18 March 2013

தின 'சிரி ' ஜோக்!அஞ்சு லட்டுக்கு ஆசைப்படும் மாமனார் !

''வரப் போற மருமகளுக்கு கூந்தல் நீளமா இருக்கணுங்கிறது சரிதான் ,திருப்பதிக்குப் போனா அஞ்சு லட்டு தேறணும்னு சொல்றிங்களே ,ஏன் ?''
''நீளமான முடிக் காணிக்கை செலுத்தினா அஞ்சு லட்டு இலவசமா தர்றாங்கலாமே !




1 comment:

  1. அஞ்சு லட்டுக்கு ஆசைப்பட்டு மருமகளை மொட்டைப் போடநினைக்கும் மாமனாரை 'ஓஹோ ;வென ரசிக்கும் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி !

    ReplyDelete