நல்லாத்தானே இருக்கும்!பிறகு ஏன் அப்படி ஒரு கோபம்?
ஒரு அளவா இருந்தா நல்லாத்தான் இருக்கும் ,அளவுக்கு மீறினா வெறுப்புதானே வரும் ?நான் புயலைச் சொன்னேன் !நன்றி
ஹா... ஹா... பத்ரகாளி என்றே வைக்கலாமோ....?
ஊரையே காலி பண்ற அளவிற்கு பத்ரகாளி புயல் அடிக்காம இருந்தா சரிதான் !நன்றி
இவங்க பேரை வச்சது நியாயம்னு நிரூபிச்சுட்டுத்தான் மறுவேலை பார்ப்பாங்க போலேருக்கு!
தலைவர் எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறார்ன்னு இப்போதானே புரியுது ?நன்றி
பேரு வைக்குறதுக்கு முன்னாடியே பத்ரகாளியா.....ஆயிட்டா........பேரு வச்சப பிறகு என்னாவா ஆவாங்க.............????
புயல்லே சிக்கி சின்னாபின்னாமாகப் போறார் தலைவர் ,நமக்கென்ன ?நன்றி
நல்லா வைக்கிறீங்கப்பா பேரு! ஹாஹாஹா!
போன தடவை வந்த புயலுக்கு லைலான்னு பேர் வச்சு இருந்தாங்க ,அந்த பேருக்கு பின்னாடியும் இப்படி ஏதேனும் புயல் இருக்குமோ ?நன்றி
வீட்ல புயல் வீசும் போது தலைவர் புயல் எச்சரிக்கை கொடி ஏற்றுவாரோ?
வழக்கமா ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கைக் கொடி ஏற்றுவாங்க ,அந்த எண்ணிலும் இப்போ இரண்டரையை சேர்த்துக்க வேண்டி இருக்குமோ ?நன்றி
வணக்கம்தலைவா...ஹா......ஹா.....ஹா.....இந்த கோபந்தானே பிடிக்காத விடயம்நன்றிஅன்புடன்ரூபன்
ஆனால் என்ன செய்றது ?கோபம் இருக்கிற இடத்தில் தானே குணம் இருக்கும் ?நன்றி
ரைட்டு.
புயலுக்கு இப்படி பெண் பெயர்கள் வைப்பதை ஏன் இதுவரை தாய்க்குலம் எதிர்க்கவில்லை லாயர்?நன்றி
ஆகா த.ம.6
தென்றலும் வரும் புயலும் அடிக்கும் ..அதுதானே வாழ்க்கை ?நன்றி
ஹா... ஹா... புயலோட வாழ்க்கையின்னு ஆயிப்போச்சு... இதுல பேரு வேற வைக்கணுமா
அதானே,தலைவருக்கு ரொம்பத்தான் தெனாவட்டு !நன்றி
ஹஹாஹஹ்.....புயல் ஓய்ந்த பின் அமைதி வருமே அப்படி......தலைவரின் மனைவியின் ப்த்ரகாளி வேஷம் அடங்குமா இல்லை தொடருமா? ஜி?!!!
இது ஆயிரங்காலத்து சுனாமி புயல் ,லேசிலே விடாது !நன்றி
பத்திரகாளி புயலை சீக்கிரம் எதிர்பார்க்கலாம்னு சொல்றீங்க?
வரலாம் ,எதுக்கும் நாம பத்திரமா இருந்துக்குவோம் !நன்றி
தலைவரின் வாழ்க்கையில் புயல் அடித்ததுன்னு சொல்லுங்க!த.ம. +1
தலைவர் மேடையிலே புயலா பேசக் காரணம் அவர் வாழ்க்கையிலும் புயல் அடித்ததால்தானா என்று தெரியவில்லை !நன்றி
நல்லாத்தானே இருக்கும்!
ReplyDeleteபிறகு ஏன் அப்படி ஒரு கோபம்?
ஒரு அளவா இருந்தா நல்லாத்தான் இருக்கும் ,அளவுக்கு மீறினா வெறுப்புதானே வரும் ?நான் புயலைச் சொன்னேன் !
Deleteநன்றி
ஹா... ஹா... பத்ரகாளி என்றே வைக்கலாமோ....?
ReplyDeleteஊரையே காலி பண்ற அளவிற்கு பத்ரகாளி புயல் அடிக்காம இருந்தா சரிதான் !
Deleteநன்றி
இவங்க பேரை வச்சது நியாயம்னு நிரூபிச்சுட்டுத்தான் மறுவேலை பார்ப்பாங்க போலேருக்கு!
ReplyDeleteதலைவர் எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறார்ன்னு இப்போதானே புரியுது ?
Deleteநன்றி
பேரு வைக்குறதுக்கு முன்னாடியே பத்ரகாளியா.....ஆயிட்டா........பேரு வச்சப பிறகு என்னாவா ஆவாங்க.............????
ReplyDeleteபுயல்லே சிக்கி சின்னாபின்னாமாகப் போறார் தலைவர் ,நமக்கென்ன ?
Deleteநன்றி
நல்லா வைக்கிறீங்கப்பா பேரு! ஹாஹாஹா!
ReplyDeleteபோன தடவை வந்த புயலுக்கு லைலான்னு பேர் வச்சு இருந்தாங்க ,அந்த பேருக்கு பின்னாடியும் இப்படி ஏதேனும் புயல் இருக்குமோ ?
Deleteநன்றி
வீட்ல புயல் வீசும் போது தலைவர் புயல் எச்சரிக்கை கொடி ஏற்றுவாரோ?
ReplyDeleteவழக்கமா ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கைக் கொடி ஏற்றுவாங்க ,அந்த எண்ணிலும் இப்போ இரண்டரையை சேர்த்துக்க வேண்டி இருக்குமோ ?
Deleteநன்றி
வணக்கம்
ReplyDeleteதலைவா...
ஹா......ஹா.....ஹா.....இந்த கோபந்தானே பிடிக்காத விடயம்
நன்றி
அன்புடன்
ரூபன்
ஆனால் என்ன செய்றது ?கோபம் இருக்கிற இடத்தில் தானே குணம் இருக்கும் ?
Deleteநன்றி
ரைட்டு.
ReplyDeleteபுயலுக்கு இப்படி பெண் பெயர்கள் வைப்பதை ஏன் இதுவரை தாய்க்குலம் எதிர்க்கவில்லை லாயர்?
Deleteநன்றி
ஆகா
ReplyDeleteத.ம.6
தென்றலும் வரும் புயலும் அடிக்கும் ..அதுதானே வாழ்க்கை ?
Deleteநன்றி
ஹா... ஹா... புயலோட வாழ்க்கையின்னு ஆயிப்போச்சு... இதுல பேரு வேற வைக்கணுமா
ReplyDeleteஅதானே,தலைவருக்கு ரொம்பத்தான் தெனாவட்டு !
Deleteநன்றி
ஹஹாஹஹ்.....புயல் ஓய்ந்த பின் அமைதி வருமே அப்படி......தலைவரின் மனைவியின் ப்த்ரகாளி வேஷம் அடங்குமா இல்லை தொடருமா? ஜி?!!!
ReplyDeleteஇது ஆயிரங்காலத்து சுனாமி புயல் ,லேசிலே விடாது !
Deleteநன்றி
பத்திரகாளி புயலை சீக்கிரம் எதிர்பார்க்கலாம்னு சொல்றீங்க?
ReplyDeleteவரலாம் ,எதுக்கும் நாம பத்திரமா இருந்துக்குவோம் !
Deleteநன்றி
தலைவரின் வாழ்க்கையில் புயல் அடித்ததுன்னு சொல்லுங்க!
ReplyDeleteத.ம. +1
தலைவர் மேடையிலே புயலா பேசக் காரணம் அவர் வாழ்க்கையிலும் புயல் அடித்ததால்தானா என்று தெரியவில்லை !
Deleteநன்றி