---------------------------------------------------------------------------------
அப்பன்காரன் இப்படியா பேர் எடுக்கிறது ?
''நிலாச் சோறுன்னா அம்மா ஞாபகம் வருது சரி ,அப்பா ஞாபகம் எப்போ வரும் ?''
''தண்டச் சோறுன்னா !''
சென்ற வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
நடிகைக்கு கோவில் என்றால் சிலை எப்படி ? ''அடபரவாயில்லையே,அந்தநடிகை தனக்கு கோவில் கட்டவே கூடாதுன்னு ரசிகர்களை தடுத்து விட்டாராமே !''
|
|
Tweet |
01. அப்''பாச்சோறு''னு சொல்லலாமோ... ?
ReplyDelete02. நல்லவேளை நீச்சல் உடைக்காவது அனுமதி கொடுத்தாரே...
03.கணவனுக்கு கிடைக்காத மரியாதை கரப்பான் பூச்சிக்கு கிடைக்கிறதே...
1.தண்டச் சோறு அப்பனா ,மகனா ,புரியுதா கில்லர் ஜி ?
Delete2.அதுக்கும் குறைவான உடை என்றால் மரியாதை இருக்காதே !
3அதுக்குதானே கணவன் கரப்பான் பூச்சியாய் பிறக்க நினைக்கிறார்?
நன்றி
வணக்கம்
ReplyDeleteதலைவா.
3 நகைச்சுவையும் அருமையாக உள்ளது காலைப்பொழுதில் விழுந்து விழுந்து சிரித்துதேன். பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிரிப்புடன் எழுந்தால் இன்றைய பொழுது சிறப்பாய் இருக்குமே !
Deleteநன்றி
1. ஹாஹாஹா வேஇப (VIP) நினைவுக்கு வந்தார்.....
ReplyDelete2 ஆச்சரியம்!!
3. ஓ இப்படிக்கூட ஒன்று இருக்கா பரவாயில்லையே!
1வேலை தேடும் பட்டதாரியை இப்படி சொல்லக்கூடாதே !
Delete2.நல்ல வேளை,சிங்கிள் பீஸ் நீச்சல் உடைன்னா பரவாயில்லை என்று சொல்லாமல் விட்டாரே !
3 இந்த சிறப்பம்சம் இருப்பதால்தானே பூச்சியாய் இருப்பவர்கூட ,அடுத்த ஜென்மத்தில் கரப்பான் பூச்சியாய் பிறக்க நினைக்கிறார் ?
நன்றி
ஒன்று : ஹா..ஹா... ஹா... அவ்வளவு மரியாதையா அப்பாவுக்கு!
ReplyDeleteஇரண்டு : அது கூட இல்லாமல் எப்படி முடியும்? :))))
மூன்று : ஆறுதல்! மனைவிகளுக்கு இப்படி ஆறுதல் எதில் கிடைக்க வாய்ப்பு?
பொது : தலைப்பில் ந'டிகைக்கு என்று தந்திருக்கிறீர்களே, ஏன்? நடிகைக்கும் ந'டிகைக்கும் என்ன வேறுபாடு?
வேறுபாடு ஒன்றுமில்லை ,இதில் ஒரு உள்ள ரகசியம் ....நடிகை என்று போட்டால் அது திரை மணம் திரட்டிக்கு சென்று விடும் ,எனவே ,அப்படி முதலில் ந 'டிகை என இணைத்துவிட்டு ,அப்புறம் அதனை நடிகையாக்கி விட்டால் போச்சு !
Deleteநன்றி !
வெட்டியாய் சுற்றினால் சரிதானே!
ReplyDeleteயார் சுற்றினாலும் அது சரிதான் !
Deleteநன்றி
இப்படி பட்ட உதாரணமாக அப்பா இருக்க கூடாதுதான்! நடிகைக்கே பிடிக்கலைன்னா விட்டுட வேண்டியதுதான்! அது ஒண்ணுக்காவது பயப்படறாங்களே அதை பார்த்து சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்!
ReplyDeleteஇப்படியெல்லாம் சந்தோசப் பட வேண்டியிருக்கு !
Deleteநன்றி
தண்டச்சோறு அப்பாவா? மகனா?.
ReplyDeleteநல்லா யோசிச்சா புரியும் !
Deleteநன்றி
அப்பாக்கள் மகனை செல்லமாக அழைப்பதை எல்லாம் தப்பாக எடுத்துக்கொள்ள கூடாது.
ReplyDeleteஎப்படியெல்லாம் மனைவியை பயமுறுத்த வேண்டியதாக இருக்கிறது.
நீங்கதான் நல்ல தந்தை ,நல்ல கணவனும்கூட !
Deleteநன்றி