''நான் கம்ப்யூட்டர் எஞ்சினீயர்னா நம்ப முடியலையா ,ஏண்டா ?''
''படிக்கிற காலத்திலே, என்கிட்டே 'பிட் 'கேட்டு 'பைட் 'பண்ணி பரீட்சை எழுதிவனாச்சே நீ !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
தின 'சிரி ' ஜோக்!'சாரி வித் பிளவுஸ் பிட்'னு போட்டா சந்தேகம் வராது !
''புதுசா வாங்கின சேலையை என் கணவர்கிட்டே
ஏன் காட்டினோம்னு இருக்கு !''
''ஏன் ?''
''சாரி வித் பிளவுஸ்னு போட்டிருக்கே ...உன் பிளவுஸ்
சைஸ் எப்படி கடைக்காரருக்கு தெரிஞ்சதுன்னு
கேக்கிறாரே !''
|
|
Tweet |
Copy Paste எஞ்சினீயர்...?!
ReplyDeleteபோகம் சூப்பர்...!
ஒரு சில நம்ம பதிவர்கள் போல் !
Deleteமூணு போகமும் இல்லாமப் போச்சே !ஆனால் ஒரு சிலருக்கு அந்த யோகம் இருக்கே !
நன்றி
அருமை
ReplyDeleteதம 2
புருஷனே பெண்டாட்டியே சந்தேகப்படுறது நல்லாவா இருக்கு ?
Deleteநன்றி
ம் ...
ReplyDeleteசரிதானே லாயர் ,சட்டப் படி நமக்கு ஒரு பெண்டாட்டிதானே எளிஜிபில் ?
Deleteநன்றி
அடடா!..
ReplyDeleteஇப்படியா பாசாகி வந்தவனா ,இப்போ டீமுக்கு பாஸ் ?
Deleteநன்றி
எனக்கு புரியல! இரண்டாவது அருமை!
ReplyDeleteகணினி மொழியின் அடிப்படை bit மற்றும் byte,அதுக்கு நம்ம பயபுள்ளே நண்பனிடம் பரீச்சையின் போது பிட் கேட்டு பைட்(சண்டை )போட்டவனாம் !
Deleteஇரண்டாவது ....ரவிக்கைன்னா ...எல்லோருக்கும் தெரிஞ்சதுதானே ?புரியாம போகாதே !
நன்றி
"//கல்யாண வை 'போகம்' ஒன்றுதான்//" - அதை நீங்க எப்படி சொல்ல முடியும்!!!!!!!!!!!!!!!!.
ReplyDeleteநான் சொல்ல முடியாதுதான் ,ஒருவனுக்கு ஒருத்தி நம்ம கலாச்சாரமாச்சே ?முதல் பெண்டாட்டி சம்மதம் இல்லைன்னாஇன்னொரு பெண்டாட்டி எங்கே ?சட்டம் அனுமதிக்காதே !
Deleteநன்றி
பிட் பைட்டாயி கடைசியில கம்ப்யூட்டராயிருச்சி போல. ரவிக்கை ஜோக்கும் சூப்பர் :)
ReplyDeleteஇப்போ கல்யாணமாகி ரவிக்கைக்கு பைட்டும் தொடங்கியாச்சு !
Deleteநன்றி
ஹா ஹா ஹா!
ReplyDeleteபிட் ,ரவிக்கை ,போகம் மூணுக்கும் ஒவ்வொரு ஹாவா ?
Deleteநன்றி
கம்ப்யூட்டர் பிட்டும் ரவிக்கை பிட்டும் காம்பினேஷன் ஜோர்!
ReplyDeleteகல்யாண வைபோகம் ஒண்ணுதான், மற்றதெல்லாம்?
SOMEபோகம் இருக்கக் கூடும் ,டின் கட்டினா தாங்கக் கூடிய அவரவர் முதுகின் பலத்தைப் பொறுத்து!
Deleteநன்றி
super
ReplyDeleteஇன்னைக்குத்தான் புரியற மாதிரி எழுதி இருக்கேனா பரிதி ஜி ?
Deleteநன்றி
ரெண்டும் கலகல! வாழ்த்துக்கள்!
ReplyDeleteகலகல கலக்கல் என்று பாராட்டியதற்கு நன்றி !
Deleteஅந்த சந்தேகக் காரன் கண்ண நோண்டணும் :)))))))
ReplyDeleteநோண்டித்தான் ஆகணும்,இதுக்கெல்லாம் சந்தேகப் பட்டா இவனோட எப்படி காலம்பூரா குப்பைக் கொட்ட முடியும் ?
Deleteநன்றி
கஞ்சா அடிச்சவனெல்லாம் போலீசு அதிகாரியா இருக்கும் போது பிட்டு அடித்தவர் எஞ்சினியரா இருக்கக்கூடாதா????????
ReplyDeleteபிட் படம் பார்க்கிறவன் MLA,MPயா இருக்கும்போது பிட் அடித்தவன் மந்திரி கூட ஆகலாம் !
Deleteநன்றி
பார்க்க கொடுத்தவன்
ReplyDeleteஐம்பது வாங்க
பார்த்து எழுதியவன் எழுபது வாங்கும்
கதைபோலத்தான் இதுவும்,,,
மிகவும் ரசித்தேன்
தொடர வாழ்த்துக்கள்
நேற்று பதிவுக்கு பத்து வோட்டும் ,இன்றைய பதிவுக்கு ஏழாவது வோட்டுக்கு நான் காத்திருக்கும் கதைபோலத்தான் இதுவும் !
Deleteநன்றி
tha.ma 10
ReplyDeleteநன்றி
Deleteமூன்றுமே ரசித்தேன்.
ReplyDelete'மூன்று ' படம்போல் போரடித்தது என்று சொல்லாமல் விட்டதற்கு நன்றி !
Delete