''பரவாயில்லேயே,அந்த வெளி நாட்டில் ...நம்ம நாட்டில் விற்கப்படும் மூக்கு கண்ணாடிகளில் பாதியளவுகூட விற்கிறதில்லையாமே....அவங்க கண் பார்வை நல்லா இருக்கும் போலிருக்கே !''
''அட நீங்க வேற ...மூக்கு கண்ணாடி உட்கார்ற அளவுக்கு கூட அவங்களுக்கு மூக்கு இல்லையே !''
''அட நீங்க வேற ...மூக்கு கண்ணாடி உட்கார்ற அளவுக்கு கூட அவங்களுக்கு மூக்கு இல்லையே !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
|
|
Tweet |
கண்ணாடியை கண் நிர்ணயிக்காமல்
ReplyDeleteமூக்குதான் தீர்மானிக்கிறதோ
அதனால்தான் அது கண்கண்ணாடி எனப் பெயர் பெறாது
முக்குக் கண்ணாடி எனப் பெயர் பெறுகிறதோ ?
காதை ஏன் விட்டு வீட்டீர்கள் ?சைடு சப்போர்ட் செய்வதும் அதுதானே மூக்கு கண்ணாடிக்கு ?
Deleteநன்றி
கண்ணாடி கூறிய உண்மை, முற்றிலும் உண்மை தான்.
ReplyDeleteஅப்படியே உள்ளே தெரிவதையும் வெளியே காட்டுவதற்கு ஏதாவது வழி இருந்தால், நிறைய பேர் உள்ளேயும் சுத்தமாக வைத்திருப்பார்கள்.
சாம்பார்...? ஹிஹி...
Deleteபோன வருசக் கண்ணாடி ரசம் போகாம அப்படியே இருக்கு !அதனால் இன்று மூக்கு கண்ணாடி பதிவில் மொக்கை நுழைத்து விட்டதோ ?
Deleteநன்றி
DD சார் ,கண்ணாடி பின்னாலே ரசம் இருந்து விட்டு போகட்டும் ,உங்களுக்கு 'சாம்பார் 'வடையை சாயந்தரம் சீனா அய்யா வீட்டிற்கு வரும் போது வாங்கித் தருகிறேன் ,தவறாமல் வந்து விடுங்க !
Deleteநன்றி
அடடே... அந்தக் கண்ணாடி மேட்டரு சோக்கா கீதுபா...!
ReplyDeleteஅல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!
எந்த கண்ணாடி ?இன்னிக்கு ரெண்டு கண்ணாடியாப் போச்சே !
Deleteநன்றி
நன்றி
ReplyDeleteஎதுக்கு இந்தக் கொலை வெறி சைனாக்காரனுக்கு மட்டுந்தான் இந்த
ReplyDeleteஜோக்குப் பொருந்தும் இங்கின உள்ளவங்க மூக்கு உங்க நாக்க விட
நீட்டா இருக்கும் பார்த்து இந்த விஷயம் தெரிஞ்சா மூக்காலையே
கொண்ணுபுடுவாங்க கொண்ணு :)))))))))))))) .
நோக்கு வர்மம் போல மூக்கு வர்மமும் இருக்கா ?
Deleteநன்றி
:)))))
ReplyDeleteமூக்காலையே கொன்னுபுடுவாங்க! - அட இது நல்லா இருக்கே! :)
எந்த வர்மமும் ஜோக்காளியை ஒண்ணும்செய்து விடாது ...மூக்கறுப்பது ஜோக்காளிக்கு கை வந்த கலை !
Deleteநன்றி
மூக்கு இல்லாம கூட கண்ணாடி போட்டுக்கலாங்க? காது இருந்தா போதும் :)
ReplyDeleteகாண்டாக்ட் லென்ஸ் போட்டுக்க காதுகூட வேணாமே ?
Deleteநன்றி
அப்ப அந்த நாட்ல மூக்கு பொடிக்கு கூட வேல இல்லன்னு சொல்லுங்கோ....
ReplyDeleteபொடி போட மூக்கு வேணுமா ?ஓட்டை இருந்தா போதாதா ?
Deleteநன்றி
கடுகு சிறுத்திருந்தாலும் காரம் குறையாது தானே ? (கடுகு காரமடிக்குமான்னு கேட்கக் கூடாது)
ReplyDeleteசரி கேட்கலே ,கடுகு எப்படி காரை மடிக்கும்னு மெக்கானிக்கிட்டே கேட்டுக்கிறேன் !
Deleteநன்றி
:0))
Deleteஇது ஒரு பெரிய விசயமேயில்ல. நம்ம பசங்க லென்சோட மூக்கையும் சேத்து ஒரே கண்ணாடியாக்கிருக்காங்க. முடியில்லாத ஆளுக்கு முடிவெச்ச தொப்பி போட்டவங்கல்ல.
ReplyDeleteகோபாலன்
வழுக்கை தலையிலே முடி வச்சாங்க சரி ,அதை மறைக்க தொப்பி எதுக்கு வச்சாங்க ?நவீன போதி தர்மாக்களா இருப்பாங்க போலிருக்கே !
Deleteநன்றி
மூக்கில்லாமல்
ReplyDeleteமூக்குக் கண்ணாடியா?
நல்லா
மூளைக்கு வேலை தாறியள்
கண்ணாடி இல்லாமலே பார்வையே கொடுக்கிறாங்களே ,நான் மூளைக்கு வேலை தரவா கூடாது ?
Deleteநன்றி
சூப்பர்!
ReplyDeleteசூப்பர், சப்பை அழகிதானே ?
Deleteநன்றி
ரைட்டு.
ReplyDeleteநண்டு @நொரண்டு -ஈரோடு...ரைட்டு ...நாலாவது டு வுக்கு நன்றி
Deleteஹாஹாஹாஹாஅ! இரண்டுமே னல்ல ஜோக்குகள்1 பரவாயில்லை மூக்குக் கண்ணாடிக்கு மூக்கு இல்லைனாலும்....காது இருக்கு ! காது இருக்கும் போது எதனால அதுக்கு மூக்குக் காண்ணாடினு பேரு வந்துச்சு?!!!1
ReplyDeleteஅதானே ,கண்ணாடி மூக்கு மேலே உட்கார்ந்து இருக்கிறதுதான் கண்ணுலே தெரிஞ்சு இருக்குமோ ?
Deleteநன்றி