''என்னடா ஆச்சு உனக்கு ?சினிமாப் பாட்டைக் கேட்டுகிட்டே ...பாவம் அந்த குழந்தைங்கிறே?''
''கண்ணன் 'ஒரு கை ' குழந்தையாமே ?''
''என்னங்க ,கேஸ் கட்டை எடுக்க மறந்து
''கண்ணன் 'ஒரு கை ' குழந்தையாமே ?''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
தின 'சிரி ' ஜோக்!வக்கீல் புருஷனை வாதத்தில் ஜெயிக்க முடியுமா ?
''என்னங்க ,கேஸ் கட்டை எடுக்க மறந்து
கோர்ட்டுக்குப் போறீங்களே , நீங்கெல்லாம் பெரிய
கிரிமினல் லாயரா ?''
கிரிமினல் லாயரா ?''
|
|
Tweet |
ஹல்லோ ஹலோ ,மைக் டெஸ்டிங் ,ஒன் ஒன் ஒன்(அடுத்தது மறந்து போச்சே )
ReplyDeleteரசிக்க வைத்த நகைச்சுவைப் பகிர்வுகளுக்கு வாழ்த்துக்கள் சகோதரா :)
ReplyDeleteலாயர் கேஸ் கட்டை மறந்தாலும் நீங்கள் மறக்காமல் கமெண்ட் போட்டதற்கு நன்றி !
Deleteஅருமை நண்பரே
ReplyDeleteதமிழ் மனம் ஓட்டுப் போடத்தான் இயலவில்லை
ஏனென்று தெரியவில்லை
அய்யகோ ,இதென்ன கொடுமை ?வாக்குரிமை இருந்தும் வோட்டு போடஇயலவில்லையா ?யாரிடம் சென்று முறையிடுவது என்றே தெரிய வில்லையே !
Deleteஉங்களின் முன்னோரும் ,பின்னோரும் வோட்டு போட்டுள்ளார்களே,மறுபடியும் முயற்சி செய்து பாருங்கள் ஜி !
நன்றி
உங்கள் பதிவுகளில் உள்ள நகைச்சுவையை ரசித்துப் படிப்பவர்களில் நானும் ஒருவன். இருந்தாலும் எல்லா பதிவுகளுக்கும் தொடர்ச்சியாக கருத்துரை வழங்க நேரம் இருப்பதில்லை.
ReplyDeleteஉங்கள் திறமைக்கு ஜோக்குகளை மட்டுமே எழுதாமல், ஒரு பக்கக் கட்டுரைகளையும் பதிவினில் எழுதலாம்.
த.ம.3.
#கருத்துரை வழங்க நேரம் இருப்பதில்லை.#
Deleteஇதே பிரச்சினை தான் எனக்கும் ,முயற்சிக்கிறேன் !
நன்றி
கொலை வெறி தான்...
ReplyDeleteகேஸ் கட் - ஹிஹி...
கண்ணனைப் போய் இப்படி பார்க்க எப்படித்தான் மனசு வந்ததோ தெரியலே !
Deleteநன்றி
ஸ்ஸ்.. தாங்கமுடியல..??!..
ReplyDeleteவெயில் உச்சபட்ச நேரத்திலே இப்படித்தான் இருக்கும் ,கொஞ்ச நாளில் வசந்தம் வந்துடும் !
Deleteநன்றி
வணக்கம்
ReplyDeleteநகைச்சுவை நன்றாக உள்ளது..தலைவா.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கண்ணன் ஒரு கை குழந்தை ரசிக்காமல் இருக்க முடியாதே ,ரூபன் ?
Deleteநன்றி
கொலையையே ரசிக்கும்போது சினிமா பாட்டை கொலை வெறியாய் ரசிப்பதில்லா தப்பு..
ReplyDeleteஅதுதானே ,சினிமாவில் ரசித்தால்கூட விட்டு விடலாம் ,நேரிலேயே ரசிக்கிறார்களே !
Deleteநன்றி
வக்கீல் ஜோக் சூப்பர். சாதாரணமா ஜோக் எழுதறது எவ்வளவு சிரமம் என்பது எனக்கு தெரியும். ஏனெனில் நானும் ஒரு காலத்தில் நகைச்சுவை பதிவுகளை இட்டு வந்தவந்தான். அதற்கென்று ஒரு இன்ஸ்ப்பிரேஷன் வரவேண்டும். அப்போது மிக எளிதாக வந்துக்கொண்டிருந்த எனக்கு இப்போது ரூம் போட்டு யோசித்தாலும் வரமாட்டேன் என்கிறது. ஆனால் நீங்க எப்படிங்க வருசக்கணக்கா விடாம எழுதறீங்க? ஆச்சரியமா இருக்கு.
ReplyDeleteஉங்களின் நீண்ட பதிவுகளைக் காணும்போது ,நான் எழுதுவதெல்லாம் ஜுஜுபி என்றுதான் படுகிறது ,தினசரி ஒரு பதிவாவது போடவேண்டும் என்ற எண்ணமே எதையாவது எழுத வைத்து விடுகிறது !
Deleteநன்றி
ஜோக்ஸ் ரெண்டும் கலக்கல்!
ReplyDeleteஉங்களுக்கு வேண்டிய யாரும் அமெரிக்காவில் இல்லை போலும் ?
Deleteநன்றி
வெற்றி வெற்றி
ReplyDeleteகாலையில் வோட்டுப் போட இயலவில்லை
எனவே மாலை மீண்டும் வந்தேன்
வோட்டுப் போட்டுவிட்டேன்
தம 6
எனக்கும் வெற்றிதான் !வாசகர் பரிந்துரையில் வந்திருக்கும் நேற்றைய என் பதிவுக்கு வோட்டு போட்டவர்கள் மாயாவிகளாக இருந்தவர்களின்அழகான ரூபத்தை இப்போது பார்க்க முடிகிறது!
Deleteஅயராது முயற்சித்து வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்!
நன்றி
உங்க நிறைய ஜோக்
ReplyDeleteபுரியும் அளவுக்கு என் மண்டையில் இல்லை சரக்கு...ஹி..ஹி..
அதுக்கென்ன ,இனிமேல் அருஞ்சொல் பொருள் விளக்கமும் கொடுத்தாப் போச்சு !
Deleteநன்றி
அந்தக் குழந்தை
ReplyDeleteஒரு கைக் குழந்தையாமே?
பாட்டிலா? வீட்டிலா?
வீட்டிலே பாட்டிலில் பால் குடிக்கும் கைக் குழந்தை !
Deleteநன்றி
ரசித்தேன்.
ReplyDeleteநானும் அந்த பாடலை விரும்பி ரசிப்பதுண்டு !
Deleteநன்றி
நித்தநித்தம் ஜோக் எழுதும் பகவானே
ReplyDeleteநிச்சியமாய் நீங்களொரு சுகவானே
சித்தமது மகிழ்ந்திடவே பகவானே
செப்புவது அனைத்துமே நகைவானே!
எத்தனைப் பேருக்கு கிடைக்கும் இந்த பேறு
Deleteசந்தோசத்தில் இறங்கவில்லையே சோறு
அய்யாவுக்கு நன்றி கூற வழி ஒன்றை மனமே நீ கூறு
வாழ்க பல்லாண்டு என்பதன்றி இல்லை ,வார்த்தை வேறு !
ரசித்தோம்! கேஸ்கட் நல்ல வார்த்தை விளையாட்டு!!!!! ஜி!
ReplyDeleteசிரி கவிதை சூப்பர் ஜி!!!