''உனக்கு ஏண்டி இந்த விபரீத ஆசை ?முத்து குளிக்கிறதைப் பார்க்க நினைக்கிறே ?''
''அட நீ வேற ,கடல்லே முத்து எடுக்கிறதைப் பார்க்கணும்னு சொன்னா ,தப்பா அர்த்தம் எடுத்துக்கிறீயே !''
''அட நீ வேற ,கடல்லே முத்து எடுக்கிறதைப் பார்க்கணும்னு சொன்னா ,தப்பா அர்த்தம் எடுத்துக்கிறீயே !''
|
|
Tweet |
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்திற்கு நன்றி ,உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் !
Deleteமுத்து குளிச்சுட்டானா?
ReplyDeleteஅத்த பார்க்கக்கூடாதா?
முத்து குளிக்கிறதை மட்டுமல்ல ,யார் குளிக்கிறதைப் பார்த்தாலும் தப்புதானே ?
Deleteநன்றி
உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteத.ம.2
வாழ்த்திற்கு நன்றி ,உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் !
Deleteநன்றி
அன்பின் இனிய புத்தாண்டு
ReplyDeleteநல்வாழ்த்துக்கள்!..
வாழ்த்திற்கு நன்றி ,உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் !
Deleteபுது வருசத்திலயாவது முத்து குளிக்கிறதைப் பார்க்கட்டும்..ன்னு பார்த்தால் -
ReplyDeleteஅநியாயமா போச்சே!..
எங்கேயாவது உட்கார்ந்துகிட்டு முத்துக் குளிக்கிறதைப் பார்க்க முடியுமா ?கடல்லே இறங்கச் சொல்லுங்க !
Deleteநன்றி
ஹாஹாஹா நல்ல வார்த்தை விளையாட்டு! ஜி! முத்துக் குளிக்க வாரிகளா?!!
ReplyDeleteத.ம.
மூச்சை அடக்க முதல்லே கத்துக்கட்டும் ,இல்லேன்னா முத்து எடுக்கிற இடத்திலே மூச்சு அடங்கிடும் !
Deleteநன்றி
எங்கள் இதயம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! ஜோக்காளிக்கு!
ReplyDeleteமிக்க நன்றி துளசிதரன் ஜி ,உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் !
Deleteபுன்னகைப் பூக்களைத் தவள விட்டுப் புத்துணர்ச்சி காணும்
ReplyDeleteசகோதரனுக்கு எண்ணிய எண்ணமெல்லாம் நிறைவேற
இனிக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
தங்களின் வாழ்த்தைக் கண்டு உள்ளம் பூரித்தேன் ,தங்களுக்கும் என் வாழ்த்துக்கள் !
Deleteநன்றி
அது அது :))
ReplyDeleteஅது அதுவாய் இருக்கும் வரை எதுவும் நமக்கு பிரச்சினை இல்லை !
Deleteநன்றி
ReplyDeleteபாவம் கல்யாணம் ஆனவுடனே சில பயபுள்ளைக இப்படி தான் மந்திரிச்சு விட்டமாதிரி ஆய்டுதுக :((
ஜலதோஷம் வராத அளவிற்கு ஜலக்கிரீடை செய்துக்கச் சொல்லலாம் ,ஆனால் தண்ணிக்கு எங்கே போறதுன்னுதான் தெரியலே !
Deleteநன்றி
அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக.
ReplyDeleteவாழ்த்திற்கு நன்றி ,உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் !
Deleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
ReplyDeleteவாழ்த்திற்கு நன்றி ,உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் !
Deleteநல்லா இருக்கே!
ReplyDeleteதப்பா அர்த்தம் எடுத்துகிட்டாதான் நல்லாயில்லே !
Deleteநன்றி
வாழ்த்திற்கு நன்றி ,உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் !
ReplyDeleteமுத்து குளிக்க வாரியலா...என்ற பாடல் ஞாபகத்து வந்தது அதுல கூட முத்து குளிக்கரத காட்டலியே....
ReplyDeleteஅந்த கண்றாவியை வேற காட்டணுமா ?காட்டலேயேன்னு சந்தோசமில்லே படணும்!
Deleteநன்றி
இனிய சித்திரைத் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
ReplyDelete"தப்பா அர்த்தம் எடுத்துக்கிறீயே"
அது தானே தப்பு!
வாழ்த்திற்கு நன்றி ,உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் !
Deleteசரியான அர்த்தத்தில் எடுத்து கொண்டால் எதுவும் தப்பில்லை !
நன்றி
அய்யோ..நானும் அப்படித்தான் முதலில் நிணைச்சேன்.......
ReplyDeleteஅடப் பாவமே ,நீங்களுமா பல்பு வாங்குவீங்க ?
Deleteநன்றி
தப்பா அர்த்தம் பண்ணிக்கொள்கிற மாதிரி சொன்னா, அப்புறம் தப்பாத்தானே அர்த்தம் பண்ணிக்கொள்ள முடியும்.
ReplyDeleteஒரு ஆம்பளை குளிக்கிறதை ஒரு பொண்ணு பார்க்க நினைப்பாளா ?,நெருங்கிய தோழியே இப்படி கேட்கலாமா ?கற்பூரப் புத்தி இருந்தா இந்த சந்தேகம் வருமா ?
Deleteநன்றி
வரவர இரட்டை அர்த்தம் அதிகமாகுது.
ReplyDeleteகவிப்ரியன் ஆர்க்காடு என்று இருந்த நீங்க தீடீர்ன்னு கவிப்ரியன் கலிங்கநகர் ஆன மாதிரி ,இங்கேயும் அர்த்தம் மாறித்தான் போச்சு !
Deleteநன்றி
நல்லாவே முத்து குளிக்கிறாங்களா?
ReplyDeleteநன்றி