளவு பாசம்! (பயம்)
ReplyDeleteபயமா ,பாசமான்னு படமே எடுக்கலாம் போலிருக்கே !
Deleteநன்றி
அவ்ளோ நம்பிக்கை மருமக மேல! ஹாஹா!
ReplyDeleteமருமகளுக்கு காக்கா வலிப்பு வரும்னு தெரிந்துதான் எடுத்தார்களா ,அல்லது வந்தாலும் பிரோ சாவியை தர மாட்டோம்னு சொல்லி பொண்ணு எடுத்தார்களா என்று தெரியவில்லை !
Deleteநன்றி
மாமியாருக்கு இரக்கமே இல்லைன்னு சொல்வதைவிட நம்பிக்கை இல்லை எனலாம். வலிப்பு மாறச் சாவியைக் கொண்டு போய் மருமகள் களவெடுத்தாலுமென்ற பயம்.
ReplyDeleteஇப்படி இருந்தா மகன் பாடு கஷ்டம்தானே ?
Deleteநன்றி