''அந்த முதியோர்கள் இல்லத்திற்கு தேவையான தூக்க மாத்திரையை தானமா தர்ற ,உன் வீட்டுக்காரர் தாராள மனசைப் பாராட்டலாமே !''
''தாராள மனசுமில்லே,ஏராள மனசுமில்லே ...தினசரி குறட்டை விட்டு என் தூக்கத்தைக் கெடுக்கிற குற்ற உணர்வுதான் அதுக்கு காரணம் !''
''தாராள மனசுமில்லே,ஏராள மனசுமில்லே ...தினசரி குறட்டை விட்டு என் தூக்கத்தைக் கெடுக்கிற குற்ற உணர்வுதான் அதுக்கு காரணம் !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில் ....
தின 'சிரி ' ஜோக்!நன்றி மறவாத வெஜிடேரியன் !
|
|
Tweet |
குறட்டைக்காக பரிகாரமா?
ReplyDeleteஊருக்கு உபகாரி ,வீட்டுக்கு அபகாரின்னு வேற அந்த அம்மா புருஷனை பரிகாசம் செய்வதாக கேள்விபட்டேன் !
Deleteநன்றி
ஹா.... ஹா... இது வேறயா? சரிதான்...
Deleteஎல்லோர் வீட்டிலும் கணவனுக்கு கிடைக்கும் பட்டம்தானே ?
Deleteநன்றி
தூக்க மாத்திரை கெடுதி ஆயிற்றே...
ReplyDeleteதூக்கமே வரலேன்னா இன்னும் அதிக கெடுதியாச்சே !
Deleteநன்றி
உண்மையச் சொல்லுங்க யாரந்தாள் ?....தானமா கொடுக்கிற
ReplyDeleteதூக்க மாத்திரைய வச்சே கொண்னுபுடுவேன் கொண்ணு :)))))
பத்து வீட்டை எடுத்துகிட்டா நாலு வீட்டிலாவது 'அந்தாள் 'இருக்கத்தானே செய்றான் ,எத்தனைப் பேரைக் கொல்லப் போறீங்க ?
Deleteநன்றி
பொது நலத்திலும் ஒரு சுய நலம்தானே!
ReplyDeleteபொது நலத்திற்காக வாங்கும் மாத்திரையை பெண்டாட்டிக்கும் கொடுக்க வேண்டியது தானே ,நிம்மதியா அவங்களும் தூங்குவாங்களே!
Deleteநன்றி
ஆகா
ReplyDeleteத.ம.3
நீங்க தினசரி ஆகான்னு சொல்றீங்க ,அந்த அம்மா ஒருநாளும் ஆகா ,இன்னைக்கு நல்ல தூக்கம்னு சொல்லிக்க முடியலையே !
Deleteநன்றி
:-)) ...:-))...
ReplyDeleteசிரிக்க ,சிரிக்க சிரிப்பு வருதா ?
Deleteநன்றி
முதியோர் இல்லத்துக்கு தூக்க மாத்திரை தானம்!... நல்லது தான்..
ReplyDeleteபிற்பாடு நமக்கும் தேவைப்படும் அல்லவா!..
மேலே ...அஜீஸ் ஸார் 'பொது நலத்திலும் ஒரு சுயநலம்'ன்னு சொன்னது சரிதான் போலிருக்கே !
Deleteநன்றி
அவர் ரொம்ப நல்லாஆஆஆஆஆஆஆவர் போல:))
ReplyDeleteஇல்லையா பின்னே ,பெண்டாட்டி தூக்கத்தைக் கெடுத்து ,இவர் நிம்மதியா தூங்குறாரே !அந்த அம்மா ஆ ஆ ஆ ஆ ஆ ன்னு கொட்டாவி விட்டுகிட்டே இருக்கார் தூக்கம் வராம!
Deleteநன்றி
எஸ் எம் எஸ் அனுப்பியவர்
ReplyDeleteகவிஞராயிருப்பாரோ ?
சொல்லிச் சென்றவிதம் அருமை
மரக்கறி உணவுன்னா அந்த மரபு கவிஞருக்கு ரொம்பப் பிடிக்கும் போல !
Deleteநன்றி
tha.ma 5
ReplyDeleteஇரண்டும் இரண்டு ரகம் .ஒவ்வொன்றும் தனி சுகம்...
ReplyDeleteமூன்று ரகம் போடலாம் என்றால் ஜோக்காளியின் வயது இன்னும் இரண்டுகூட ஆகலையே ?
Deleteநன்றி
அருமையான ஜோக்குகள் ஜி, இரண்டாவது ஒரு வெரைட்டி, முதலாவது ஒரு வெரைட்டி. சில வீடுகளில் மனைவிகளே கொறட்டை விட்டால்?????
ReplyDeleteநாலு தூக்க மாத்திரையை மொத்தமா சாப்பிடச் சொல்லி விடலாமா ?
Deleteநன்றி
அட.. கலக்கல் தான். என் தளத்தில்: கந்தசாமியும் சுந்தரமும் - 02 http://newsigaram.blogspot.com/2014/04/kandasaamiyum-sundaramum-02.html
ReplyDeleteஉங்க கலக்கலையும் படிச்சிட்டுச் சொல்றேனே !
Deleteநன்றி
இரண்டாவதுதான் 'சிக்கனற்ற சிக்கனமற்ற' சூப்பர்ப்!
ReplyDeleteநீங்க தீவிர வெஜிடேரியனா ?
Deleteநன்றி
அட இப்படியெல்லாம் உபகாரம் செய்யறாங்களா? ஹாஹா!
ReplyDeleteமனுஷன் முழித்து இருந்தால்தான் பெண்டாட்டிக்கு தொந்தரவுன்னா ,தூங்கினாலுமா ?அந்த பாவத்தைக் கழுவத்தான் இந்த தானமா ?
Deleteநன்றி
பரவாயில்லையே அந்த மாதிரையை கொஞ்ச்ம் இங்க தள்ளி விடுங்க.
ReplyDeleteஉங்களுக்கென்ன வயசா ஆயிடுச்சு ?இனியா கூட இனிமையா உங்களுக்கு பொழுது போகுமே !
Deleteநன்றி
மிகவும் ரசித்தேன்..
ReplyDeleteகமெண்ட்டையும் சேர்த்துதானே ?
Deleteநன்றி
என்ன ஒரு நல்லெண்ணம்! :)
ReplyDeleteநல்ல எண்ணம் வர்ற மாதிரி பெண்டாட்டிகிட்டே நடந்துக்கத் தெரியலையே ?
Deleteநன்றி
அனைத்தையும் தொகுத்து புத்தகம் போடலாமே!
ReplyDeleteராயல்டி கொடுத்து புத்தகம் போடயாராவது ஒரு பப்ளிஷர் நிச்சயம் வருவார் அப்போது போடலாம் என்று இருக்கிறேன் அய்யா !
Deleteநன்றி
உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி !
Delete