-----------------------------------------------------------------------------------------------------------
பழமொழி பொருத்தம்தானே :)
'' என்னைப் பார்த்தா ,யானை வாங்க காசிருக்கு ,அங்குசம் வாங்க காசில்லைங்கிற பழமொழி ஞாபகம் வருதா .ஏண்டா ?''
பார்க்கக் கூடாததைப் பார்த்தா இப்படித்தான் !
ருசி ....புரிந்ததும் புரியாததும் !
வாய்க்கு ருசியா ஆயிரம் அரிசி ரகங்களை உண்டாலும் ...
KILLERGEE DevakottaiSun Jun 22, 07:51:00 p.m.
கவிதை அருமை பகவான்ஜீ குத்து விழுந்தது யாருக்கு ஜீ
|
|
Tweet |
01. சமயத்துக்கு தகுந்த சங்குதான் ஜி
ReplyDelete02. இதெல்லாம் சகஜம்தான் வாழ்க்கையிலே....
03. அரிசி விலை ஏற்றத்தைப் பார்த்தால் இனிமேல் அந்தச்ச டங்கும் நின்று போகும் நிலை வரப்போகுது ஜி.
1.உண்மைதான் ,சங்கு சத்தம் சாமி கும்பிடும் போதும் கேட்குது ,சாவு வீட்டிலும் கேட்குதே :)
Delete2.குத்துப் பாட்டை பார்ப்பதா ,குத்து வாங்குவதா எது சகஜம் ?:)
3.கத்தரிக்காய் மலிவாய் கிடைக்குது என்பதற்காக வாய்க்கத்தரிக்காயா போடமுடியும் :)
பொருத்தமோ பொருத்தம் தான்....
ReplyDeleteநல்லா வேணும் தான்...ஹிஹிஹி...
மறக்காம போட்டலே...பெரிசு....
தம 1
Deleteஅங்குசம் யானைக்கு தேவைதான் ,ஹெல்மெட் அவசியம் வேண்டுமா :)
Deleteவிட்டா நீங்களும் நாலு தர்ம அடி கொடுப்பீங்க போலிருக்கே :)
பெருசுங்களுக்கு போடலே பொருத்தமும் கூட :)
வணக்கம்
ReplyDeleteஜி
அனைத்தும் அருமை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்கட நாட்டிலும் தலைக்கவசம் அவசியம் போட்டுக்கணுமோ:)
Delete1) காசில்லாமல் இல்லை. மனசில்லை!!
ReplyDelete2) முத்தப் பாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?
3) அதானே!
மனசில்லாததற்கு காரணம் ,ஹெல்மட்டினால் வரும் அசௌகரியங்கள் தானே :)
Deleteமொத்தமாய் போய் சேரும் அளவுக்கு அடி பலமாய் இருந்திருக்கும் :)
நாக்குக்கு அடிமை ஆகிவிடக் கூடாது :)
ரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம+1
குத்துப் பாட்டால் அவர் படும் அவஸ்தையை ரசீத்தீர்களா :)
Deleteஅங்குசம் இனி கட்டாயம் தேவை...
ReplyDeleteஇந்த கட்டாயம் நியாயமா எனக்கு தோணலே :)
Deleteமூன்றும் அருமை. குத்து மிக அருமை.
ReplyDeleteகுத்துமாஆஆஆஆஅ :)
Deleteபார்க்கக் கூடாததை ரெியாம பாரக்கனுமாம்.... வீராப்பா...பாத்தா..இப்படித்தான் மூஞ்சியிலே குத்துவிழுமாம் ஒரு அனுபவஸ்தர் சொன்னது....
ReplyDeleteஅந்த ஒரு அனுபவஸ்தர் யாரோ :)
Delete1,எங்கோ குத்துவது போல் உள்ளது,
ReplyDelete2,சரியான குத்துதான்,
3, வாய்க்கு அரிசி போட்டால் சரி தானே,
சூப்பர் ஜீ,,,,,,,,,,,,
நன்றி.
1.உங்களுக்குமா :)
Delete2.இதுவும் குத்துதானா :)
3.அதையும் வாயில் போட்டுக்காமல் இருந்தால் சரிதான் :)
சீசனுக்கு ஏற்ற ஹெல்மெட் ஜோக் சூப்பர்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவிற்காத ஹெல்மெட் எல்லாம் காலியாகும் சீசன் :)
Deleteபழமொழி புது மொழியாக.குத்துப் பாட்டு பார்த்ததற்கா மூஞ்சியிலே குத்து. அரிசிதத்துவம் அட்டகாசம்
ReplyDeleteபைக்கை வாங்கினேன் ,ஹெல்மெட்டை வாங்கலேன்னும் பாடலாமோ :)
Deleteஉண்மையான குத்துப் பாட்டு இதுதானோ :)
ரூபாய்க்கு மூணு படின்னு பொய் சொல்லலே :)
என்ன !ரூம் போட்டு யோசிப்பீர்களா! அனைத்தும் நன்று
ReplyDeleteஇதுக்குமா ரூம் போடுவார்கள் :)
Deleteநேற்றுவரை
ReplyDeleteகாசில்லைங்கிற பழமொழி
இன்றிலிருந்து
ஹெல்மெட் இல்லையென்றால்
2500 குற்றப்பணம்
வாய்க்கரிசி
பாசுமதியா, ரேசன் அரிசியா என்றால்
நம்மவூர் பச்சையரிசி
குற்றப்பணம் மட்டுமில்லே லைசென்சும் பிடுங்கப் படுமாம் ,இது இந்த ஊர் நியாயம் :)
Deleteபொன்னி பச்சரிசி என்றால் மிகவும் பொருத்தம் :)
ருசி......சூப்பர்!
ReplyDeleteஒரு பிடி பிடீச்சீங்களா :)
Deleteஅருமை அய்யா
ReplyDeleteதொடர்க உங்களது நகைப்பணி
தம +
நகையாசை தீரும் வரை தொடர்வேன் :)
Deleteஅங்குசம் இருக்கோ இல்லையோ தலைக்கவசம் தேவையாயிற்றே!!!
ReplyDeleteகுத்துப்பாட்டு சரி.....அந்த மாதிரி பாட்டைப் பார்த்திருந்தா..!!!??
போதிமரத் தத்துவம் ஹஹ அருமை...
தலைக்கவசம் இல்லைன்னு பிடிபடும் 'அங்கு சம்'திங் கொடுத்து தப்பித்து விடலாமே,கோர்ட் வந்து தடுக்கவா போகிறது :)
Deleteவசனமே இல்லாத படத்தைப் பார்த்திருந்தால் ,என்ன நடக்குமோ அதுதான் நடந்திருக்கும் :)
மரத்தை தொட்டதுக்கே இந்த தத்துவம் என்றால் ,அதன் கீழ் அமர்ந்தால் என்னாகும் :)