4 March 2013

தின 'சிரி ' ஜோக்!மனைவி சமையலை வெறுக்கும் புருசன் !

''என்னங்க ,ஊற வச்சாலே சோறு ஆகும் அரிசியை அசாம் விஞ்ஞானிகள் கண்டு பிடிச்சு இருக்காங்களாமே ?''
''அப்படியே காய்கறியையும் கண்டு பிடிக்கச் சொல்லு !கண்ணு காணாத இடத்துக்குப் போய் சமைச்சு சாப்பிட்டுக்கிறேன் !''



1 comment:

  1. எது நடக்கட்டும்? ,,,புதிய கண்டுபிடிப்பா .புருசனின் வெளிநடப்பா ?
    நன்றி !

    ReplyDelete