21 March 2013

தின 'சிரி ' ஜோக்!பருப்பு வேகுறதுக்கே ஒரு சிலிண்டர் வேணும் !

''ரேசன்லே கிடைக்கிற  துவரம் பருப்பை .துயரம் பருப்புன்னுசொல்றீங்களே ,ஏன் ?''
''லேசுலே வேக மாட்டேங்குதே !''





2 comments:

  1. 'பருப்பு 'வேகலேன்னா வெறுப்பு வரத்தான் செய்யும் ,விடா முயற்சிசெய்தால் வேகாத பருப்பும் வேகும் என்பதே நாம் அறிய வேண்டிய படிப்பினை !'உண்மைதான் 'என்று கருத்துரைத்த நண்பர் DD அவர்களுக்கு நன்றி !

    ReplyDelete