அன்பான வலையுலக உறவுகளே ...
ஜோக்காளி பயணத்தில் இன்று மைல் கல் ..
உங்களின் பார்வை எண்ணிக்கையில் 222222யை தாண்டி விட்டான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் !யை தாண்டி விட்டான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்
நன்றி ..நன்றி ..நன்றி ..நன்றி ..நன்றி ..நன்றி!
******************************************************
''டிபன் பாக்சை தமிழில் ஓரடுக்கு என்று தாராளமா சொல்லலாமே ...இதிலே உனக்கென்ன சந்தேகம் ?''
''அப்படின்னா ஐந்து அடுக்கு பாதுகாப்பு உள்ள இடத்தில் ஓரடுக்கு வெடிகுண்டு வெடிப்பதை ஏன் தடுக்க முடியலே ?''
ஜோக்காளி பயணத்தில் இன்று மைல் கல் ..
உங்களின் பார்வை எண்ணிக்கையில் 222222யை தாண்டி விட்டான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் !யை தாண்டி விட்டான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்
நன்றி ..நன்றி ..நன்றி ..நன்றி ..நன்றி ..நன்றி!
******************************************************
''டிபன் பாக்சை தமிழில் ஓரடுக்கு என்று தாராளமா சொல்லலாமே ...இதிலே உனக்கென்ன சந்தேகம் ?''
''அப்படின்னா ஐந்து அடுக்கு பாதுகாப்பு உள்ள இடத்தில் ஓரடுக்கு வெடிகுண்டு வெடிப்பதை ஏன் தடுக்க முடியலே ?''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
|
|
Tweet |
வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteதங்களின் சாதனைகள் தொடரட்டும்
தளத்தில் நிகழும் அந்த அற்புத நிகழ்வைக் காண ....விடியும் வரை காத்திருக்க முடிய வில்லை ...விடிந்து எழுந்து பார்த்தால் 222222யை தாண்டிப் போயிருந்தது ,,அடடா ,ஒரு அற்புதமான தருணத்தை இழந்து விட்டோமேன்னு பீலிங்க்ஸ் !இத்துடன் நேரடி வர்ணனை மொக்கையை முடித்துக் கொண்டு விடை பெறுகிறேன் ...
Deleteபாராட்டுக்கு நன்றி !
முதல் தகவலுக்குப் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
ReplyDelete1) "பயங்கர" ஜோக்!
2) அநியாய ஜோக்!
3) ஜோக்கல்ல, உண்மை.
FIRயை பாராட்டி ,வாழ்த்தியதற்கு நன்றி !
Delete1)நல்ல வேளை.டிபன் பாக்ஸ் குண்டு வெடிக்கும் போது நாம அங்கே இல்லாம போனோம் !
2)பார்த்து ரசிக்க நினைத்ததில் அநியாயமில்லை ,அதை அப்பனிடமே சொன்னதுதான் ....
3)அந்த டாக்டருக்களுக்கு இன்று மரண அடி விழுமா ?
நன்றி
சாதனைக்குப் பாராட்டுகள். இன்னும்...இன்னும்...இன்னும் சாதிக்க வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்களின் அன்பான ஆதரவால் எல்லாம் சாத்தியமே !
Deleteநன்றி
இன்றைய நாளை உங்கள் நகைச்சுவை படித்து சிரித்து தொடங்குகிறேன்.
ReplyDeleteஇன்று உங்களுக்கு மட்டுமல்ல ,நாட்டு மக்கள் அனைவருக்குமே நல்ல பொழுதாக விடியும் என நம்புகிறேன் (என் மொக்கையைப்படித்ததால் அல்ல ,தேர்தல் முடிவால் ))))
Deleteநன்றி
மேலும் மேலும் சிற(ரி)க்க வாழ்த்துக்கள்...
ReplyDeleteநீங்க சிரிச்சாதான் எனக்கு தீபாவளி ,பொங்கல் ,கிறிஸ்மஸ் ,ரம்ஜான் ,புத்த பூர்ணிமா எல்லாமே !
Deleteவாழ்த்துக்கு நன்றி
2 கள் எல்லாம் 7முட்டையாக மாற வாழ்த்துக்கள்.அதற்குமுன்னால் இரண்டு அல்லது மூன்று போட்டுக்கொள்ளுங்கள். 20000000..............
ReplyDeleteஎன் மொக்கை 'கள்'ளை குடிக்க நீங்க தயாராய் இருக்கும்போது ..ஏழு முட்டைகளை ஆம்லேட்டாய் போட்டு தர நான் தயார் !
Deleteவாழ்த்துக்கு நன்றி
உங்க போன வருட ஜோக்குகள் எல்லாம் சுவையாக இருக்கு.. இந்த வருடம் அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை. ஒருவேளை இதெல்லாம் அடுத்த வருடம் படிக்க வேண்டுமோ? :) :)
ReplyDeleteஎன்னை புதுப்பித்துக் கொள்ள கொஞ்ச நாள் டெல்லி பக்கம் போகப் போறேன் ,வரும்வரை நல்லா இருக்கிற மீள் பதிவுகளை படிக்கத்தான் போறீங்க ,ஆவி ஜி !
Deleteநன்றி
வாழ்த்துக்கள் பகவான்ஜி!
ReplyDeleteநீங்க எதிர்பார்த்த மாதிரி தேர்தல் முடிவு இருக்கா ,கவி ஜி ?
Deleteவாழ்த்துக்கு நன்றி !
வாழ்த்துக்கள் சகோதரா இந்த எண்ணிக்கையானது மென்மேலும் பெருகட்டும்
ReplyDeleteமனம் மகிழ நகைச்சுவைகளை அள்ளி வழங்கும் தங்கள் ஆக்கங்கள் சிறப்புற .
தங்களின் வாழ்த்து எனக்கு ஊக்கத்தை தருகிறது !
Deleteநன்றி
அட ஏழாவது ஓட்டைப் போட்டு இந்த ஆக்கத்தினை அரங்கில் ஏற்றிய பெருமை
ReplyDeleteஎனக்கே எனக்குத் தான் :))இதைத் தான் நன்றிக் கடன் என்று சொல்கிறார்களோ :)))
வாசகர் பரிந்துரைக்கு அரங்கேற்றியதற்கு நன்றி !
Delete(கடன் பட்டார் நெஞ்சம் கலங்கி நிற்கிறேன் ))))
வணக்கம் சகோதரர்
ReplyDeleteமுதலில் தங்கள் மகத்தான சாதனைக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். தினமும் நகைச்சுவைகள் எங்களை மகிழ்வுக்கும் தங்கள் பணிக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்களும் உரித்தாகட்டும். இன்னும் பல சாதனைகளை மைல்கல்களை வலைப்பக்கத்தில் அடைய வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி.
பாண்டியன் ஜி ,உங்களின் நீண்ட வாழ்த்திற்கு மிக்க நன்றி !
Deleteதங்களின் ஏறுமுகத்தைக் காட்டும் ஆறிரண்டுகளைக் (222222) கடந்தமைக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteடிபன்' கேரியரில் வெடிகுண்டா
எனக்குப் பசி வரமாட்டேங்குது!
ஆறிரண்டை கடந்த பின்னும் அடங்க மறுக்கிறதே கற்பனைக் குதிரை ?
Deleteஉங்களுக்கு பசியே வரலேங்கிறீங்க .அவர் டிபன் கேரியரில் டிபன் வரலேன்னு வருத்தப் படுகிறாரே !
நன்றி
வாழ்த்துக்கள் நண்பரே! இரண்டு ஜோக்கும் சிறப்பு!
ReplyDeleteஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் இருந்து கொண்டு ஆறிரண்டைபற்றி உங்கள் கருத்தென்ன சொல்லுங்க ,சுரேஷ் ஜி !
Deleteநன்றி
மேலும் சிறக்க நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநீங்கள் மேலும் சிரிக்க இந்த வாழ்த்து எனக்கு ஊக்க மருந்து (?)!
Deleteநன்றி
பார்வை எண்ணிக்கையில் 222222 பெற்ற திரு. பகவான்ஜீக்கு வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteஇரண்டு ஆண்டு முடிவதற்குள் ஆறிரண்டை கடக்க முடிந்ததற்கு காரணம் ,உங்களின் ஆதரவே !
Deleteநன்றி
வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDeleteநான் எழுதியதை நிறைய படித்தால் தான் கொஞ்சமாவது சிரிக்க முடியும் அப்படித்தானே சொக்கன் ஜி ?
Deleteநன்றி
வாழ்த்துக்கள்.
ReplyDeleteமோடி ஜெயித்த மகிழ்ச்சியில் நீங்கள் ,அதேஅளவு மகிழ்ச்சியில் நானும் !
Deleteநன்றி
சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteசாதனையாளரைத் தொடர்வதில்
பெருமிதம் கொள்கிறோம்
ஐயோ ,அக்னி வெயில் நேரத்தில் இப்படி ஐஸை தூக்கி என் தலையில் வைக்கிறீர்களே ,ஜல்ப் பிடித்து விடும் போலிருக்கு !
Deleteநன்றி
அமுத ஜோக்கு சுரபிதான் நம்ம பகவான் ஜி! :)
ReplyDeleteஅமுத சுரபி என்பதே நல்ல கற்பனை ...அமுத ஜோக்கு சுரபியா ?
Deleteநன்றி
இனிய பாராட்டுகள் !
ReplyDelete#மண்ணில் கால் வச்சதும் பரமசிவனும் பார்வதியும் நமக்கு ஆசி வழங்குனாங்க!!!#
Deleteநீங்கள் எழுதிய மேற்கண்ட கடைசிவரி வரைக்கும் படிச்சிகிட்டு வருகிறேன் , நீங்கள் கால் பதித்த இடத்தில் ,நானும் அடுத்த மாதம் செல்ல இருப்பதால் உங்கள் பதிவு எனக்கு வழிகாட்டி !
பரமசிவன்,பார்வதியின் ஆசி வாங்கிக் கொண்ட கையோடு எனக்கு நீங்கள் தந்து இருக்கும் பாராட்டை ஆசியாகவே நினைக்கிறேன் !
நன்றி
நன்றி
ReplyDeleteடிபன் பாக்சில் உண்மையில் டிபனை பார்த்த மாதிரி ரசித்தீர்கள் போலிருக்கு !
ReplyDeleteநன்றி
தருக பலவும் வலையில் உலவும்! வாழ்த்து!
ReplyDeleteரத்தினச் சுருக்கமாய் நீங்கள் தந்த வாழ்த்து எருக்கமாய் இருக்கும் அய்யா ஜோக்காளியின் வளர்ச்சிக்கு !
Deleteநன்றி
ஹாஹாஹா! இது தங்கள் ஜோக்கிற்கு!
ReplyDeleteவாழ்த்துக்கள்! ஜி!
தங்கள் சாதனை தொடரட்டும்! ஜி!
ஜி ஜீ பூம்பாவாய் மிளிரட்டும்!