''டார்லிங் ,மேனேஜருக்கு என்னை ரொம்ப பிடிக்கும்னு உனக்கு எப்படி தெரிஞ்சது ?''
''நம்ம கல்யாணத்திற்கு உங்க ஆபீஸ் நண்பர்கள் கொடுத்த பரிசைப் பொருளிலே ஜால்ராவும் இருக்குதே !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
தின 'சிரி ' ஜோக்!கட்டிக்கிட்டா ஒய்ப் ,வச்சுக்கிட்டா வைப்பா ?
''நம்ம கல்யாணத்திற்கு உங்க ஆபீஸ் நண்பர்கள் கொடுத்த பரிசைப் பொருளிலே ஜால்ராவும் இருக்குதே !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
தின 'சிரி ' ஜோக்!கட்டிக்கிட்டா ஒய்ப் ,வச்சுக்கிட்டா வைப்பா ?
''தலைவர் 'வைப்பு'க்கு வேலை வாங்கிக் கொடுத்து
விட்டாராமே ,எந்த ஆபீசிலே ?''
''வைப்பு நிதி ஆபீசிலேதான் !''
விட்டாராமே ,எந்த ஆபீசிலே ?''
''வைப்பு நிதி ஆபீசிலேதான் !''
'சிரி'கவிதை!ஆணுக்கு வளைகாப்பு 'கை விலங்கு'தான் !
|
|
Tweet |
வணக்கம்
ReplyDeleteதலைவா...
காலைப் பொழுதில் முதல் படித்த பதிவு தங்களுடையது.... நகைச்சுவை கவிதை இரண்டும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
முதல் பதிவாக படித்து முதல் கருத்துரையும் இட்டதற்கு முதற்கண் எனது நன்றி !
Deleteதொட்டில் குழந்தையோட அப்பன் யாரென்று தெரிந்தால் அல்லவா போலீஸ் "வளைகாப்பு" நடத்த முடியும்.
ReplyDeleteதொட்டில் குழந்தையோட அப்பனுக்கு பத்தாயிரம் பரிசுன்னு விளம்பரம் கொடுத்தா பெறாத அப்பன்களும் வந்து மாட்டிக் கொள்வார்களே !
Deleteநன்றி
"வைப்"பு ஹிஹி...
ReplyDeleteநிகழ்கால வைப்புக்கு வருங்கால வைப்பு நிதி ஆபிசில் வேலை !
Deleteநன்றி
மிகவும் இரசித் தேன்
ReplyDeleteதேன் என்று தனியாகத் தெரிகிறதே,உங்கள் கமெண்ட்டை நானும் ரசித்தேன் !
Deleteநன்றி
இன்றைய அலுவலகங்களில் ஜால்ரா அடிப்பவர்களுக்குத்தான் காலம். சென்ற வருட ஜோக்கும் கவிதையும் கூட அருமை.
ReplyDeleteஜால்ரா சத்தத்தைக் கேட்கவே விரும்பாத நல்ல மேலாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்
Deleteமுகஸ்துதி செய்பவர்கள் தனக்கும் குழி பறிப்பார்கள் என்பதை மேல் அதிகாரிகள் உணர்ந்தால் ஜால்ராவை செவி மடுக்கமாட்டார்கள் !
நன்றி
ஆபீஸ் நண்பர்கள்
ReplyDeleteசிம்பாலிக்காக காட்டிக் கொடுத்துவிட்டார்களா ?
அதில் இளம் மனைவிக்கு சந்தோசம் ...ஏற்கனவே ஜால்ரா அடிக்கும் அனுபவம் உள்ள கணவன் அமைந்ததில் !
Deleteநன்றி
tha.ma 3
ReplyDeleteஸ்'திரி'க்கு ஆமாம் போட புருஷன் கிடைத்ததில்,நீங்களும் த ம திரீ போட்டீங்க போலிருக்கு ,நன்றி !
Deleteமூன்றுமே அருமை. 3 வது விழிப்புணர்வுக் கவிதை.
ReplyDeleteஅந்த கதையே விழி புணர்வில் ஆரம்பித்து கந்தலாகிப் போனதாச்சே !
Deleteநன்றி
:))))))))))))))))))
Deleteபுரிஞ்சுக்கிட்டு சிரித்ததற்கு நன்றி
Deleteமூன்றுமே அருமை. மூன்றாவது நல்ல செய்தி சொல்லும் கவிதை!
ReplyDeleteஎன் பதிவில் எனக்கு தெரியாமலே நல்ல செய்தி வந்தது எப்படின்னு புரியலே !
Deleteநன்றி
1. நடுச் சாமத்திலயும் ஜால்ரா தானா!..
ReplyDelete2. வெளங்கிடும்!..
3. !?..
1.இது சைலேன்ட் மோடில் ஒலிக்கும் ஜால்ரா !
Delete2தலைவர் உருப்படியா ஒரு நல்ல காரியம் பண்ணி இருக்கார் ,சபிக்கிறீங்களே ...
3.யார் அப்பன் கேள்விக் குறிதான் ,யார் என்பதைக் கண்டு பிடித்து தண்டித்தால் ,நம் மனதில் ஆச்சரியக் குறிதான் !
நன்றி
கலக்கல் ஜோக்ஸ்! நன்றி!
ReplyDeleteயோசித்து பார்த்ததில் மூன்று பதிவிலும் மறைமுகமாய் ஒரு கலக்கல் இருப்பதை உணர்ந்தேன் !
Deleteநன்றி
தம 5
ReplyDeleteஅருமை
முதலில் வோட்டைப் போட்டு விட்டு ,கமெண்ட்டை அடுத்ததாய் போட்டிருப்பது உண்மையில் அருமை !
Deleteநன்றி
அட.இப்படியும் ஜால்ரா போடலாமா....
ReplyDeleteஉண்மையைச் சொல்லுங்க ,தெரியாமத்தான் கேட்கிறீங்களா ?
Deleteநன்றி
:-))
ReplyDeleteஉங்க சிரிப்பிலே நிறைய விசமத்தனம் தெரியுதே லாயர் !
Deleteநன்றி
சிறப்பான சிந்தனை..
ReplyDeleteபதிவா ,கமெண்டுகளுக்கு பதிலா எது சிறப்பான சிந்தனை .பாண்டியன் ஜி ?
Deleteநன்றி
ஆணுக்கு வளைகாப்பு
ReplyDeleteகாவல் துறை தரும்
'கை விலங்கு' தான் - அது
தொட்டில் குழந்தை அப்பனுக்கா?
பிறகென்ன அந்த கைக்கு பூ விலங்கா போட முடியும் ?
Deleteநன்றி