1 April 2014

மனைவி மயக்கத்திலேயே கணவன் இருந்தால் ....!

"மனைவிக்காக தாஜ் மஹாலை கட்டிய ஷா ஜஹானை சிறை வைத்தது அவர் மகன்தானாமே ,இதிலிருந்து என்ன தெரியுது ?"
"நல்ல கணவனா இருந்தா மட்டும் போதாது நல்ல அப்பனாவும் இருக்கணும்னு  தெரியுது!" 

33 comments:

  1. :)))))) முடியல சிந்தனை அபாரம் !

    ReplyDelete
    Replies
    1. இது நான் தாஜ்மகாலுக்கு போனப்போ யோசிச்சதுங்க !கொஞ்ச நாள் முன்னாலே வந்த வயாக்கிராவும் அப்படித்தான் !
      நன்றி

      Delete
  2. Replies
    1. அரசனுக்கு பல ஜோலி என்றால் ,பெற்ற அம்மாவும் பையனைக் கவனித்து வளர்த்து இருக்க வாய்ப்பில்லை ,ஏனென்றால் 39 வயதிற்குள் 14பிள்ளைகளாம் !
      நன்றி

      Delete
  3. 'மாத்தி யோசி' டைப்பா....? ஆனால் உண்மைதான். இதை 'ஜோக்'காகப் பார்க்க முடியாது.

    ReplyDelete
    Replies
    1. மும்தாஜ் அடுத்தவரின் மனைவியாம் ,கணவனைக் கொன்று நான்காவது மனைவியாக சேர்த்துக் கொண்டவர் ஷாஜஹான் என்று வரலாறு சொல்கிறது ...அவர்மேல் இம்புட்டு ஆசையா இருந்து இருக்கார் ஷாஜஹான் ..முதலில் மாற்றி யோசித்தவர் அவராத்தான் இருக்கும் !
      நன்றி

      Delete
  4. ஹாஹஹா . நல்ல மகனா எப்படி இருக்கிறது?

    ReplyDelete
    Replies
    1. மொகலாய சாம்ராஜ்யம் முடிவுக்கு வர காரணமா இருந்த அவரங்கசீப் மாதிரி இல்லேன்னாலே ,அவங்க நல்ல மகன்கள்தான் !
      நன்றி

      Delete
  5. ஷாஜகான் தனக்காக ஒரு கருப்பு தாஜ்மஹாலை இப்போ இருக்க தாஜ்மஹாலுக்கு முன் கட்ட நினைத்திருக்கிறார். ஏற்கனவே கம்பெனி நட்டத்தில ஓடுது உனக்கு இது தேவையான்னு நாம ஔரங்கசீப் முடிவுபண்ணி அப்பாவை உள்ளதூக்கி வச்சுட்டார். இது ஜோக் இல்ல fact . நல்ல வேலை ,இருக்க ஒரு தாஜ்மகால் கே இந்த கவிஞர்கள், காதலர்கள் தொல்லை தாங்க முடியல, :))

    ReplyDelete
    Replies
    1. ஷாஜஹானுக்கு இருந்த ஏழு மனைவிகளுள் ஒருவர் கருப்பு தேவதையாக இருந்து இருப்பாரோ ?
      கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலருன்னு சொல்றவங்க ,கருப்பு தாஜ் மகாலும் இருந்து இருந்தா கொண்டாடி இருப்பாங்களே ,ஹும் அவங்களுக்கு கொடுப்பினை இல்லை !
      நன்றி

      Delete
    2. இன்னொன்னு தெரியுமா ? தாஜ்மஹால் கட்ட செலவிட்ட வரிப்பணம் ,பயன் படுத்திய அடிமைகள், எடுத்துக்கொண்ட கால அளவைப்பற்றி விரிவா பாடம் நடத்திட்டு இருதேன்(அது டெக்ஸ் புக் ல இல்லாத மேட்டர் ) என் மாணவி ஒருத்தி டௌட் கேட்டாள் நெத்தியடியா "இவ்வளோ பாடுபட்டு அவர் மனைவிக்கு தானா மிஸ் கட்டடம் கட்டினார் // வருங்காலம் பிரகாசமா தான் இருக்கு!

      Delete
    3. ஒளிமயமான எதிர்காலம் என் கண்களிலும் தெரியுதே !
      நன்றி

      Delete
  6. பிள்ளே வளர்ப்பு சரியில்லேங்கிறது சரிதான் ,இல்லையா ஜி ?
    நன்றி

    ReplyDelete
  7. தாஜ் மகால் இருக்கிற ஊர்லே இருந்துகிட்டு சிரிச்சா போதுமா ,ஏதாவது சொல்லுங்க !
    நன்றி

    ReplyDelete
  8. வயது ஆனப்பிறகும் பதவி ஆசை...அதனால்தான் சிறை ...ஹா..ஹா..நம்ம ஊரு கத....

    ReplyDelete
    Replies
    1. பதவி ஆசை ,அன்னைக்கு மன்னர்களுக்கு ,இன்னைக்கு தலைவர்களுக்கு ..அப்படித்தானே ஜி ?
      நன்றி

      Delete
  9. இதுனாலத்தான் தமிளு தெரிஞ்சுக்கணும்கறது. தாஜ்மஹாலக்கட்டு தனையனவெட்டுன்னு எவனாவது சொல்லிக் குடுத்திருப்பானில்ல.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. எந்த அகராதிலும் இல்லாத அருமையான பழமொழியா இருக்கே ..சபாஷ்,சரியாச் சொன்னீங்க !
      நன்றி

      Delete
  10. பாவம்... ஷாஜஹான் தொல்லை தாங்க மாட்டாம
    மும்தாஜ் சீக்கிரம் மேலே போய்ச் சேர்ந்தாங்க!..
    வெளியே விட்டு வெச்சா சரிப்பட மாட்டான்னு -
    அப்பனையே புடிச்சி தனிமைச் சிறையில
    தள்ளி கதையை முடிச்சி வெச்சான் - மகன்!..
    எப்படியோ - ஔரங்கசீப்புக்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு நல்லது செய்த ஔரங்கசீப்புடன் மொகலாய சாம்ராஜயமும் விழுந்து விட்டதே !
      நன்றி

      Delete
  11. நானும் தங்களை தொடர ஆரம்பித்துள்ளேன் ஜீ.

    ஷா ஜஹானை சிறைப்பிடித்ததுக்கு இப்படி ஒரு அர்த்தமா? நல்லாவே யோசிக்கிறீங்க...

    ReplyDelete
    Replies
    1. இன்று என்னை ஏப்ரல் பூல் ஆக்காமல் வந்ததற்கு வரவேற்கிறேன் சொக்கன் ஜி .!
      சாகும் வரை தாஜ்மகாலைப் பார்த்து விட்டு போகட்டும் என்று ஷா ஜகானை அடைத்து இருந்த இடத்தைப் பார்க்கையில் யாருக்குமே ஔரங்கசீப் மேல் கோபம் வரத்தான் செய்யும்!அந்த கோபம்தான் இன்றைய பதிவு உருவாக காரணம் !
      நன்றி

      Delete
  12. ஒரு ‘நல்ல மகனுக்கு’ அப்பனா இருக்கணும்கிறதும் தெரியுது!

    ReplyDelete
    Replies
    1. மகன் விருப்பும் அளவிற்கு ஒழுக்கத்தைக் கடைபிடிப்பவன் நல்ல அப்பன்தானே?
      நன்றி

      Delete
  13. நல்ல கனவனா இருந்தா..........நல்ல அப்பாவா இருக்கு முடியாதமே... தலைவரே............

    ReplyDelete
    Replies
    1. அரசர்கள் பெரும்பாலும் நல்ல கணவர்களாய் இருந்து இருக்க முடியாது என்றே தோன்றுகிறது ..ஷாஜகானுக்கே ஏழு மனைவிகளாம் ,பதினான்கு பிள்ளைகளாம் ..அந்தப் புரத்தை தாண்டிவந்து தாஜ் மகாலை உருவாக்கிய அவரைப் பாராட்டத்தான் வேண்டும் !
      நன்றி

      Delete
    2. ஏழு மனைவிகள் ,அதில் மும்தாஜுக்கு மட்டுமே பதினான்கு பிள்ளைகள் என்பது குறிப்பிடத் தக்கது !

      Delete
  14. கண்டுபிடிப்பு அபாரம்! ஹாஹா!

    ReplyDelete
    Replies
    1. அபாரம் என்று சொல்லும் வேளையில் தாஜ்மகாலுக்காக பாரம் சுமந்தவர்களை நினைத்தால் 'அது அவர்களுக்கு நாம் சொல்லும் நன்றியாக இருக்கும் !
      நன்றி

      Delete
  15. அப்பா மகன் பிரச்சனை அந்தக் காலத்திலேயே இருந்திருக்கு....

    ReplyDelete
    Replies
    1. ஔரங்கசீப் மும்தாசுக்கு பிறந்திருக்க வாய்ப்பில்லை ,அக்னி நட்சத்திரம் கதை அன்றே உருவாக்கி இருக்குமென நினைக்கிறேன் !
      நன்றி

      Delete
  16. அரசர்கள் பொதுவாக, நல்ல கணவனும் கிடையாது! நல்ல தகப்பனும் கிடையாது என்றே தோன்றுகின்றது!
    த.ம.

    ReplyDelete
    Replies
    1. நமக்கு சொல்லித் தருகிற சரித்திரத்தில் அரசரின் நல்ல முகங்கள் மட்டுமே காட்டப் படுகின்றன ,உண்மை முகம் தெரிவது எப்போது?
      நன்றி

      Delete