17 March 2013

தின 'சிரி ' ஜோக்!நடிகையை ரசிப்பதோடு நிறுத்திக்கணும் ,இல்லேன்னா !

''அரசு ,கோவில் கும்பாபிசேகம் செய்யணும்னு  போராட்டம் பண்றது தப்பா ?கைது பண்ணிட்டாங்களாமே ?''
''அவங்க கும்பாபிசேகம் செய்யச் சொல்றது ,நடிகைக்கு கட்டின கோவிலுக்கு ஆச்சே !




2 comments:

  1. Replies
    1. திண்டுக்கல் தனபாலன் சார் ,இப்போ இது உங்களுக்கு சிரிப்பாத்தான் இருக்கும் !அறநிலையத் துறைக்கு அந்த நடிகையே மந்திரியா வந்து கும்பாபிசேகம் செய்யும் ' கூத்து 'நடக்கும் சான்ஸ் இருக்கு !
      நன்றி !

      Delete