''காலையிலே வேலைக்குப் போகும்போது தலைமுடியோடத் தானே போனே ,சாயந்திரம் வழுக்கைத் தலையனா வர்றியே ,ஏன் ?''
''எங்க டீம் லீடர் ,நாலுநாள் வேலையை இன்னைக்கே 'கையோட முடி 'ன்னு சொல்லி 'மண்டையைப் பிய்ச்சுக்க' வைச்சுட்டாரே !''
''எங்க டீம் லீடர் ,நாலுநாள் வேலையை இன்னைக்கே 'கையோட முடி 'ன்னு சொல்லி 'மண்டையைப் பிய்ச்சுக்க' வைச்சுட்டாரே !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில் ....
''அந்த காபி மாஸ்டருக்கு கொழுப்பு ஜாஸ்தியா .ஏன் ?''
''டிகிரி காபி கேட்டா ,எத்தனை டிகிரி இருக்கணும்ன்னு கேக்கிறான் !''
'சிரி'கவிதை!நெனைப்புதான் பொழப்பைக் கெடுக்குது !
ஒரே உறையில் இரண்டு கத்தி ...
என யாராவது சொன்னால் ...
மாமியார் மருமகள் உறவு
நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை !
ஒரே உறையில் இரண்டு கத்தி ...
என யாராவது சொன்னால் ...
மாமியார் மருமகள் உறவு
நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை !
|
|
Tweet |
நன்று.. தமிழ்மணத்தில் இணைத்து ஒட்டு போட்டுட்டேன்.. :)
ReplyDeleteமிக்க நன்றி கோவை ஆவி ஜி !
Deleteஇரண்டு கத்தியை விட மத்தளம்...?
ReplyDeleteரெண்டு பக்கமும் அடி ?வாங்கிய அனுபவம் இல்லாதால் நினைவுக்கு வரவில்லை ஹிஹி ))))
Deleteநன்றி
நாலு நாள் வேலைக்கே கையோட முடின்னா, ஒரு மாச வேலைக்கு என்ன பண்றது?
ReplyDeleteதலை வலி தாங்க முடியாமல் கையோட தலையையும் கழட்டிவைக்க வேண்டி இருக்குமோ ?
Deleteநன்றி
ம் ...
ReplyDeleteஒரு ப்ராஜெக்டை முடிப்பதற்குள் டீம் லீடர் பாடும் கஷ்டம்தான் இல்லையா ஜி ?
Deleteநன்றி
கையோட முடின்னு.. சொன்னதும் - மண்டை காலியாப் போச்சு...
ReplyDeleteஆபீஸ்ல... குப்பை கொட்றதும் அள்றதும் கஷ்டந்தான்!..
இப்படியே போனா ஆபீசும்,சலூன் மாதிரி ஆயிடும் போலிருக்கே !
Deleteநன்றி
வெறும் மண்டைய பிச்சுக்கொண்டே இருந்துவிட்டாரா இல்லே வேலைய முடிச்சுக்கொடுத்தாரா?
ReplyDeleteஎட்டு மணி நேரம் ஆபிசில் இருந்தபோது என்ன நடந்து இருக்கும்னு CCTV கேமரா பதிவைப் பார்த்தால்தான் தெரியும் !
Deleteநன்றி
ஐடி கம்பெனி டீம் லீடர்கள் ஹிட்லர்களாகி பல வருடங்கள் ஆகிவிட்டதாமே! இவர்களுக்கு பயந்தே பல நல்ல நிறுவனங்களிலிருந்தும் பலர் வெளியேறிவிடுகிறார்களாமே!
ReplyDeleteஅங்கே பணிபுரிபவர்களுக்கு தொழிற்சங்க உரிமை இல்லை ,பணி பாதுகாப்பு சட்டம் ஏதுமில்லை ...கொண்டையில் தாழம்பூவாம் ,உள்ளே ஈறும்பேனுமாம் என்பது I Tகம்பெனிகளுக்கு மிகவும் பொருந்தும் !
Deleteநன்றி
டீம் தலவரு அவரு மண்டய பிச்சிருக்கிறதுக்கு பதிலாக வேல செய்யிறவங்க மண்டய பிச்சுக்கிறாரே....இந்தக் அராஜகத்தை வண்மையாக கண்டிக்கிறேன்.
ReplyDeleteபோட்டி ,பொறாமை அதிகம் அதிகமாக விரும்பத் தகாத காரியங்களும் நடப்பது வருத்தப் பட வைக்கிறது !
Deleteநன்றி
மூன்றுமே சிறப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்திற்கு நன்றி !
Deleteஉங்களுக்கு முடி நிறைய இருக்கே? அது எப்படி?
ReplyDeleteஒரே உறையில் இரண்டு கத்தி - அருமை.
மண்டையைப் பிய்ச்சுக்க நீங்க இருக்கும்போது ,நான் எழுத மண்டையைப் பிய்ச்சுகிறதில்லை...அதான் !
Deleteஒரே உறைதான்,உள்ளே ஒரு தடுப்பு இருக்கக்கூடாதா ?
நன்றி
This comment has been removed by the author.
ReplyDeleteமுத்துக்கள் மூன்று.
ReplyDeleteஇந்த கமெண்ட்டைப் பதினெட்டு நிமிடத்தில் போட்டதற்கு நன்றி !
Deleteவணக்கம்
ReplyDeleteவாங்க பாஸ் ,நேரம் கிடைக்கும் போது ....இதுதான் தொழில் தர்மமா ?http://www.jokkaali.in/2012/12/blog-post_7641.html..யை படிச்சுப் பார்த்து கருத்தைச் சொல்லுங்க !
Deleteநன்றி
அடப் பாவமே...
ReplyDeleteசம்பளம் அதிகம்தான் எல்லோர் கண்ணிலும் படுகிறது ,அதற்காக அவர்கள் படும் பாட்டைப் பார்த்தால் ,நீங்கள் சொன்னதைத்தான் சொல்லத் தோன்றுகிறது !
Deleteநன்றி