-----------------------------------------------------------------------------------------------------------------------
இது பாசமில்லே ,பயம் !
''பெண்டாட்டி கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுக்கிறீங்களே ,அவ்வளவு பாசமா ?''
''அட நீங்க வேற ,ஆசையா கேட்டதை வாங்கித் தரலைன்னா ஏழு ஜென்மத்திலேயும் இவதான் பெண்டாட்டியா வருவான்னு ஜோதிடர் சொல்லி விட்டாரே !''
சென்ற வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
இது பாசமில்லே ,பயம் !
''பெண்டாட்டி கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுக்கிறீங்களே ,அவ்வளவு பாசமா ?''
''அட நீங்க வேற ,ஆசையா கேட்டதை வாங்கித் தரலைன்னா ஏழு ஜென்மத்திலேயும் இவதான் பெண்டாட்டியா வருவான்னு ஜோதிடர் சொல்லி விட்டாரே !''
சென்ற வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
சினிமா மோகம்தான் இந்த பாடு படுத்துது !
சாத்தானின் சமையல் அறையை ...
கேள்விப்பட்டு இருப்போம் ,பார்த்தும் இருப்போம்
ஆனாலும் எதுவென்று நினைவுக்கு வராது ...
ஏன்னா,அதையும் நாம் குணா குகை ஆக்கிவிட்டோமே !
---------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு ...கொடைக்கானல் குணா குகையின் உண்மையான பெயர் 'Devil's kitchen ,தமிழில் சாத்தானின் சமையல் அறை ,சரிதானே ?
கேள்விப்பட்டு இருப்போம் ,பார்த்தும் இருப்போம்
ஆனாலும் எதுவென்று நினைவுக்கு வராது ...
ஏன்னா,அதையும் நாம் குணா குகை ஆக்கிவிட்டோமே !
---------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு ...கொடைக்கானல் குணா குகையின் உண்மையான பெயர் 'Devil's kitchen ,தமிழில் சாத்தானின் சமையல் அறை ,சரிதானே ?
|
|
Tweet |
உங்க வூட்டுக்கார அம்மணிக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா ?..
ReplyDeleteகிர்ர்ர்ர்ர்ர் :))))))))
தெரியும் ,ஆனால் எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லேயே?))))))))
Deleteநன்றி
ஆகா
ReplyDeleteமனைவிக்குத்தெரியுமா இச்செய்தி
தம 2
தெரிந்து இருக்கும் ,அதனால்தானே தேவைப் பட்டியல் நீண்டுக் கொண்டே இருக்கிறது ?
Deleteநன்றி
ராதா....தாரா.........ஹா..ஹா..
ReplyDeleteபயபிள்ளைங்க எப்படித்தான் யோசிப்பாங்களோ ?
Deleteநன்றி
மூன்றுக்கும் மூவிரண்டு ஆறு 'ஹா'! :))))
ReplyDeleteஉங்க ஆறு ஹா ...ஹன்சிகா மாதிரியே அழகாயிருக்கே !
Deleteநன்றி !
01. தினம் பயந்து சாகுறதுக்கு நேரடியாகவே விசயத்தை மனைவிகிட்டே சொல்லி வரமாட்டேங்கிறதுக்கான ‘’டீலிங்’’ பேசலாமே...
ReplyDelete02. திருப்பி படிக்க கஷ்டமான பேராயிருக்கே...
03. உண்மைதான் போறபோக்குல இனிமேல் சமையல் அறையே வீட்ல இருக்காது.
1.டீலிங்ன்னா ஒரே பேமென்டா கொடுத்து தலைமுழுகிடலாம்னு சொல்றீங்களா ?
Delete2.என்ன கஷ்டம் ,அபிதா குஜாம்பாள் என்ற பெயரையாப் படிச்சீங்க ?
3.நான் சொன்னது கொடைக்கானலில் உள்ள குகையான DEVIL'S kitchenயைப் பற்றி ...அதுதான் கமலின் படமான குணா எடுக்கப் பட்ட பின் குணா குகையாகிவிட்டது !
நன்றி
மனைவி கேட்டதை வாங்கி கொடுக்கிறவங்க பின்னாடி இப்படி ஒரு ரகசியம் இருக்குதா? ஹாஹா! மூன்றுமே அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇந்த ரகசியம் தெரிஞ்ச பின்னாடியாவது எந்த மனைவிமார் யாராவது கேட்பதைக் குறைத்துக் கொள்வார்களா ?
Deleteநன்றி
1.ஒ! இப்படி ஒரு வழியிருக்கா?
ReplyDelete2.கக க போ:)
3.பொதுஅறிவு:) சிலருக்கு புரியலைன்னு நினைக்கிறேன்:)
தம 5
1. இந்த எண்ணத்தில் கேட்டதை எல்லாம் வாங்கித் தர்ற கணவனை நினைத்து சந்தோசப் படுவதா ,வருத்தப் படுவதா ?
Delete2.போ க கக ?
3.விளக்கக் குறிப்பை சேர்த்துவிட்டேன்,சரிதானே ?
நன்றி
ha ha ha.... nice jokes sir and guna cave matter is very nice... sir ( especially ratha - thara joke )
ReplyDeleteராதா ,தாரா போய் இது நயன்தாரா காலம் இல்லையா ஜெயசீலன் ஜி ?
Deleteநன்றி
குணா குகை ஆக்கிவிட்டோமா?
ReplyDeleteராதாவை தாரான்னு தலைகீழா
இவதான் பெண்டாட்டியா வருவான்னு
எல்லாம் சிறந்த பதிவு
இந்த ஜென்மத்தில் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை ,அடுத்த ஜன்மத்தில் நிம்மதியாய் இருக்க நினைப்பவர் நல்ல புருசன்தானே?
Deleteநன்றி