கண்ணன் பிறந்தது அயோத்தி அருகில் உள்ள ஜெயிலில் :)
''ரயிலில் 'வித்தவுட்'டில் ராமர் பொறந்த இடத்துக்கு போய் காண்பிக்கிறேன்னு சவால் விட்டாரே ,அவர் அங்கே போயிட்டாரா ?''
- துரை செல்வராஜூThu Jun 12, 08:46:00 a.m.1. ஏன்.. தண்ணீர் பஞ்சமா !?..ReplyDelete
2. இப்போது இல்லாவிட்டாலும் - உண்மையில் குடுமி அவர்கள் கையில் தானே!?..
|
|
Tweet |
01. செக்கர் செக்கு மாடு பூட்டி விட்டுட்டாரோ...
ReplyDelete02. உதார் பார்ட்டியோ....
03. வாழ்க்கையுமா....
1.போக வேண்டிய இடத்துக்கு தானே போயிருக்கிறார் :)
Delete2.பொறுத்து இருந்துதான் பார்க்கணும் :)
3.இல்லையா :)
3வதா சொன்னது 100 சத ம் கரெக்ட்
ReplyDeleteவண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் ,மனைவி முன் சக்கரமா ,பின் சக்கரமா :)
Deleteமூன்றையுமே ரசித்தேன் ஜி!
ReplyDeleteஎப்படி என்று சொன்னால் நானும் ரசிப்பேனே :)
Deleteவணக்கம்
ReplyDeleteஜி
புதிய புதிய வார்த்தைகள் விளையாடு.... இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
புருசனதிபதி என்றால் நல்லாயிருக்கா :)
Deleteநீங்கள் இடையிடையே கவிதையும் எழுதலாமே பகவானே.!
ReplyDeleteநன்றி.
அப்படின்னா ,இதுவரை கவிதைன்னு நான் எழுதியது கவிதையே இல்லையா அவ்வ்வ்வ்வ்வ் :)
Deleteஆனாலும் தீக்குளிக்கும் ஜோக்... செம..!!!
ReplyDeleteத ம 6
பச்சைத் தண்ணியே கண்டாலே காத தூரம் ஓடுறவன் தீக்குளிப்பானா :)
Deleteஎங்கேயோ...! கட"வுள்" இருக்கும் இடம்...!
ReplyDeleteஜெயிலை மாமியார் வீடென்றும் சொல்கிறார்கள் ,கட 'வுள்' உள்ள இடம் அதுதானா :)
Deleteகண்ணன் பிறந்த இடம் !பகவானே இரசித்தேன்!
ReplyDeleteபள்ளிவாசலும் ,கோவிலும் ஈருடல் ஓருயிர்போல் ஒட்டியபடி மதுராவில் இருக்கும்
Delete..... 'ஜெயிலுக்கு போயிட்டு வந்திருக்கேன் '.ஆனால் ,.நானும் ரௌடிதான் என்று வடிவேலு போல் சொல்லிக்க விரும்பலே :)
தீக்குளி ஜோக் ரசித்தேன் பின்னாலிருந்து வண்டி ஒட்ட கைட் செய்யும் மனைவியை பேக் சீட் ட்ரைவர் என்று சொல்லலாம்
ReplyDeleteபில்லியன் சீட் டிரைவர் என்றும் பெருமையாய் சொல்லிக் கொள்ளலாம் :)
Delete'புருசனதிபதி 'என்று மனைவியை சொல்லலாமா ---தைரியமாய் சொல்லலாம்...
ReplyDeleteசொல்லாட்டி,பெண்டாட்டி அடி பின்னிடுவாரே :)
Deleteதங்கமணிதானே தளபதி!
ReplyDeleteஇல்லறப் போரில் ஜெயிக்கப் போகும் தளபதியா :)
Deleteஹாஹாஹா! ரசித்தேன்! புருஷணுக்கு மட்டுமா அதிபதி?!
ReplyDeleteவேறெதுக்கு ? இல்லாதிபதியுமா,அய்யாவுக்கு என்ன வேலை :)
Deleteரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம +1
நம்மாளு , போன இடத்தை நினைத்துதானே :)
Deleteமூன்றுமே ஹஹஹஹ் மிகவும் ரசித்தோம் ஜி!
ReplyDeleteஉங்களின் ரசனைக்கு நன்றி :)
Delete