9 March 2013

தின 'சிரி ' ஜோக்!நடிகையை தெரியும் ,ராகத்தை தெரியுமா ?

''பாட்டுப் போட்டியில் இருந்து என்னை ஏன் வெளியேத்துறிங்க ?''
''மாயா ,மௌனிகா ,கௌதமியை தெரியும் ...'மாய மௌலவ கௌள 'ராகத்தைப் பற்றி தெரியாதுன்னு சொல்றீங்களே !''




2 comments:

  1. Replies
    1. நேற்று முன் தினத்தைய உங்களின் 'ஹா ,,ஹா 'சிரிப்பு எனக்கு 'ஹாப் ..ஹாப் 'எனப் படுகிறது என்று கலாய்த்ததால் ,இன்று 'ஹா ,,ஹ .என்று சுருக்கி கொண்டீர்களா .நண்பர் DD அவர்களே ?நன்றி!

      Delete